செய்திகள்
கோட்ட நிர்வாகத்திற்கு நன்றி
எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கைகளான எழுத்தர் தேர்வில் வெற்றி பெற்று தொலை தூரத்தில் பணியாற்றிய தோழர்களை மீண்டும் அவரவர் சொந்த ஊர்களில் பணிமாற்றம் செய்து கொடுத்த கோட்ட நிர்வாகத்திற்கு குறிப்பாக நமது முதுநிலை கண்காணிப்பாளர் திரு .VP .சந்திர சேகர் அவர்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
G .சின்ன துரை -- கல்லிடைகுறிச்சி
P .சுப்ரமணியன் -- அம்பாசமுத்திரம்
செல்வ சுந்தரி -- வீகே புரம்
2.. 01.01.2016 அன்று கண்டிப்பாக Duty இல் இருக்கவேண்டும் .இல்லையென்றால் Increment தள்ளிபோகும் என பரவலாக ஒரு செய்தி உலா வருவதால் பல தோழர்கள் நம்மிடம் தொலைபேசி மூலம் இது குறித்து கேட்கிறார்கள் .அவர்களுக்கு நாம் சொல்லும் பதில் .01.01.2016 என்பது புதிய ஊதியத்தை நிர்ணயம் செய்யும் நாள் .எப்படி ஜூலை 1 ம் தேதி பணியில் இல்லை என்றால் Increment தள்ளிபோகுமோ அதே
பார்முலா தான் இதற்கும் பொருந்தும் .
3..Accounts பிரிவில் LSG பதவி உயர்வுக்கு Option கொடுக்க மாநில நிர்வாகம் அழைப்பு
Department of Posts
NO. STA/5-21/OPT/2015 DATED AT CHENNAI 600 002 THE 22.12.2015
வாழ்த்தி வரவேற்கிறோம்
இன்று 26.12.2015 அன்று பயிற்சி முடித்துவிட்டு தபால் காரர்களாக பணியில் புதிதாக சேரும் தோழர்களை NFPE வாழ்த்தி வரவேற்கிறது .
1.R .வேல் முருகன் --கல்லிடைகுறிச்சி
2.B .சிவராமன் -------- வடக்கன்குளம்
3.E .சக்திவேல் -------- கங்கைகொண்டான்
4.M.முத்துசாமி ----- மகாராஜாநகர்
மேலும் புதிதாக எழுத்தராக பணியில் சேரும் தோழர் சுரேஷ் குமார் PA சேரன்மகாதேவி அவர்களையும் NFPE வாழ்த்தி வரவேற்கிறது .
வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப்ராஜ் SK .பாட்சா

OPTION CALLED FOR LSG PROMOTIONS IN ACCOUNTS LINE
DPC / PRIORITY
Department of Posts
O/o the Chief Postmaster General, Tamilnadu Circle, Chennai 600 002
To
The Divisional Heads concerned.
NO. STA/5-21/OPT/2015 DATED AT CHENNAI 600 002 THE 22.12.2015
Sub: Option to be obtained from PO & RMS Accountant examination qualified officials for
considering their promotion to LSG in POs/LSG Accountants in POs for the vacancy year
2015-16– Reg
-----------
Kindly obtain “Option” for LSG in POs / LSG Accountants in POs for the vacancy year
2015-16 irrespective of their earlier option given by them from the PAs who have qualified in the PO & RMS Accountant examination in the Annexure-I and forward the same to C.O. on or before 31.12.2015 along with consolidation in the proforma.given below.
வாழ்த்தி வரவேற்கிறோம்
இன்று 26.12.2015 அன்று பயிற்சி முடித்துவிட்டு தபால் காரர்களாக பணியில் புதிதாக சேரும் தோழர்களை NFPE வாழ்த்தி வரவேற்கிறது .
1.R .வேல் முருகன் --கல்லிடைகுறிச்சி
2.B .சிவராமன் -------- வடக்கன்குளம்
3.E .சக்திவேல் -------- கங்கைகொண்டான்
4.M.முத்துசாமி ----- மகாராஜாநகர்
மேலும் புதிதாக எழுத்தராக பணியில் சேரும் தோழர் சுரேஷ் குமார் PA சேரன்மகாதேவி அவர்களையும் NFPE வாழ்த்தி வரவேற்கிறது .
வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப்ராஜ் SK .பாட்சா
0 comments:
Post a Comment