...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, January 26, 2016

நெல்லை கோட்டம் ,அம்பாசமுத்திரம் அஞ்சல் நான்கு கிளையின் 28 வது மாநாடு 26.01.2016 அன்று அம்பை HO வில் நடைபெற்றது .
மாநாட்டில் தலைவராக தோழர் S . அவுடையப்பன்
செயலராக தோழர் R .ஆதிநாராயணன்
பொருளாளராக தோழர் V . தங்கராஜ்
ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யபட்டார்கள் .புதிய நிர்வாகிகளுக்கு நெல்லை NFPE -ன் வெற்றி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
மாநாட்டில் தோழர்கள் SK .ஜேக்கப்ராஜ் கோட்ட செயலர் P 3 .தியாகராஜ பாண்டியன் (EX  மண்டல செயலர் ).தியாகராஜன்ஓய்வூதியர்சங்கம்   ,வேல்முருகன் அம்பை கிளைசெயலர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் 

















0 comments:

Post a Comment