...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, November 17, 2015

அன்பார்ந்த தோழர்களே !
                     வருகிற டிசம்பர் 1 மற்றும்  2தேதிகளில் 48 மணி நேர வேலை நிறுத்தம் .அஞ்சல் பகுதியில் NFPE மட்டும் தனித்து நடத்தும் போராட்டம் முழுமையாக பங்கேற்போம் ! கோரிக்கைகளை வென்றெடுப்போம் !
INTENSIFY PREPARATIONS FOR 2 DAYS STRIKE ON 1st & 2nd DECEMBER-2015.
---------------------------------------------------------------------------------------------
Department of Posts is moving very fast to form officer committee for G.D.S.
----------------------------------------------------------------------------------------------
1.Secretary to the GDS Committee already appointed

GDS ஊழியர்களுக்கு அதிகாரிகள் கொண்ட கமிட்டி என்ப

தில் ஆரம்பம் முதலே உறுதியாக இருந்த நிர்வாகம் அதை 

விரைந்து செயல்படுத்தி வருகிறது .ஏற்(கனவே ) 

ஊதியகுழுவில் GDS கோரிக்கைகளை சேர்க்கவேண்டும்

 என்ற கோரிக்கை நிராகரிக்கபட்டுள்ளது 
காரணம் GDS ஊழியர்கள் நிரந்தர ஊழியர்கள் அல்ல 

என்பதே அரசின் நிலைப்பாடு  
----------------------------------------------------------------------------------------------------
Department of Posts is not paying any attention towards our 

other Demands.
---------------------------

2.Cadre restructuring file is still pending in Finance Ministry. 

It will be of no use if not implemented before 7th CPC Report.

கேடர் சீரமைப்பு ஊதிய குழுவிற்கு முன்பாக வரவில்லை 

என்றால் பிரயோஜன ம்  ஒன்றும் இல்லை 


                 கேடர் சீரமைப்பு என்ன சொல்கிறது ?

LSG பதவிகள் 8சதத்தில் இருந்து 22 சதமாக உயர வேண்டும் 

HSG II  பதவிகள் 2சதத்தில் இருந்து 12 சதமாக உயர

 வேண்டும் 

HSG I  பதவிகள் 1.5சதத்தில் இருந்து 4 சதமாக உயர

 வேண்டும் 

HSG 1 இல் இரண்டு ஆண்டுகள் பணி புரிந்தால் Grade Pay 

4800ஆக மாற்ற வேண்டும் 

அனைத்து B மற்றும் C கிளாஸ் அலுவலகங்கள் LSG மற்றும் 

MACP 1 ஊழியர்களால் நிரப்பப்பட்டு Grade Pay 2800 வழங்க

 வேண்டும் 

அனைத்து A C கிளாஸ் அலுவலகங்கள் HSG II  மற்றும்  

MACP II  ஊழியர்களால் நிரப்பப்பட்டு Grade Pay 4200 வழங்க

 வேண்டும் 

HSG II மற்றும் HSG I  பதவிகள் இணைக்கபட்டு Grade Pay 

4600 வழங்க வேண்டும் 
 
  
                                இதர கோரிக்கைகள் 

3.No attention on filling up of vacant posts in all cadres.


4.No restriction on harassment and trade union victimization.

NO COMPROMISE ON DEMANDS.

WE HAVE TO PROVE OUR FIGHTING CULTURE.

Get united and make all preparations to make the strike a historic success.

Follow the instructions circulated in NFPE Circular.

DO NOT LEAVE ANY STONE UNTURNED.

WE HAVE WON ON SO MANY OCCASIONS AND THIS TIME ALSO WE WILL WIN.

0 comments:

Post a Comment