ஊதியக்குழு--- மீண்டும் மெமோரண்டம்
அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க அணைத்து துறை செயலர்களிடமும் அந்தந்த துறை சார்ந்த கோரிக்கைகள் மீண்டும் சமர்பிக்கப்பட்டன .அஞ்சல் துறையில் கடந்த 08.12.2015 அன்று NFPE .FNPO சம்மேளனங்கள் கூட்டாக ஒரு மகஜரை கொடுத்துள்ளனர் .
எழுத்தர் ஆரம்ப ஊதியம் --பழைய ஊதியத்தில் 4200 GP ஆக மாற்ற வேண்டும் .முறையே LSG 4600 HSG II 4800 HSG I 5400 GP ஆகவும் மாற்றம் வேண்டும் .
Postmaster grade 1 4600 GP Postmaster grade II 4800 GP Postmaster grade III 5400 GP ஆக மாற்ற வேண்டும் .PO &RMS Accountanat களுக்கு Organaised Accountanat களுக்கு வழங்குவதைப்போல LSG 4600 HSG II 4800 HSG I 5400 GP வழங்கவேண்டும் .தபால் காரர்களுக்கு ஆரம்ப ஊதியம் 2800 GP ஆகவும் ,MTS ஊழியர்களுக்கு ஆரம்ப ஊதியம் 2400 ஆகவும் மாற்ற வேண்டும்
மேலும் விபரங்களுக்கு

THE MEMORANDUM SUBMITTED IS REPRODUCED BELOW.
0 comments:
Post a Comment