...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, August 19, 2013

Finance ministry asks India Post to reroute Bank proposal.


POST  BANK  குழப்பமும்  CORE  BANKING  திட்டமும் -  இரண்டும் வெவ்வேறு என்று விளக்கம்!

POST BANK  என்பது  வேறு !  POSB  என்பது  வேறு ! இரண்டும் தனித்தனியே  இயங்கும் ! POST  BANK  என்பது  COMPANIES  ACT  அடிப்படையில் ஒரு பொதுத் துறை நிறுவனமாக செயல்படும் ! அதன் சம்பள விகிதம் என்பது வேறு ! அஞ்சல் எழுத்தரின் சம்பள விகிதம் என்பது வேறு ! அதற்கென்று தனியே  RECRUITMENT  செய்யப் படும் ! ஆனால் ஒரே அலுவலக வளாகத்தில் ஆரம்பத்தில் செயல்படும் ! முதலில் 50 இடங்களில்  துவங்கப் படுவது  POST  BANK  ஆகும் . இது 5 ஆண்டுகளில் 150 கிளைகளாக விரிவு படுத்தப் படும் .  ஆனால் CORE  BANKING  அடிப்படையில் POSB  என்பது  நாடு முழுவதும்  விரிவு படுத்தப் பட்டு  அது POSB  யாக  அஞ்சல் துறையின்  கீழ் செயல்படும் !.இதுதான் அரசின் இன்றைய திட்டம் !  !

0 comments:

Post a Comment