GDS ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
போனஸ் உச்சவரம்பு ரூபாய் 3500 க்கு அஞ்சல் வாரியம் கொடுத்த
பரிந்துரையை நிதி அமைச்சகம் ஏற்று கொண்டு மத்திய அமைச்சரவை யின்
ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளது என்பதனை மகிழ்வோடு தெரிவித்து
கொள்கிறோம் . இந்த வெற்றிக்கு பின்னால் இரத்தம் சிந்திய என்
அருமை GDS தோழர்களை வணங்குகிறோம் .
கண்ணீரோடு விதைக்கிறவன் ---
கம்பிரத்தோடு அறுவடை செய்கிறான்

0 comments:
Post a Comment