மாநில சங்கத்திற்கு வாழ்த்துக்கள்
சுமார் மூன்று ஆண்டு கால இடைவெளியில் தென் மண்டலத்தில்
தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு நிர்வாகத்தால் கொடுக்க பட்ட
தடை முதன் முதலாக உடைக்கபட்டுள்ளது
தோழர். R .V . தியாகராஜபாண்டியன் அவர்கள் , தனது விருப்பத்திற்கிணங்க இன்று IMMUNITY அடிப்படையில் இடமாறுதல் அளிக்கப் பட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் . இது போல இதர நிர்வாகிகளின் இடமாறுதல் கோரிக்கைகளும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை CPMG , TN அவர்களுக்கு கோரிக்கையாக வைக்கிறோம். நிச்சயம் இலாக்கா விதிகள் மதிக்கப் படும் என்று நம்புகிறோம். PMG,SR அவர்களுக்கும் , CPMG, TN அவர்களுக்கும் நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ப்பட்டுள்ளது .
சுமார் மூன்று ஆண்டு கால இடைவெளியில் தென் மண்டலத்தில்
தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு நிர்வாகத்தால் கொடுக்க பட்ட
தடை முதன் முதலாக உடைக்கபட்டுள்ளது
இன்றைய செய்தி :
0 comments:
Post a Comment