...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, December 16, 2015

                         LSG  எழுதர்களுக்கான  மூன்றாவது பட்டியல் 
                                      LSG  எழுதர்களுக்கான  மூன்றாவதுபதவி உயர்வு  பட்டியல் 15.12.2015 அன்று வெளியிடபட்டுள்ளது .மொத்தம் 134 பேர்களில் நமது கோட்டத்தில் நான்கு  தோழர்களுக்கு LSG பி ரமோ சன்  கிடைத்துள்ளது .நிர்வாக தாமதத்தினால் பல மூத்த தோழர்கள் LSG பெற   வாய்ப்பு இருந்தும் கிடைக்காமல் பணி ஓய்வு பெற்றது  என்பது வருத்தமான ஒன்றுதான் . இனியாவது அந்தந்த காலகட்டங்களில் பதவி உயர்வு ஊழியர்களுக்கு கிடைக்க மாநில சங்கம் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறோம் .நமது கோட்டத்தில் 15 LSG பதவிகள் காலியாக உள்ளன .
பாளை -4  திலி --2 அம்பை 3 PRI --2 .ஏர்வாடி SPM -1 கலட்ரேட் SPM -1 பேட்டை SPM --1 ASPM டவுன் --1  
                          நெல்லையில் பதவி உயர்வு பெற்றவர்கள் 
1.தோழர் N .கண்ணன் (Officiating Postmaster ) பாளை 
2.தோழர் B .மீனாட்சி தேவி  அம்பை 
3.தோழர் .V.இராமசுப்ரமணியன் அம்பை 
4.தோழர் S.ராஜேந்திரன் நெல்லை   
                 அனைவருக்கும் நெல்லை NFPE ன்  அன்பான வாழ்த்துக்கள் 
                                          தோழமையுடன் 
  SK .ஜேக்கப்ராஜ்                                                                         SK .பாட்சா 
கோட்ட செயலர்  P 3                                                  கோட்ட செயலர் P 4 

0 comments:

Post a Comment