...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, May 23, 2014

நமது உறுப்பினர்களின் குழந்தைகள் 10 ம்  வகுப்பு பொது தேர்வில் பெற்ற 
சாதனைகளுக்கு  NFPE இன்  வெற்றி வாழ்த்துக்கள் 

1.செல்வன் R .தங்க ஞான ஜெனிப்  S/O   ராஜேந்திர                                              போஸ் ME  485 /500
2.செல்வன் .சங்கர் சக்திகுமார்  S/O  .சுடலைமுத்து                          474/500

                                    CBSE பிரிவிலும் சாதனை 

CBS பிரிவில் தோழர் கதிரேசன்  DSM பாளையம்கோட்டை அவர்களின் புதல்வன் K .ஆதர்ஷ் ரிஷி கிரன்  A 1 GRADE பெற்று 10/10 என முதல்நிலை பெற்றுள்ளார்   அனைவருக்கும் எங்கள் அன்பின் வாழ்த்துக்கள் 

                                                 வாழ்த்துக்களுடன் 

                                               SK .ஜேக்கப்ராஜ் 

  

0 comments:

Post a Comment