...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, August 6, 2013

                                        கோட்ட மட்ட செய்திகள் 

1. LRPA  பட்டியல்  வெளிவருவதில் தாமதம் ஆவதற்கு சிலகாரணங்கள் 

சொல்லபடுகிறது .2005-2006 ,2006-2007. 2007-2008 ஆண்டிற்க்கான 

பதவிகள்  குறைப்பை  கணக்கிட்டு , அதை  அடையாளம் காணப்பட்ட 

பிறகே  LRPA பட்டியல்  வெளிவரும் .இதனால்  LRPA  எண்ணிக்கை  குறைய 

வாய்ப்புகள்  உள்ளது .

2. இந்த  மாதம் முடியும்  அனைத்து  காசாளர்  பதவிகளுக்கும் ஒருசேர 

விருப்ப மனுக்கள்  கோரப்பட உ ள்ளன .

3.திருநெல்வேலி டவுன் ,திருநெல்வேலி தெற்கு சங்கர்நகர் ,சமாதனபுரம்

போன்ற அலுவலகங்களுக்கு  வாடகை கட்டிடங்கள் நிர்வாகத்தால்  பார்க்க 

பட்டு வருகின்றன .நமது தோழர்களும்  இந்த முயற்ச்சியில்  ஈடுபடுமாறு 

கேட்டு கொள்கிறோம்  

0 comments:

Post a Comment