...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, May 22, 2014

அன்பார்ந்த தோழர்களே !
                                        வணக்கம் .முக்கிய செய்திகள்

சேலம் மேற்கு கோட்டத்தில் முறைகேடாக 15தோழர்களுக்கு போடப்பட்ட இடமாறுதல் உத்தரவுக்கு சென்னை CAT இடைக்கால தடைவழங்கி உள்ளது .

சென்னை  AUDIT அலுவலக ஊழியர்களின் போராட்டம் CPMG அவர்களுடன் நடந்த பேச்சு வார்த்தையின் அடிப்படையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

டெல்லியில் நடைபெறும் கருத்  தரங்கதிற்கு நமது கோட்டத்தில் இருந்து நான்கு தோழர்கள் செல்கிறார்கள் .அவர்களுக்கு சிறப்பு விடுப்பு வழங்க உத்தரவு வந்துள்ளது .
                                                                 வாழ்த்துக்களுடன் \

                                                                  ஜேக்கப்ராஜ் 

0 comments:

Post a Comment