...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, August 30, 2016

   தோழர் M .பரமசிவன் மெயில் ஓவர்சியர் வள்ளியூர் பணிநிறைவு விழா 
இடம் வியாபாரிகள் சங்கம் வள்ளியூர் நாள் 31.08.2016 நேரம் மாலை 6மணி 
பந்தா பகட்டு இல்லா பாமரன் --எங்கள் 
பரமசிவன் 
பாசாங்கு கிடையாது -பாவலா  தெரியாது 
பரிவு உண்டு ,பாசம் உண்டு 
பகல் வேசம் --பல வேசம் போடாத 
பாட்டாளி 
பனிவு --கனிவு என பல 
பரிமாற்றம் கொண்டவர் 
பண பரிமாற்றம் தெரியாதவர்  
வாருங்கள் -கள்ளம் கபடம் இல்லா 
பரமசிவத்தை வாழ்த்துவோம் 


0 comments:

Post a Comment