நெல்லையில் எழுச்சியோடு நடைபெற்ற பொதுக்குழு
நெல்லை கோட்டத்தில் தேங்கிக்கிடக்கும் பிரச்சினைகளை கோரிக்கைமனுவாக 11.08.2016 அன்று நாம் கொடுத்த பிரச்சினைகளில் மூன்று கட்டமாக நடைபெற்ற (17.08.2016,19.08.2016 ,மற்றும் 23.08.2016 )பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் சில முடிவுகள் 17.08.2016 அன்றும் ,MMS கோரிக்கைகள் 19.08.2016 அன்று SSRM மதுரை அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டும் .வீ .கே. புரம் தபால்காரர் பிரச்சினையில் 23.08.2016 அன்றும் இறுதி முடிவும் எடுக்கப்பட்டுள்ளது .
வீ.கே புரம் --இந்தஅலுவலகத்தின் மொத்த பட்டுவாடா நேரம் 46.30 மணிநேரம் என்ற அடிப்படையில் 4 X 7.30 = 30 மணிநேரம் நான்கு தபால்காரர்களும் மீதமுள்ள 16.30 மணி நேரத்தை ஒரு GDSMD ,ஒரு GDSSV மற்றும் ஒரு GDSMD என ஏழு பீட்டுகள் தற்காலிகமாக அனுமதிக்கப்படும் .மேலும் 2 தபால்காரர்களுக்கு DIVERSION மூலமாக பெற்றுக்கொள்ள PROPOSAL புதிய கணக்கெடுப்பு முறையில் மண்டல அலுவலகத்திற்கு அனுப்பப்படும் .
திருநெல்வேலி HO டெபுடேஷன் -இது குறித்து கோட்ட அலுவலக கடிதம் B1/Misc dtd 06.04.2016 மற்றும் கோட்ட அலுவலக கடித எண் ASPHQ /Dlgs dated 17.08.2016 மூலம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை கடைபிடிக்க திருநெல்வேலி HO வி ற்கு வழிகாட்டுதல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது .
நமது கோரிக்கை மனுவினை பரிசீலித்து நல்லதொரு தீர்வை கொடுத்த நமது SSP திரு .VP.சந்திர சேகர் அவர்களுக்கும் ,ASP HQS திரு .பொன்னையா அவர்களுக்கும் நமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் .அடுத்ததாக 02.09.2016 ஒரு நாள் வேலைநிறுத்தத்தை முழுமையாக செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது
வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் SK .பாட்சா S .காலபெருமாள்
P.சுப்ரமணியன் R.ஆதிநாராயணன் E.காசிவிஸ்வநாதன் S.ஏகாம்பரம்

0 comments:
Post a Comment