...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, January 1, 2016

தமிழகமெங்கும் பேராதரவை பெற்ற கவிதை

மாநில சங்க நிர்வாகிகளின் வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள்  --
மாநிலம் முழுவதிலும் இருந்து வாழ்த்திய நண்பர்களுக்கும் .........
------------------------------------------------------------------------------------------------------------------
அன்புத்  தம்பி  ஜேக்கப் ,
உங்கள்  கவிதை  உண்மையில் அருமை.
எதுகை மோனைக்காக  எழுதப் படாமல் 
உயிரோட்டமாக  உள்ளது. என்  அன்பான
வாழ்த்துக்கள்.  உங்கள்  பணி  தொடரட்டும்.
அன்புடன் 
J. இராமமூர்த்தி, 
மாநிலச் செயலர்,
அஞ்சல்  மூன்று, த. நா.
நன்றி --மாநிலசெயலர் தோழர் JR அவர்கள் இந்த கவிதையை தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டு   பல நூறு தோழர்களின் பார்வைக்கு கொண்டு சென்றதற்கும் நெல்லை கோட்டம் சார்பாகவும் நன்றிகள் .
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்த்துக்கள் 
உங்கள் கவிதை மிக அருமை --தோழர் வீரமணி மாநில பொருளாளர் 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
900 பக்க ஊதிய குழு அறிக்கையை ஒரே பக்கத்தில் கொண்டுவந்த உங்கள் கவிதை மிக அருமை --வாழ்த்துக்கள் --தோழர் S.கோமதிநாயகம் Apm Accounts பாளை   
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Dear Comrade,  
Seen very nice
with greetings

A Balasubramanian Apm SB Palayamkottai  
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முக நூல் மூலம் பாராட்டுகளை தெரிவித்த முன்னாள் NFPE சம்மேளன மாபொதுச் செயலர் தோழர் K .ராகவேந்திரன் ,முன்னாள் மாநில தலைவர் தோழர் ஸ்ரீவி அவர்களுக்கும் 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Whatsapp மூலம் செய்திகளை  அனுப்பி அனைத்து Team நண்பர்களும் பார்த்து ,பாராட்ட உதவிய தோழர் ஐசக் அவர்களுக்கும் தொலைபேசி வாயிலாகவும்,நேரடியாகவும்  பாராட்டுகளை வழங்கிய   ,என் சகாக்களுக்கும் ,சகோதரர்களுக்கும் .அன்பு சகோதரிகளுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
        சேலம் கிழக்கு கோட்டம் -தன்னுடைய வலைத்தளத்தில் பிரசுரித்து மகிழ்ந்தது . 
                                 -------சேலம் கிழக்கு கோட்ட தோழர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் 
------------------------------------ தோழமையுடன்  -------ஜேக்கப்ராஜ் --------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

1 comment:

  1. HAI. ENAKKU THERIYUM UNNALTHAN IPPIDI KAVITHAI SOLLA MUDIYUM. GOOD. CONTINUE.

    ReplyDelete