அன்பார்ந்த தோழர்களே !
கடந்த 04.03.2016 அன்று CPMG அவர்களுடன் நடைபெற்ற கூட்டு ஆலோசனை குழு (RJCM ) கூட்டத்தில் நெல்லை கோட்ட பிரட்சினை களில்அதிக முக்கியத்துவம் கொடுத்து வாதாடிய அஞ்சல் மூன்றின் மாநில செயலர் தோழர் J .இராமமூர்த்தி அவர்களுக்கு எங்கள் நன்றிகள்
இந்த கூட்டத்தில் அனைத்து மண்டல PMG களும் கலந்து கொள்ளும் ஒரு உச்சமட்ட அமைப்பாகும் . ஊழியர் தரப்பு தலைவராக நமது மாநில செயலர் செயல்பட்டு வருகிறார் என்பது நீங்கள் அறிந்ததே !
விவாதிக்க பட்டவைகளில் சில
1. FLOOD ADVANCE வழங்கிட உத்திரவிட்டும் , கோட்ட அதிகாரிகள் சிலர் நிதித் தேவை குறித்து அறிக்கை அனுப்பாத காரணத்தால் இன்னும் வழங்கப்படாத கோட்டங்களில் ( திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி ) இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து உடன் வழங்கிட PMG SR அவர்களுக்கு CPMG அவர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
2.. அஞ்சலகங்களின் BUSINESS HOURS மாற்றியமைக்கப்படுவது குறித்து இலாக்காவால் வழங்கப்பட்ட 07.01.2016 உத்திரவு மாநிலமெங்கும் ஒரே சீராக நடைமுறைப்படுத்திட மண்டல அதிகாரிகளுக்கு உத்திரவிடப் படும்
10.. 'GDS MD' COMBINED DUTY பார்க்கும் GDS BPM களுக்கு 5 மணி நேரத்திற்கு மேல் பணி இருப்பின் REDEPLOYMENT அடிப்படையில் அல்லது SKELETON POST DIVERT செய்யப்பட்டு MD/MC பணி இணைக்கப் பட்டு, பணி வழங்கிட உரிய உத்திரவு அளிக்கப்படும்.

3. தென்
மண்டல தொழிற்சங்கப் பழிவாங்கும் நடவடிக்கை ரத்து செய்தலில் இதுவரை
விடுபட்ட தோழர். S .K . JACOB RAJ பிரச்சினை CPMG அவர்களுக்கு சீராய்வு
மனு மூலம் எடுத்துச் செல்லப்பட்டு அவரிடம் நேரில் வழங்கப்பட்டது.
பிரச்சினை தீர்க்கப்படும் என்று CPMG அவர்கள் உறுதியளித்தார்.
5.. திருநெல்வேலி போஸ்டல் DISPENSARY க்கு புதிதாக ஒரு DOCTOR நியமன உத்திரவு தற்போது அளிக்கப்பட்டுள்ளது. அவர் இன்னமும் பணியில் சேரவில்லை.
4.. கோட்ட
நிர்வாக கோளாறு காரணமாக 2012 முதல் தேங்கிக் கிடக்கும் திருநெல்வேலி
மற்றும் சிவகங்கை கோட்ட TA BILL பாஸ் செய்திட உடன் உரிய அறிக்கை
அனுப்புமாறு PMG SR அவர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
5.. திருநெல்வேலி போஸ்டல் DISPENSARY க்கு புதிதாக ஒரு DOCTOR நியமன உத்திரவு தற்போது அளிக்கப்பட்டுள்ளது. அவர் இன்னமும் பணியில் சேரவில்லை.
6..
நீண்டகாலங்களாக கோட்ட அலுவலக "ஊழல்" மூலம் பல கோட்ட அலுவலகங்களில் TENURE
வரம்பில்லாமல் இருத்தி வைக்கப்பட்டுள்ள ஊழியர்கள் இந்த சுழல் மாற்றலில்
இடமாற்றம் செய்யப்படுவார்கள். இதற்கான பட்டியல் உரிய RTI மூலம் பெறப்பட்ட
ஆதாரங்கள் மூலம் CPMG அவர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது.
7. விதி
38 இன் கீழான 5 ஆண்டுகள் முடிவுற்ற அனைத்து ஊழியர்களின் கோரிக்கைகளும்
ஏற்கப்பட்டு , விண்ணப்பித்த கோட்டங்களின் காலியிடங்கள் அடிப்படையில் உடன்
மாறுதல் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
8. STEPPING UP OF PAY குறித்த அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப் பட்டு CIFA அறிவுரைப்படி விரைவில் தீர்க்கப்பட உள்ளது.
9. BPC
க்களில் TURN OVER அடிப்படியில் SUPERVISE செய்ய பணிக்கப்பட்ட IP /ASP
க்கள் தினசரி தங்கள் பணிகளை செய்வது கண்காணிக்கப்படும் . தவறு இருப்பின்
உடன் நடவடிக்கை எடுக்கப்படும்
10.. 'GDS MD' COMBINED DUTY பார்க்கும் GDS BPM களுக்கு 5 மணி நேரத்திற்கு மேல் பணி இருப்பின் REDEPLOYMENT அடிப்படையில் அல்லது SKELETON POST DIVERT செய்யப்பட்டு MD/MC பணி இணைக்கப் பட்டு, பணி வழங்கிட உரிய உத்திரவு அளிக்கப்படும்.
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப்ராஜ் கோட்ட செயலர்
0 comments:
Post a Comment