...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, August 4, 2016

                                                    வாழ்த்துகிறோம் 
கேரளா மாநிலம் அலப்புழையில்ஜூலை 26 முதல் 29 வரை நடைபெற்ற  பளு /வலு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்களை குவித்த நம் கோட்ட சொந்தங்களை வாழ்த்துகிறோம் 
.தோழர் S .மணிகண்டன் PA திருநெல்வேலி HO 62 கிலோ பிரிவில் தங்க பதக்கமும் (வெய்ட் லிப்ட்டிங் )65 கிலோ( பாடி பில்டிங் ) பிரிவில் தங்க பதக்கமும்   வென்றார் .  மற்றொரு பிரிவில் நமது மண்ணின் சொந்தங்கள் தோழர் உதயா சேலம் முதல்பரிசும் தோழர் வினோத்ராமநாதபுரம்  இரண்டாம் பரிசும்  ,தோழர் கங்காதரன் GDSMD செண்பகராமநல்லூர் ,நாங்குநேரி நெல்லை ஆகியோரும் பதக்கங்களை வென்றனர் .அனைவருக்கும் நெல்லை NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
                            மற்ற கோட்ட அறிக்கைகளில் இருந்து --இது ராமநாதபுரம் கோட்டத்தில் இருந்து வரப்பெற்றவை 

0 comments:

Post a Comment