...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, November 16, 2015

அன்பார்ந்த தோழர்களே !
           1.    இந்த மாத மாதாந்திர பேட்டி 26.11.2015 அன்று நடைபெறுகிறது .Subjects ஏதும் இருந்தால் 20.11.2015 குள் கோட்ட செயலருக்கு அனுப்பி வைக்கவும் .
Email jacobraj 2011@gmail .com
2.தோழர் பாலு (முன்னாள் மாநில செயலர்) அவர்களின் குடும்ப நல நிதி வழங்குவோர் கீழ்கண்ட POSB கணக்கில் DEPOSIT செய்யவும் 
                                      PLC SB   0072773482  பெயர் SK .ஜேக்கப்ராஜ் 

    இதுவரை நன்கொடை அனுப்பியவர்கள் 
  தோழர் .M .சங்கரலிங்கம் SPM தச்ச நல்லூர்              ரூபாய் 1000
                    S .ஏகாம்பரம் செயலர் AIGDSU அம்பை        ரூபாய் 500

  பணம் அனுப்பிகிறவர்கள் விரைந்து அனுப்பவும்
குறிப்பு: .திண்டுக்கல் வருகிறவர்கள் 20.11.2015குள் தங்கள் பெயர்களை பதிவு .செய்து  கொள்ளவும் .

0 comments:

Post a Comment