முக்கிய செய்திகள்
ஆண்டு ஊதிய உயர்வு
1. இதுவரை ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு என்பது ஜூலை 1 என்பது மாறி இரண்டு நிலைகளில் ஒன்று அதாவது ஜனவரி அல்லது ஜூலை ஆண்டு ஊதிய உயர்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் .
2.பணியில் சேர்ந்த தேதி அல்லது MACP பதவி உயர்வு தேதி ஜனவரி 2 ம் முதல் ஜூலை1 ம் தேதிக்கு தேதிக்கு இடையில் இருந்தால் அவர்களுக்கு ஜனவரி யில் இன்கிரிமெண்டும் ,பணியில் சேர்ந்த தேதி அல்லது MACP பதவி உயர்வு தேதி ஜூலை 2 ம் முதல் ஜனவரி 1 ம் தேதிக்கு தேதிக்கு இடையில் இருந்தால் அவர்களுக்கு ஜூலை யில் இன்கிரிமெண்டும் வழங்கப்படும் ,
3.பணியில் சேர்ந்த தேதி அல்லது MACP பதவி உயர்வு தேதி 2.07.2016 கும் 01.01.2017 ம் தேதிக்கு தேதிக்கு இடையில் இருந்தால் அவர்களுக்கு ஜூலை2017 இல் தான் இன்கிரிமெண்டும் வழங்கப்படும் ,
4.பணியில் சேர்ந்த தேதி அல்லது MACP பதவி உயர்வு தேதி 2.01.2016 கும் 01.01.2016 ம் தேதிக்கு தேதிக்கு இடையில் இருந்தால் அவர்களுக்கு ஜனவரி 2017 இல் தான் இன்கிரிமெண்டும் வழங்கப்படும் ,
வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர்

0 comments:
Post a Comment