...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, December 9, 2015

அன்பார்ந்த தோழர்களே !
          11.12.2015 அன்று நடைபெறுவதாக இருந்த நெல்லை GDS சங்கத்தின் ஆர்ப்பாட்டம் வி லக்கிகொள்ளபட் டது.
          முன்னதாக 07.12.2015 அன்று கொடுக்கப்பட்ட மெமோரண்டம் அடிப்படையில் 08.12.2015 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் விலக்கிகொள்ளபட் டது  .
1.மருதகுளம் அஞ்சலகத்தில் LWA வழங்கப்பட்ட விசயம் :இனி வருங்காலங்களில் எந்த GDS ஊழியர்களுக்கும் PAID LEAVE இல் கைவைக்க கூடாது என்ற அறிவுறுத்தல் அனைத்து Sub -Division களுக்கும் எழுத்து பூர்வமாக அனுப்பப்படும் .
இது குறித்து இலாகா வழிகாட்டல் The Sub Divisional heads  should be motivated properly to achieve  the targets   .They should not be punished on  this count (DGP  16/25/2008-SR 10.04.2009) பின்பற்றப்படும் .
2.100RD/SB/கணக்குளை  பிடி 
    இந்த விசயத்திலும் இலாகா விதிகள் பின்பற்ற அனைத்து ASP களுக்கும் அறிவுறுத்த படும் . ( No  more  split ted accounts to achieve  the targets )என்ற இலாகா  முதல்வரின் உத்தரவு SB/GEN /VOL/VIII dtd 27.02.2015  நடைமுறை படுத்தப்படும் .பத்து ரூபாய் dn இல் அதிக கணக்கு ஒரே ஆள் பெயரில் தொடங்க வேண்டாம் .
3.மேளாக்கள் நடக்கும் போது  பிரிமியம்  3000காண பாலிசி பிடி - இதில் இலாகா கடித தேதி 20.03.2014 படி (Target can be achived  by convincing and educating the Gds )ஊழியர்களிடம் RPLI குறித்து எடுத்து சொல்லித்தான் பிடிக்க வைக்க வேண்டுமே தவிர மிரட்டலால் ஊழியர்களை பலி வாங்க பட மாட்டார்கள் என்ற உறுதி மொழியும் தரப்பட்டது .முழு விபரங்கள்  Minutes வந்தவுடன் தெரிவிக்க படும் . 
            மேலும் அனைத்து கோரிக்கைகளும் முழுமையாக தீர்க்கப்படும் என்று நமது SSP VP .சந்திர சேகர் அவர்கள்  உறுதி அளித்தார்கள் .இந்த பேச்சு வார்த்தையின் போது உடன் இருந்த திரு A.சொர்ணம் அவர்களுக்கும் கூட்டு போராட்ட குழுவின் சார்பாக நன்றியை  தெரிவித்து கொள்கிறோம் .
                                                                    வாழ்த்துக்களுடன் 
                                                                கூட்டு போராட்ட குழு நெல்லை 

   

0 comments:

Post a Comment