...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, November 21, 2015

                                                  நன்றி !  நன்றி ! நன்றி

நேற்றைய (20.11.2015) நமது வலைதளத்தை பார்வையிட்டோர் எண்ணிக்கை 1719 .இதுதான் நமது வலைதளத்தை தொடங்கிய மூன்றாண்டுகளில் அதிக பட்சம் ஆகும் .ஆதரவு கொடுக்கும் அனைத்து தோழர்கள் /தோழியர்களுக்கு NFPE திருநெல்வேலி சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .
-------------------------------------------------------------------------------------------------------------------

               2.தோழர் பாலு (முன்னாள் மாநில செயலர்) அவர்களின் குடும்ப நல நிதி வழங்குவோர் கீழ்கண்ட POSB கணக்கில் DEPOSIT செய்யவும் 
                                      PLC SB   0072773482  பெயர் SK .ஜேக்கப்ராஜ் 

    இதுவரை நன்கொடை அனுப்பியவர்கள் --3
  தோழர் .S .பாப்பா                                    500
  தோழர் சபரி மணிகண்டன்              500
  தோழர்  SK  பாட்சா                               500
  தோழர்  S.கனக சபாபதி                     500
  தோழர் KG .குருசாமி                          500
 தோழர்  கோபால கிருஷ்ணன்      500
 தோழர் TAP .சேக் மதார்                     500
 தோழர் S .காலபெருமாள்                500
தோழர் நம்பிராஜன்  GDS VJB          100

    நன்கொடை நல்கிய அனைவருக்கும் எங்கள் நன்றிகள் 

                                தோழமையுடன்     SKJ 
-----------------------------------------------------------------------------------



 

2 comments:

  1. All the best, Com. Keep updating and express your views.

    ReplyDelete
  2. Those IP/ASPs are controlling atleast 100 staffs(Incl GDS and Postmasters like you) whereas HSG/LSG postmasters are sitting in one office only controlling 10 staffs only. Moreover all the divisional targets are achieved with the hardwork of IP/ASPs only. Further (not just like You) they have to face transfer every 2 years or more which is not in your case. please mind it also.

    ReplyDelete