வெள்ள நிவாரண முன்பணம் --நம் மாநில சங்கத்தின் துரித நடவடிக்கைகளுக்கு நன்றி
இலாகா ஊழியர்களுக்கு 7500- GDS ஊழியர்களுக்கு ரூபாய் 5000
25 தவனைகளில் திரும்ப செலுத்த வேண்டும் .
இந்த உத்தரவு 11.12.2015 இல் இருந்து 3 மாதங்களுக்கு பொருந்தும்
இது ஒரு வட்டியில்லாத முன்பணம்
FORM IX படிவத்தில் விண்ணப்பிக்கவேண்டும்
மாநில சங்கத்தின் அறிவிப்பை தொடர்ந்து நாமும் நமது கோட்டமுதுநிலை கண்காணிப்பாளர் திரு .VP .சந்திரசேகர் அவர்களை 01.01.2016 அன்று சந்தித்து நெல்லை கோட்டத்தில் அனைத்து தோழர்களுக்கும் வெள்ள நிவாரண முன்பணத்தை உடனே வழங்கிடுமாறு கடிதம் கொடுத்துள்ளோம் .
இலாகா ஊழியர்களுக்கு 7500- GDS ஊழியர்களுக்கு ரூபாய் 5000
25 தவனைகளில் திரும்ப செலுத்த வேண்டும் .
இந்த உத்தரவு 11.12.2015 இல் இருந்து 3 மாதங்களுக்கு பொருந்தும்
இது ஒரு வட்டியில்லாத முன்பணம்
FORM IX படிவத்தில் விண்ணப்பிக்கவேண்டும்
NFPE
ALL
INDIA POSTAL EMPLOYEES UNION,
GROUP-C
&POSTMEN&MTS
TIRUNELVELI
DIVISION,
TIRUNELVELI
627 002
P3-P4/Dlgs dated at Tirunelveli
627002 the 01.01.2016
To
The
Sr Supdt of Post offices,
Tirunelveli
Division,
Tirunelveli
627 002.
Sir,
Sub;- Request for grant of flood
advance to Tirunelveli Division –reg.
We bring the following for kind
notice of SSPos. The Tamil nadu State Government has issued orders for
Tamilnadu is flood affected vide GO (MS ) NO 436 d
td 20.12.2015. Hence we request that Necessary orders may
kindly be issued to grant the flood advance to our staff members in our Division.
The copy of the orders is enclosed for your ready reference.
1.Tamilnadu state government
notification
2. CPMG Orders ( Regular
Employees &GDS)
Soliciting your early orders in this regard.
Thanking
You,
Yours faithfully
SK.BATCHA (S.K.
JACOBRAJ)
Divisionalsecretary Divisional
secretary
AIPEU POSTMEN &MTS A.I.P.E.U
GR C,
Tirunelveli -627001 Tirunelveli 627 002
1
FORM IX
[
See Rule 64
]
Form of application for grant of flood advance
0 comments:
Post a Comment