தலைநிமிர்ந்து நிற்பது LIC கட்டிடங்கள் மட்டுமல்ல --LIC ஊழியர்களும் தான்
மத்தியஅரசு ஊழியர்கள் வங்கி ஊழியர்களை பார்த்து வியந்து நிற்கிறார்கள் .வங்கி ஊழியர்களோ LIC ஊழியர்களை பார்த்து ஏக்க பெருமூச்சு விடுகிறார்கள் .ஆம் சமிபத்தில் LIC ஊழியர்களுக்கு வந்த 12 வது Wage Revision லாபத்தில் பங்கு என்ற அடிப்படையில் நிர்வாகமே முன் மொழிந்து கொடுத்த ஊதிய உயர்வு அனைத்து LIC ஊழியர்களையும் திருப்பதி பட வைத்திருக்கிறது .
பாருங்கள் வங்கி ஊழியர்களுக்கும் --LIC ஊழியர்களுக்கும் உள்ள வித்தியாசங்களை
வங்கி LIC
ஊதியமாற்றம் 01.11.2012 01.08.2012
-----------------------------------------------------------------------------------------------
Bank சப்-Staff 9550-23130 Drivers 13380-26450
Peons 11660-22150
Sweepers 11060--21075
----------------------------------------------------------------------------------------------------
Bank clerk 11765--40710 Record clerk 13380--29785
Lic Asst 14435-40080
Higher Grade 21655-50140
Steno 18135--44910
-----------------------------------------------------------------------------------------
பேங்க் sale 1 officer 23700--51490 AAO 32975--62315
ங்க் sale II officer 31705-57330 AO 44065--65805
Bank iii 42020--58790 ADM 53725---75005
Bank 4 Officer 50030--60820 dvl .manager 65805-86505
Bank 5 Officer 59170--66070 Dy zonal manager 79605--102045
Bank 6officer 68680--76520 Zonal manager 89095--110575
----------------------------------------------------------------------------------------------
DA 0.10 ஒவ்வொரு 4 புள்ளிகள்

HRA 10% 8% 7%

CCA 3% 2.5% 2%
-------------------------------------------------------------------------------------------------
--இந்த வெற்றிக்கு காரணம் ஊழியர்களின் ஒன்று பட்ட போராட்டம் மட்டுமல்ல --தலைவர்களின் விட்டுகொடுக்காத பேச்சுவார்த்தை திறனும் தான் .
இங்கே போராட ஊழியர்கள் தயாராக இருக்கிறார்கள் --வாதாட சமரசம் இல்லாத தலைவர்களை குறிப்பாக பணியில் இருக்கும் தலைவர்களை ஊழியர்கள் முன் நிறுத்த வேண்டும் .
LIC வெற்றி -நமக்கு பாடமா ?
வங்கி ஊழியர்களின் சறுக்கல் நமக்கு படிப்பினையா ?
இவர்களுக்கு புதிய பொருளாதார கொள்கையின் தாக்கம் இல்லையா ?
அரசின் பொருளாதார நிலை இங்கு தடை போடவில்லையா ?
தோழமையுடன்
SK .ஜேக்கப்ராஜ் கோட்ட செயலர் -நெல்லை

0 comments:
Post a Comment