பிரதமர் அறிவித்த இரண்டு இன்சூரன்ஸ் திட்டங்கள் ---
....ஆனாலும் இவங்க ரொம்ப தாராளம் தான்!
ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை (Incentive ) 0.05 பைசா முதல் ரூபாய் 3வரை அறிவிப்பு .30.11.2015 வரை இத் திட்டத்தில் சேரலாம்
PMJJBY PMSBY
GDS/ .POSTMAN/COUNTER PA Rs 20 0.50
GDSBPM Rs 1 0.10
Counter PA (FINACLE ) Rs 3 0.10
Supervisor Rs 1.50 0.05
HO Special Monito ring cell Rs 1.50 0.10
Acc ounts branch Rs 0.75 0.05
PRADHAN MANTHRI JEEVAN JYOTHI BINAYOJAN (PMJJBY )
இது ஒரு ஆயுள் காப்பிடு .
SB கணக்கு வைத்திருப் பவர்கள் மட்டும் சேரலாம்
வயது 18 முதல் 50 வரை
01.06.2015 முதல் 31.05.2016 வரை பொருந்தும்
ஆண்டுக்கு ஒரு முறை புதுபிக்க வேண்டும்
அதிகபட்சமாக ரூபாய் 2 லட்சம் இன்சுரன்ஸ் தொகை கிடைக்கும்
பிரிமிய தொகை ரூபாய் 330
விருப்பம் தெரிவிப்பவர்களின் சேமிப்பு கணக்கில் இருந்து எடுத்து கொள்ளப்படும் .
------------------------------------------------------------------------------------------------------------------
PRADHAN MANTH RI SUREKSHA BIMA YOJANA (PMSBY )
இது ஒரு விபத்து காப்பிடு

வயது 18 முதல்70 வரை

அதிகபட்சமாக ரூபாய் 2 லட்சம் இன்சுரன்ஸ் தொகை(மரணம் அடைந்தால்) கிடைக்கும் .இயலாதவர்களுக்கு ரூபாய் 1 லட்சம் கிடைக்கும்
பிரிமிய தொகை ரூபாய் 12

நன்றி தோழமையுடன் SKJ

0 comments:
Post a Comment