அன்பார்ந்த தோழர்களே !
ஊதியக்குழு பரிந்துரையில் ஆரம்பத்தில் MTS ஊழியர்களின் பாதிப்பை பார்த்தோம் .இப்பொழுது எழுத்தர் பிரிவில் MACP II 01.01.2016 க்கு பிறகு வரும்ஊழியர்களுக்கும் ஊதிய இழப்பு இருக்கிறதாம் (இது என்ன 2ஜியா ? முதலில் வந்தவர்களுக்கு (01.01.2016 க்கு முன்)லாபம் ?
மற்றவர்களுக்கு சாபம் ? இன்னும் யார் மேலெல்லாம் இந்த அறிக்கைக்கு கோபம் ?
The Pay Matrix Provided by the Commission does
not take up the difference in grade pay for MACP II
while promotion
from 2800/- to 4200/-.
Hence officials will opt Pay fixation after obtaining MACP II
and have to forego from 01.01.2016..
ஊதிய குழு பரிந்துரைகளை ஆய்வு செய்து தங்கள் கோரிக்கைகளை அஞ்சல் வாரியத்திற்கு 07.12.2015 குள் அனுப்ப தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு
ஊதியக்குழு பரிந்துரையில் ஆரம்பத்தில் MTS ஊழியர்களின் பாதிப்பை பார்த்தோம் .இப்பொழுது எழுத்தர் பிரிவில் MACP II 01.01.2016 க்கு பிறகு வரும்ஊழியர்களுக்கும் ஊதிய இழப்பு இருக்கிறதாம் (இது என்ன 2ஜியா ? முதலில் வந்தவர்களுக்கு (01.01.2016 க்கு முன்)லாபம் ?
மற்றவர்களுக்கு சாபம் ? இன்னும் யார் மேலெல்லாம் இந்த அறிக்கைக்கு கோபம் ?
The Pay Matrix Provided by the Commission does
not take up the difference in grade pay for MACP II
while promotion
from 2800/- to 4200/-.
The officials have to lose nearly 2500/- in their basic pay.
The following example will illustrate the fact..
Present basic 16750.00
pay as on 01.07.2016 19180.00
after MACP II (two Increments )
Fixation in 7th PC
as on 1.01.2016 16750 x 2.57 44100
after 1st increment 45400
MACP fixation
1 increment only 46800
corresponding fixation to next level 6
47600.00
Fixation of Pay After MACP II on july 2016
19180 x 2.57 - 49292.60 rounded to 49293/-
corresponding Pay in Level 6 50500/-
Loss in Basic 50500 - 47600 = 2900/-
and have to forego from 01.01.2016..
ஊதிய குழு பரிந்துரைகளை ஆய்வு செய்து தங்கள் கோரிக்கைகளை அஞ்சல் வாரியத்திற்கு 07.12.2015 குள் அனுப்ப தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு
0 comments:
Post a Comment