...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, January 7, 2016

JCM (Department Council ) உறுப்பினராகநமது மாநில செயலர்   J இராமமூர்த்தி அவர்கள் நியமணம் 

                JCM (JOINT CONSULTATIVE MACHINERY

மத்திய அரசால் 1967ம் ஆண்டு உருவாக்க பட்டதுதான் JCM அமைப்பு .இதன் முக்கிய நோக்கம் நிர்வாகத்திற் க்கும்   ஊழியர் தரப்பிற்கும் இடையே நல்லுறவை வளர்ப்புதுதான் ( Harmonius Relation ) 

இது நான்கு கட்டங்களாக செயல்படும் 

(i) National Council (JCM-I) functioningat Cabinet Secretariat

(ii) Departmental Council (JCM-II) functioning at the concerned administrative Ministry and

(iii) regional / office council (JCM-III) functioning at the lowest level of the administrative set-up. For Ministry of Defence Establishments, however, a four tier arrangement was agreed to and accordingly in the case of Ordnance Factories in addition to JCM-I (National) and JCM-II (Departmental), the following Joint Councils were set-up :- JCM – III : functioning at OFB HQrs.

JCM – IV : functioning in each of the factories under OF organisation. 

இதில் இரண்டாம் கட்டஅமைப்புகுத்தான் நமது மாநில செயலர்   நியமிக்க பட்டுள்ளார் .அவருக்கு நெல்லை NFPE ன் வாழ்த்துக்கள் 

 

0 comments:

Post a Comment