முக்கிய செய்திகள்
ஊதியக்குழு தொடர்பாக 01.03.2016 அன்று மாலை அதிகாரங்கள் கொண்ட அதிகாரிகளின் செயலர்கள்(Empowered comittee ) மற்றும் ஊழியர் தரப்பு (National JCM Staff side )பிரதிநிதிகளும் சந்தித்து பேசினார்கள் .அரசு தரப்பில் எந்த உறுதிமொழியும் தரப்படவில்லை என்று தெரிகிறது ..மேலும் இது ஆரம்பம் தான் என்றும் கூறப்படுகிறது ..
நன்றி ! நன்றி
தமிழ்நாடு சட்டபேரவை தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை இவைகளுக்கு ஊழியர்களை பரிந்துரைத்து அனுப்பும் போது ஊழி யர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தான் சேர்க்கவேண்டும் என்ற நமது கோரிக்கையை ஏற்று அதன்படி விருப்பங்கள் கோர பட்டதற்குநமது கண்காணிப்பாளர் திரு .VP சந்திரசேகர் மற்றும் உதவி கண்காணிப்பாளர்திரு .M .வீரபத்திரன் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்
------------------------------------------------------------------------------------------------------------
MTS பதவிகளுக்கு விண்ணபங்கள் கோரப்பட்டுள்ளன
மொத்த பணிஇடங்கள் --127
விண்ணபங்கள் அனுப்பவேண்டிய கடைசி தேதி 30.03.2016
கல்விதகுதி --10 ம் வகுப்பு
நெல்லை கோட்டத்தில் காலி இடங்கள் 2 ( UR )
மேலும் விபரங்களுக்கு
1.நடுசாலை புதூர் ( மாவடி SO ) UR கடைசிதேதி 17.03.2016
2.வடக்கு வேப்பிலான்குலம் (பனகுடி SO) OBC கடைசிதேதி 17.03.2016
3.சிந்தாமணி (முனைஞ்சிபட்டி SO) ST கடைசிதேதி 17.03.2016
4.அச்சம்பாடு (வள்ளியூர் SO) UR கடைசிதேதி 17.03.2016
5. கஸ்துரி ரெங்கபுரம் ( சமுகர ங்கபுரம் SO ) UR கடைசிதேதி 17.03.2016
----------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்த்துக்களுடன்
SK .பாட்சா SK .ஜேக்கப்ராஜ்
கோட்ட செயலர் P4 கோட்ட செயலர் P3
----------------------------------------------------------------------------------------------------------------

Notification For Direct Recruitment Examination For Multi Tasking Staff (MTS), 2016 - TN Circle
----------------------------------------------------------------------------------------------------
நெல்லை கோட்டத்தில் BPM பதவிகளுக்கு விண்ணபங்கள் கேட்பு
2.வடக்கு வேப்பிலான்குலம் (பனகுடி SO) OBC கடைசிதேதி 17.03.2016
3.சிந்தாமணி (முனைஞ்சிபட்டி SO) ST கடைசிதேதி 17.03.2016
4.அச்சம்பாடு (வள்ளியூர் SO) UR கடைசிதேதி 17.03.2016
5. கஸ்துரி ரெங்கபுரம் ( சமுகர ங்கபுரம் SO ) UR கடைசிதேதி 17.03.2016
----------------------------------------------------------------------------------------------------------------------
CASUAL LABOURERS WITH TEMPORARY STATUS-CLARIFICATION REGARDING CONTRIBUTION TO GPF AND PENSION UNDER THE OLD PENSION SCHEME PL CLICK HERE
----------------------------------------------------------------------------------------------------------------------
தோழர் பொன்ராஜ் அவர்களுக்கு 01.03.2016 அன்று வள்ளியூர் அஞ்சலகத்தில் நடைபெற்ற பணிநிறைவு விழா --
தோழர்கள் சுடலையாண்டி ,பார்த்திபன் ,அய்யாகுட்டி ,சாம்ராஜ் ,சங்கரநாராயணன் .ஜெயக்குமார்,கிருஷ்ணன் மற்றும் தோழர்கள்
நன்றி --தகவல் தோழர் ருக்மணி கணேசன்
SK .பாட்சா SK .ஜேக்கப்ராஜ்
கோட்ட செயலர் P4 கோட்ட செயலர் P3
----------------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Post a Comment