...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, December 31, 2011

new year_1

அன்பார்ந்த தோழர்களே! தோழியரே!

உங்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 


Friday, December 30, 2011

அன்பிற்கினிய தோழர்களே ! தோழியரே !


  திருநெல்வேலி கோட்ட சங்கத்தின் சிறப்புகளில் மேலும் ஒரு மைல்கல் ....

ஆம் நமது கோட்டசங்கத்திற்கான இந்த வலை தளம் விரைவில் துவக்கப்பட இருக்கிறது என்பதனை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்..

S.K.J.

Thursday, December 29, 2011

இனிய தொடக்கம்

  தோழர்களே ! தோழியர்களே !!

வணக்கம்.

நமது திருநெல்வேலி கோட்டத்தின் சார்பில் வலைத்தளம் ஒன்று 01.01.2012 அன்று தொடங்கவிருக்கிறது. என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

-----JACOB RAJ- EX DVL SECRETARY------.

வாழ்த்துக்கள்

திருநெல்வேலி கோட்டத்தின் வலைதளத்  தொடக்கத்திற்கு சேலம் மேற்கு கோட்டத்தின் வீர வாழ்த்துக்கள் .

திருநெல்வேலி கோட்ட வலைத்தளம் அமைய கடும் முயற்சி எடுத்திட்ட கோட்ட  முன்னாள் செயலர் தோழர்.  JACOB RAJ  அவர்களுக்கு நமது கோட்டத்தின் வாழ்த்துக்கள் !!

Sunday, December 25, 2011

Contact Us

K.CHELLKANNAN

DIVISIONAL SECRETARY                
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP C
CELL NO 9443157359                                
TIRUNELVELI DIVISIONAL BRANCH-627001




S.AVODAINAYAGAM

PRESIDENT
CELL NO 9600345709



G.NELLAIAPPAN      

SPARK  SPREDS  SPALM
FINANCE SECRETARY
6486460777



S.K.JACOBRAJ

EX.DVL.SECRETARY
9442123416
8940737126