விடாது துரத்தும் RPLI
RPLI பிடி -SB கணக்கு தொடங்கு என்ற பல்லவியை மீண்டும் நெல்லையில் அதிகாரிகள் பாட துவங்கி உள்ளனர் .01.11.2015 முதல் டிசம்பர் மாதத்திற்குள் ஒவ்வொரு GDS ஊழியரும் 100 SB/RD/ TD /SSA கணக்குகள் அவரவர் SO/BO களில் துவங்கவேண்டுமாம் .மேலும் ரூபாய் 3000க்கு மேல் பிரிமியம் உள்ள ஒரு பாலிசி பிடிக்க வேண்டுமாம் .
அதுசரி நகர பகுதிக்குள் இருக்கும் GDS ஊழியர்கள் எங்கே போய் RPLI பிடிப்பது ?
இல்லையென்றால் Officiating பார்க்கும் GDS ஊழியர்கள் அவரது சொந்த இடத்துக்கு போக வேண்டுமாம் .சொந்த இடத்தில் பணியாற்றும் GDS ஊழியர்கள் எந்த இடத்திற்கு போக வேண்டும் ?
----------------------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:
Post a Comment