...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, December 18, 2015

               கோட்ட நிர்வாகத்திற்கு நன்றி ! நன்றி ! 
                 PA ஆக பதவி உயர்வு பெற்ற தோழர்களை அவர்களின் வேண்டுதலை ஏற்று பணி அமர்த்திய நமது கண்காணிப்பாளர் திரு .VP .சந்திர சேகர் அவர்களுக்கும் .ASP HQS A .சொர்ணம் அவர்களுக்கும் NEPE இன் நன்றியை     தெரிவித்து கொள்கிறோம் 

                1.GS. சுந்தரம்    PA  திலி பேட்டை
            2.A.  வெற்றி செல்வி  PA களக்காடு
           3.D. சுமதி               PA சேரன்மகாதேவி 
          4.M .லக்ஷ்மி         PA திசையன்விளை 

 மேலும் 15.12.2015 அன்று நடைபெற்ற இடமாறுதல் கமிட்டி முடிவின் அடிப்படையில் ஒப்புதல் பெற்ற மாறுதல் உத்தரவுகளை விரைந்து  வெளியி டவும் கேட்டு கொள்கிறோம் .
           தாமதமாகும் நீதி -மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் 
                                          தோழமையுடன் 
                                           SK .ஜேக்கப்ராஜ்

0 comments:

Post a Comment