...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, March 3, 2016

அன்பார்ந்த தோழர்களே !
      GDS TO போஸ்ட்மன்   தேர்வு அறிவிப்பு 
--மாநில சங்கத்தின் இடைவிடா முயற்சிக்கு  நன்றி 

தேர்வு நாள் 17.04.2016   விண்ணபிக்க கடைசிநாள் 21.03.2016
தேர்வு கட்டணம் ரூபாய் 5 SC /ST மற்றும் பெண் GDS ஊழியர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது .
சேவைதகுதிகள் 
MTS --01.04.2015 அன்று மூன்று ஆண்டுகள் சேவை முடித்திருக்க வேண்டும் 
GDS 01.04.2015 அன்று 5 வருடம் சேவை முடித்திருக்க வேண்டும்
வயது 
OC -50   OBC 53    SC /ST   55

தேர்வு முறை மற்றும் பாடத்திட்டங்கள் 

4.       Pattern & Syllabus for the examination:

          The examination will be held in accordance with the instructions contained in Directorate letter No. 45-14/2012-SPB-I dated 17.01.2014. Accordingly the revised pattern and syllabus for the examination is furnished below:      

I. An Aptitude Test will be conducted containing 100 questions with one mark each, covering the following subjects/topics:

Total Marks-100

Part
Syllabus
A – General Knowledge
(25 marks with 25 questions of 1 mark each)
Topics: Indian Geography, Indian Culture & Freedom Struggle, Civics, Indian Economy, General Science, Current Affairs and Reasoning & Analytical ability of 10th standard.
B – Mathematics
(25 marks with 25 questions of 1 mark each)
Topics: Percentages, Ratio & Proportion, Profit & Loss, Simple Interest, Average, Discount, Partnership, Time & Work and Time & Distance
C(i) – English
(25 marks with 25 questions of 1 mark each)
Topics: Articles, Prepositions, conjunctions, tenses, Verbs, Synonyms & Antonyms, Vocabulary and Questions from a small unseen passage.
C(ii)- Regional Language - தமிழ் :ஒவ்வொன்றிற்கும் ஒருமதிப்பெண் வீதம் 25வினாக்களுக்குமொத்தம்  25மதிப்பெண்கள்.

தமிழ் தேர்வுக்குரிய தலைப்புக்கள்
தனிகலவை மற்றும் கூட்டு வாக்கியங்கள்,வாக்கிய மாற்றம்அணிகள்பழமொழிகள்மற்றும் வட்டார வழக்கில்  உள்ளசொற்றொடர்கள்வாக்கியத்தில் உள்ளபிழைதிருத்தங்கள்துணைப்பாட உரைநடையில் கேள்வி பதில்கள்.

Note:   The Part A and Part B will be in bilingual i.e. English and Tamil language.

II. Duration of Examination: 120 minutes.
         
          III. Qualifying Marks (as per instructions in Directorate letter No. 45-14(ii)/2012-SPB-I dated 31.07.2012):

a.    Parts A and B- Minimum 10 marks for OC, 8 marks for SC/ST and 9 marks  for OBC* candidates in each part.
b.    Parts C (Two segments) - Minimum 10 marks for OC, 8 marks for SC/ST and 9 marks for OBC* candidates in each segment.
c.     40% marks for OC, 33 marks for SC/ST and 37 marks for OBC* candidates in aggregate.
                                      இந்த தகவல்களை நமது தோழர்கள் தங்கள் அலுவலகங்களில் பணியாற்றும் அத்தனை GDS ஊழியர்களுக்கும் தெரிவிக்கவும் .
                                                     நன்றி 
                                                                   தோழமையுடன் 
                                                              SK .ஜேக்கப்ராஜ் 

2 comments: