...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, January 20, 2016

                                                              செய்திகள் 
                       தல்லாகுளம் அஞ்சலகத்தில் தீ விபத்து 

மதுரை: மதுரை தலைமை தபால் அலுவலகத்தில் 19.01.2016 இரவு  தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின. இரவு 9 மணியளவில் நிகழ்ந்த தீ விபத்தை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.இரவு நேரம் என்பதால் ஊழியர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை .
இது குறித்து திரு .கணபதி சுவாமிநாதன் SSPOs மதுரை அவர்கள் அனுப்பிய செய்தியின் சுருக்கம் 
My sincere thanks to all friends for their messages.Total madurai city postal staff, Ro staffs came to spot within short span of time and with me. My sincere thanks once again to all of our staffs.
------------------------------------------------------------------------------------------------------
                        நேரடி IPO  தேர்வு முடிவுகள்  
   2014 இல் நடைபெற்ற தேர்வில் 102 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் .அதில் நான்கு பேர் தமிழகத்திற்கு வருகிறார்கள் .நமது மாநிலத்தில் இருந்து எவரும் தேர்ச்சி பெறவில்லை என்பது ஒரு வருத்தமான செய்தி தான் .
--------------------------------------------------------------------------------------------

Extension of time-line upto 31st March, 2016 for Government Co-contribution under the Atal Pension Yojana (APY)

   பிரதமர் அறிவித்த பென்ஷன் திட்டங்களில் ஒன்றான Atal Pension Yojana (APY) திட்டத்தில் கடந்த 31.12.2015 குள் சேருபவர்களுக்கு மட்டும் தான் அரசும் தன் பங்கை செலுத்தும் என்ற காலக்கெடு 31.03.2016 வரை நீட்டிக்க ப்பட்டுள்ளது .
---------------------------------------------------------------------------------------------








1 comment:

  1. B4 / 9 / IPO Exam / 2014 dated at Tirunelveli – 627002 the 14-07-14

    Sub: Conducting of Limited Departmental Competitive Examination for promotion to the cadre of Inspector Posts (66.66%) Departmental quota for the year 2014 to be held on 20.09.2014 &21.09.2014 - reg

    Ref: This office letter of even number dated 25/06/14

    It is intimated by C.O. lr. No. REP/9-2/14 dated 08/07/2014 conveyed in R.O e mail dated 09/07/2014 that the above said examination will not be held for Tamilnadu Circle, as the vacancy position is NIL for this Examination.



    Superintendent of Post Offices
    Tirunelveli Division
    Tirunelveli - 627002

    ReplyDelete