அன்பார்ந்த தோழர்களே !
கோட்ட சங்க செயற்குழு -
-வாரீர் ! வாரீர் ! நல் ஆலோசனைகளை தாரீர் ! தாரீர் !
நாள் .26.03.2016 சனிக்கிழமை
நேரம்--- மாலை 6 மணி
இடம் --பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம்
தலைமை--- தோழர் A .ஆதிமூலம் அவர்கள் ( கோட்ட தலைவர் )
பொருள் -- 1. 43 வது நெல்லை கோட்டசங்க மாநாடு நடத்துவது சம்பந்தமாக ...
2. சுழல் மாறுதல் (2016)குறித்து ....
3. கோட்ட அளவில் தேங்கி கிடக்கும் பிரட்சினைகள் .....
4. இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )....
குறிப்பு ( நமது கோட்டத்தில் 1991 முதல் இளைய தோழர்கள் தொழிற்சங்க பொறுப்புகள் எடுத்து சிறப்பாக நடத்தி வருகின்றனர் .அவர்களை தொழிற்சங்க பொறுப்புக்கு கொண்டுவந்து வழிகாட்டிய மூத்த தோழர்களை மாநாட்டில் கௌரவிக்க இருக்கிறோம் . ஆகவே தங்கள் பகுதியில் இருக்கும் முன்னாள் முன்னணி தலைவர்களின் விவரங்களை சேகரித்து வரவும் .)
15.03.2016 நன்றி
பாளை மாநாட்டு வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப்ராஜ்
கோட்ட செயலர் -நெல்லை

0 comments:
Post a Comment