முக்கிய செய்தி
GDS ஊழியர்களுக்கான கமிட்டியின் தலைவராக முன்னாள் அஞ்சல் வாரிய மெம்பெர் கமேலேஷ் சந்திரா நியமணம் .இதற்கான கெசட் அறிவிப்பு 19.11.2015 அன்று வெளியானது .ஓராண்டிற்குள் இந்த கமிட்டி தன் அறிக்கையை சமர்பிக்கும் --PTI செய்தி
குப்பன் :சே போயும் போய் மீண்டும் GDS களுக்கு அதிகாரி கமிட்டி யாமே !நீதிபதி தலைமையில இருந்தாவது ........
சுப்பன் :என்ன இழுக்கிற நீதிபதி அறிக்கையில சம்பளம் கூடுதா ,குறையுதான்னு இன்னும் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் கணக்கு போட்டு முடியல !
----------------------------------------------------------------------------------------------------------------
வேண்டுகோள்
.தோழர் பாலு (முன்னாள் மாநில செயலர்) அவர்களின் குடும்ப நல நிதி வழங்குவோர் கீழ்கண்ட POSB கணக்கில் DEPOSIT செய்யவும்
PLC SB 0072773482 பெயர் SK .ஜேக்கப்ராஜ்
இதுவரை நன்கொடை அனுப்பியவர்கள் - பட்டியல் -5
1. ஜாபர் ஷா GDS 1000
2.M .அந்தோனி சாமி 1000
3.C .மந்திர மூர்த்தி 500
4.XXX 1000
5.A .நம்பி GDS 200
6.இசக்கி தபால் காரர் 100
7.சேதுராமலிங்கம் GDS 100 நன்றி SKJ
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:
Post a Comment