கோட்டசெய்திகள்
;ஏப்ரல் 2016 இல் நாம் கொடுத்த உறுப்பினர் படிவத்தின்படி P 3 சார்பாக 27.04.2016 ல் 4 உறுப்பினர்களும் ,29.04.2016 ல் 3 உறுப்பினர்களும் P 4 சார்பாக 28.04.2016ல் 19 உறுப்பினர்களையும் சேர்க்க கோரி படிவங்களை கொடுத்திருந்தோம் .ஆனால் நேற்றைய கடிதத்தின் படி மொத்தம் 7 பேர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர் .கோட்ட நிர்வாகம் மறு பரிசீலனை செய்ய கேட்டு கொள்கிறோம் .
-------------------------------------------------------------------------------------------------------------------
;ஏப்ரல் 2016 இல் நாம் கொடுத்த உறுப்பினர் படிவத்தின்படி P 3 சார்பாக 27.04.2016 ல் 4 உறுப்பினர்களும் ,29.04.2016 ல் 3 உறுப்பினர்களும் P 4 சார்பாக 28.04.2016ல் 19 உறுப்பினர்களையும் சேர்க்க கோரி படிவங்களை கொடுத்திருந்தோம் .ஆனால் நேற்றைய கடிதத்தின் படி மொத்தம் 7 பேர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர் .கோட்ட நிர்வாகம் மறு பரிசீலனை செய்ய கேட்டு கொள்கிறோம் .
NFPE P III/ P IV -- Union Membership for the month of July 2016 | |||
Sl.No. | Name of the Official S/Shri | Designation | Office |
1 | S. Venkatakrishnan | SPM | Kavalkinaru SO |
2 | R. Manoharan | DSM | Nanguneri SO |
3 | M. Balasubramanian | Postman | Palayankottai HO |
4 | M. Baskar | Postman | Palayankottai HO |
5 | B. Sivaraman | Postman | Vadakkangulam SO |
6 | P. Meena | Postman | Tisayanvilai SO |
7 | E. Rukmani Ganesan | Postman | Vallioor SO |
மாதாந்திர பேட்டி
இந்த மாத மாதாந்திர பேட்டி 30.08.2016 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது .Subjects இருந்தால் \25.08.2016 குள் தெரிவிக்கவும் .
வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் SK பாட்சா
-----------------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Post a Comment