உங்கள் கவனத்திற்கு
01.01.1986 க்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு அவர்களது பயிற்சி காலத்தையும் கணக்கில் கொண்டு TBOP /BCR பதவி உயர்வு வழங்கலாம் என்ற அடிப்படையில் TBOP /BCR உயர்வுகள் வழங்கப்பட்டுவிட்டது . , (orders issued for counting the training period for increments and for the promotions (financial upgradations) under TBOP and BCR schemes, vide Dept. of Personnel and Trg OM 16/16/92-Estt(pay I) dt 31.3.1992)
அதே போல் 01.01.1986 க்கு முன்னதாக பணியில் சேர்ந்த நேரடி PA /SA களுக்கும் பொருந்தும் என்ற உத்தரவு (44-2/2011-SPB II dated 5.5.2016) அடிப்படையில் மாநில நிர்வாக அலுவலக அளவில் இருந்து அமுல்படுத்த உத்தரவு வந்துள்ளது .
இதே அளவீட்டை MACP பதவி உயர்வுகளும் பொருந்தும்(. Dte letter no 4-7/(MACPS)/2009-PCC dt 23.6.2016 )என்ற அடிப்படையில் 01.09.20008 முன்னால் TBOP பெற்றவர்களுக்கு Training காலத்தை கணக்கில் எடுத்த நிர்வாகம் 01.09.2008 க்கு பிறகு MACP II பதவி உயர்வில் Date of Appointment மட்டும் கணக்கில் எடுத்திருக்கும் நிலை எல்லா கோட்டங்களிலும் இருப்பதாக தோழர்கள் கூறுகிறார்கள் .
உதாரணம்
தோழர் X --PA Induction -- 12.06.1989
90 நாள் பயிற்சி முடித்து சேரும் நாள் -- 10.09.1989
90 நாள் பயிற்சி 105 நாளாகிறது --(CO letter 30.05.1995) 25.101989
அவருக்கு TBOP வந்த நாள் ( Diesnon கழித்து ) 09.07.2005
D.O..E அடிப்படையில் MACP II கொடுத்த நாள் 28.10.2009
MACP II (Training காலத்தை சேர்த்து இருந்தால்
அவருக்கு MACP II வந்திருக்க வேண்டிய நாள் ) 12.06.2016
இதுதான் முரண்பாடு (TBOP 09.07.2005 -கும் 12.06.2016 கும் இடையில் உள்ள Dies non கழித்து MACP II நிர்ணயிக்க வேண்டும் )
இந்த பிரச்சினைகளை நாம் மாநில அளவில் கொண்டு சென்று உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கான்போம் என்று தெரிவிக்கிறோம் ..ஆகவே சம்பந்த பட்ட தோழர்கள் கோட்ட சங்கத்தை அணுகவும் .
---------------------------------------------------------------------------------------
மாதாந்திர பேட்டி 30.06.2016 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது .Subjects இருந்தால் 26.08.2016 மாலை 4 மணிக்குள் தெரிவிக்கவும் .
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர்

0 comments:
Post a Comment