நெல்லை GDS ஊழியர்களின் போராட்டங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறோம் .
நெல்லையில் நேற்று நடந்த GDS சங்க செயற்குழுவில் கீழ் கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 11.12.2015 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது . .முன்னதாக கோரிக்கை மனுவினை 07.12.2015அன்று கோட்ட நிர்வாகத்திடம் கொடுத்திடவும் .டிசம்பர் மாத . இறுதியில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு எடுக்கபட்டது .
கோரிக்கைகள்
1.TRCA குறைப்பை முன் தேதி இட்டு பிடித்தம் செய்யக்கூடாது .அவ்வாறு பிடித்தம் செய்யும் பட்சத்தில் அவர்களது Pay slip இல் ,Recovry எதற்க்காக ? மொத்தம் எவ்வளவு என்று தெரிவிக்க வேண்டும் .
2.புதிய நியமனம் பெற்ற ஊழியர்களுக்கு உடனடியாக conformation உத்தரவு வழங்கிட வேண்டும் .
3.பண்டிகை காலங்களில் RPLI மேளா நடத்தகூடாது .
4.Officiating பார்க்கும் GDS ஊழியர்களை சொந்த இடத்துக்கு காரணம் இல்லாமல் அனுப்பும் புதிய நடவடிக்கை நிறுத்தபடவேண்டும் .
5.போதிய விடுப்பு இருந்து விடுப்பு எடுத்த ஊழியர்களின் ஊதியத்தை குறைக்க கூடாது .
6.தேவைப்படும் BO களை One Day Transit ஆக மாற்ற வேண்டும் .
7.Finacle அலுவலகதில் BOகளிலே RD Bulk வாங்கலாம் என்ற உத்தரவை நடைமுறை படுத்த வேண்டும்

0 comments:
Post a Comment