இன்னும் பொறுமையாய் இருந்தால் பொறுமைக்கு ஏதம்மா பெருமை !
இது மனோகரா சினிமா வசனம் --
நெட் கிடைக்கவில்லை என்று தினமும் வாடிக்கையாளர்களை சாதாரனமாக திருப்பி அனுப்பிய மும்பை மட்டுங்கா அஞ்சலகத்தை பாரீர் !பாரீர் !
மட்டுங்கா மட்டும் தானா ?
அஞ்சல் வாரியமே! பல கோடிக்கு இன்போசிஸ் கம்பெனியோடு போட்ட ஒப்பந்தம் என்னவானது ? இன்போசிசை தட்டிகேட்க தயக்கம் ஏன் ? மயக்கம் ஏன் ?ஏன் ? ஏன் ?
------- ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் நெல்லை ------------------

0 comments:
Post a Comment