...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, August 8, 2016

காஞ்சிபுரம் அஞ்சல்மூன்றின் கோட்ட தலைவர் தோழர் தி .மாணிக்கவேலு அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா 
நாள் 07.08.2016           இடம் காஞ்சிபுரம் 
தலைமை தோழர் K .ராமசாமி 
தோழர்கள் C .அமிர்தலிங்கம்முன்னாள் துணை பொது செயலர்)  V ,பார்த்திபன் (முன்னாள் மாநில செயலர்) ,,P வெங்கட்ராமன்முன்னாள் மாநில உதவிதலைவர்)  ,தேய்வேந்திரன்( தலைவர் மத்திய சென்னை) ,சத்யமூர்த்தி (கோட்ட செயலர்பாண்டிசேரி ) பாலாஜி (கோட்டசெயலர் காஞ்சி)    ,சின்னி கிருஷ்ணன் (AirMail sorting சென்னை ) ,யாதவன்போஸ்ட்மாஸ்டர் ராயப்பேட்டை ,முத்து போஸ்ட்மாஸ்டர் பெரம்பூர் பேரஸ்  ,ஹமீது தோழர் P .மகேந்திரன் கோட்டசெயலர் P4  காஞ்சி ,கோபால் கோட்டசெயலர் GDS காஞ்சி ,அஞ்சல்மூன்றின் முன்னணி தோழர்கள் விஜயபாஸ்கர் ,செல்வராஜ் .கவிக்கோ .கைலாசம் உள்ளிட்ட தோழர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் ( மேலும் பார்க்க nca peravai .blogspot .com )




    தோழர் SK .ஜேக்கப் ராஜ் அவர்கள் வாழ்த்துரை வழங்கிய காட்சி 


0 comments:

Post a Comment