அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
நமது கோட்ட செயலர் 14.05.2014 முதல் 31.05.2014 வெளியூர் செல்வதால் இந்த இடைப்பட்ட நாட்களுக்கு தோழர் M .தளவாய் அவர்கள் கோட்ட செயலராக பணியாற்றுவார்கள் என்பதனை தெரிவித்து கொள்கிறோம் .
தோழர்கள் அனைவரும் தோழர் M .தளவாய் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டு கொள்கிறோம் .
NFPE
------------------------------------------------------------------------------------------------------
வாழ்த்துக்கள்
தோழர் P .விஜயகுமார் PA களக்காடு அவர்கள் இல்ல மணவிழா
மணமகள் மணமகன்
V .ரதிபாப்பு M .sc B ed ; B .ஆதி மணிகண்டன் B .E .
இடம .MS திருமண மஹால் களக்காடு
நாள் 11.05.2014 நேரம் காலை 10.30 முதல் மாலை 11.45 குள்
நாம் அனைவரும் மணமக்களை வாழ்த்த களக்கா ட்டில் சந்திப்போம்
-----------------------------------------------------------------------------------------------------------------------
தோழர் R.ஹரிகர கிருஷ்ணன் அவர்கள் HSG 1 பதவி உயர்வு பெற்றதை அடுத்து 07.05.2014 அன்று மாலை RELIVE ஆனார் .அண்ணனுக்கு எங்கள் அன்பின் வாழ்த்துக்கள்
--------------------------------------------------------------------------------------------------------------------------
நமது கோட்டத்தில் MARKETTING EXCUTIVE பதவிக்கான விண்ணபங்கள் கோரப்பட்டுள்ளன . கடைசி தேதி 20.05.2014
--------------------------------------------------------------------------------------------------------
POSTMASTER GRADE 1 இடமாறுதல் உத்தரவு 07.05.2014 அன்று வெளிவந்துள்ளது .தோழர் E .சுப்ரமணியன் SPM மகாராஜநகர் அவர்கள்
SPM மேலப்பாளையம் ஆக இட மாறுதலாகி செல்கிறார் .
--------------------------------------------------------------------------------------------------------------------------
நமது கோட்ட செயலர் 14.05.2014 முதல் 31.05.2014 வெளியூர் செல்வதால் இந்த இடைப்பட்ட நாட்களுக்கு தோழர் M .தளவாய் அவர்கள் கோட்ட செயலராக பணியாற்றுவார்கள் என்பதனை தெரிவித்து கொள்கிறோம் .
தோழர்கள் அனைவரும் தோழர் M .தளவாய் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டு கொள்கிறோம் .
NFPE
ALL INDIA
POSTAL EMPLOYEES UNION
GROUP-C
TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI –627002
TO
The Supdt of Post offices
Tirunelveli Division
627002
Sir,
Sub: Nominating Divisional
Secretary during leave period and away from H.Q. –reg
I am going to avail LTC to Andaman from 14.05.2014 to 31.05.2014
and leaving the H.Qrs, I nominate
Shri.M.Thalavai P.A.Tirunelveli H.O. ( Asst Secretary) to function as
Divisional Secretary ,AIPEU GR –C during the above period.
Thanking you
Yours
faithfully
09.05.2014
Palayamkottai
\ S.K.JACOBRAJ /
Divisional
Secretary
AIPEU GR –C
Tirunelveli Divisional Branch
Tirunelveli --627002. ------------------------------------------------------------------------------------------------------
வாழ்த்துக்கள்
தோழர் P .விஜயகுமார் PA களக்காடு அவர்கள் இல்ல மணவிழா
மணமகள் மணமகன்
V .ரதிபாப்பு M .sc B ed ; B .ஆதி மணிகண்டன் B .E .
இடம .MS திருமண மஹால் களக்காடு
நாள் 11.05.2014 நேரம் காலை 10.30 முதல் மாலை 11.45 குள்
நாம் அனைவரும் மணமக்களை வாழ்த்த களக்கா ட்டில் சந்திப்போம்
-----------------------------------------------------------------------------------------------------------------------
தோழர் R.ஹரிகர கிருஷ்ணன் அவர்கள் HSG 1 பதவி உயர்வு பெற்றதை அடுத்து 07.05.2014 அன்று மாலை RELIVE ஆனார் .அண்ணனுக்கு எங்கள் அன்பின் வாழ்த்துக்கள்
--------------------------------------------------------------------------------------------------------------------------
நமது கோட்டத்தில் MARKETTING EXCUTIVE பதவிக்கான விண்ணபங்கள் கோரப்பட்டுள்ளன . கடைசி தேதி 20.05.2014
--------------------------------------------------------------------------------------------------------
POSTMASTER GRADE 1 இடமாறுதல் உத்தரவு 07.05.2014 அன்று வெளிவந்துள்ளது .தோழர் E .சுப்ரமணியன் SPM மகாராஜநகர் அவர்கள்
SPM மேலப்பாளையம் ஆக இட மாறுதலாகி செல்கிறார் .
--------------------------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Post a Comment