...
Friday, October 30, 2015
Thursday, October 29, 2015
8:29 PM
No comments
இலாகா சுற்றறிக்கை --Departmental circular
பொதுவாக இலாகா சர்குலர் வந்தால் ஒரு SPM செய்கிற முதல் வேலை அதில் ஒரு Datestamp அடித்து தன் இருக்கைக்கு பின்னால் தொங்கும் கம்பியில் படிக்கா மலே மாட்டிவிடுவார்.அது பெரிய அலுவலகம் என்றால் சுற்றுக்கு விடுவார்கள் .நாமும் அதை படிக்காமலே நமது பெயருக்கு எதிரில் கையெழுத்து போட்டுவிடுவோம். .ஆனால் சமீப காலத்து சர்குலர் அனைத்தும் ஈமெயி லில் வருவதால் அதை எத்தனை பேர் முழுமையாக பார்த்தார்கள் என்பது தெரியவில்லை .நாமும் நமது பங்கிற்கு இலாகா உத்தரவுகளை வெப்சை டில் போட்டாலும் அது முழுமையாக படிக்க முடியவில்லை என்று அநேக தோழர்கள் நம்மிடம் தெரிவித்தார்கள் .அவர்களின் வேண்டுகோளை ஏற்று முக்கியமான சுற்றறிக்கைகளை மட்டுமாவது தமிழில் மொழிபெயர்த்து அனுப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது .
அதன்படி இது SBORDER NO 14/2015 Dtd 19.10.2015உங்கள் பார்வைக்கு தரப்படுகிறது
பொருள் :CBS நடைமுறையில் SBCO வின் இப்போதைய பங்கு
*SO கள் CBS குள் மாறிய பின் SOSB இல் பணி புரியும் ஊழியர்கள் Redeploy முறையில் counter /Cpc /sbco பிரிவிற்கு மா ற்றபடுவர்கள்.(ஒவ்வொரு HO விலும் கனிசமான ஊழியர்கள் ) .
*SBCO SUPERVISOR ஒரு PA வை நியமித்து SO வில் இருந்து வரும் VOUCHER BUNDLE களை Consolidation மற்றும் SO Summary உடன் ஒப்பிட்டு சரி பார்ப் பார்..
*ACG17யை SBCO விற்கு அனுப்ப தேவையில்லை
.
*MPKBY Agent யிடம் இருந்து இரண்டு லிஸ்ட் வாங்க வேண்டும் . ACG 17 ரசீதை Agent commision ரிப்போர்ட் உடன் இணைத்து A/C பிரிவிற்கு அனுப்பவேண்டும் .
*SO வில் உள்ள SB-3/AOF பாரத்தை Closure வவுச்சருடன் இனைத்து அனுப்ப வேண்டும் .KYC உடன் இனைந்த SB-3/AOF படிவங்களை மட்டும் SOவிலே பராமரிக்க வேண்டும் .மேலும் குலோச ர் படிவத்தில் SB3-AOF Retained with KYC Documents என எழுதி அனுப்ப வேண்டும் .HO வில் உள்ள அனைத்து SB/TD SB 3 கார்டுகளை அந்தந்த SO விற்கே திருப்பி அனுப்பிட வேண்டும்
.
*Name of scheme மற்றும் Transaction ID யை வவுசெரில் சிகப்பு மையினால் எழுத வேண்டும் .
*Auto credit of MIS ,/SCSS /TD மற்றும் SBto RD கு தனிதனியே PAYin slip /Withdrawal பாரம் கொடுக்க வேண்டும் .
*co nsolidation list of commision களுக்கும் தனித்தனி Payinslip கொடுக்க வேண்டும்.
*எல்லா வகை கணக்குகளுக்கும் CONSOLIDATION இரு படிவம் எடுத்து ஒன்றை அந்தந்த அலுவலகத்திலும் மற்றொன்றை HO விற்கும் மொத்த தொகையை என்னாலும் /எழுத்தாலும் எழுதி அனுப்ப வேண்டும் .
*DLTமற்றும் BAT எழுத வேண்டாம் (அன்று BAT தவறுதலாக எழுதியதற்காக Rule 16 வாங்கியவர்களும் உண்டு )
*பாஸ் புத்தகத்தில் எந்த ENTRY யும் கையால் எழுத கூடாது (RDDF /REBATE தவிர )அனைத்தும் பிரிண்டர் மூலமாக இருக்க வேண்டும் (அது சரி பிரிண்டருக்கு நாங்கள் என்ன செய்ய என்று கேட்காதீர் )
தோழமையுடன்
நன்றி .தோழர் ரகுமாதவன் SKJ

7:19 AM
No comments
ECS எனும் இன்னுமொரு சவால்
ஒருபுறம் அஞ்சல் துறையில் அதிகாரிகள் முதல் அடிப்படை ஊழியர்கள் வரை புதிய கணக்குகளை தொடங்க படாதபாடு பட்டு வருகிறார்கள் .ஒரு கணக்கு முடிந்தால் இரண்டு கணக்கை தொடங்க வேண்டும் என்ற எழுதாத சட்டத்தை நம் மீது திணித்து வருகிறார்கள் .ஆனால் சமிபத்திய தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு ஊதியத்தை ECS முறையில் வழங்க தொடங்கி இருக்கிறது .இதனால் OUT OF ACCOUNT இல் பிடித்தம் செய்ய வழி இல்லையாம் .பள்ளிகள் ,கல்லூரிகள் ,அரசு அலுவலகங்கள் என அனைத்து பகுதிகளிலும் இதுவரை சிறப்பாக நடைபெற்று வந்த PRSS எனும் சேமிப்பு திட்டம் கைவிடப்பட்டு .அனைத்து PASSBOOK களும் சம்பந்தபட்ட நபர்களிடம் திருப்பி கொடுக்கப்பட்டு வருகிறது .
வேலை பளு ஒரு புறம் --வேதனை மறுபுறம் .
விளைவு உதாரனமாக ராதாபுர ம் ,.நாங்குநேரி , போன்ற தாலுகா தலைமையகத்தில் மிக அதிகமான SINGLE RD DEPOSIT அதிகரிக்கிறது .இது இன்றைய நிலையில் FINACLE அலுவலகத்தில் சாத்திய படுமா என்று பார்க்கவேண்டும் .( ராதாபுரத்தில் 4000 RD கணக்குகள் இருக்கிறதாம் அதில் 3000 க்கு மேல் PRSS கணக்குகளாம் )
மறுபுறம் மூன்று ஆண்டுகள் முடிந்த கணக்குகளை கொத்து கொத்தாக முடித்து கொண்டு போகிறார்கள்.தினமும் எத்தனை புது கணக்குகள் தொடங்கப்பட்டது என்ற கேள்விக்கு பதிலாக தினமும் எத்தனை கணக்குகள் முடிக்கபட்ட்து என்பதே இன்றைய நிலையாக மாறிவருகிறது .
அஞ்சலக உயர் அதிகாரிகள் இது குறித்து மாநில அரசு அதிகாரிகளிடம் பேசி ECS மென்பொருளில் மாற்றம் கொண்டு வர முயர்ச்சிப்பர்களா ? நாமும் இந்த பிரட்சினைகளை நமது தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்
அன்று OAP
இன்று RDBULK
இவைகளுக்கு நடுவே எங்கிருந்து
அஞ்சலகத்தில் லாபம் ஈட்டுவது?
இன்னும் எத்தனை நாளைக்கு
பொய்கணக்கை காட்டுவது?
வேகமாய் முடிந்து வரும் நிலையில்
கணக்கை எப்படி கூட்டுவது ?
தோழமையுடன்
SK .ஜேக்கப்ராஜ்

6:48 AM
No comments
முக்கிய செய்திகள்
டிசம்பர் 1மற்றும் 2 ஆகிய இரண்டு நாள் வேலைநிறுத்தம்
டிசம்பர் 1மற்றும் 2 ஆகிய இரண்டு நாள் வேலைநிறுத்தம்
எதிர்வரும் டிசம்பர் 1 மற்றும் 2ம் தேதிகளில் நடைபெறவுள்ள வேலைநிறுத்தம் தொடர்பாக எதிர்வரும் 6.11.2015 அன்று மாநில , கோட்ட மட்டங்களில் அளிக்கப்படவேண்டிய வேலை நிறுத்த நோட்டீஸ் மற்றும் ஆர்பாட்டம் குறித்தும் , 6.11.2015 அன்று சென்னையில் நடைபெற உள்ள வேலை நிறுத்த சிறப்புக் கூட்டம் குறித்தும் , மாநிலம் முழுவதும் நடைபெற உள்ள பிரச்சார இயக்கங்கள் குறித்தும் இதர சங்கங்களுடன் கலந்துகொண்டு தமிழ் மாநில NFPE இணைப்புக் குழு மூலம் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்பதை தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன போராட்ட அறிவிப்பு
1. ஊதியக் குழு தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசைக் கண்டித்தும் ,
2. ஊதியக் குழுவே அறிக்கையை சமர்ப்பிக்க தயாராக இருந்த போதும் வேண்டுமென்றே நீட்டிப்பு அளித்து காலதாமதம் செய்யும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்தும்,
3. தன்னிச்சையான அமைப்பான 7 ஆவது ஊதியக் குழுவுக்கு , அதன் சுதந்திர செயல்பாட்டை முடக்கும் வகையில் நிதிச்சுமை குறித்து அறிவுறுத்தியுள்ள மத்திய நிதி அமைச்சகத்தின் தலையீடு குறித்து கண்டித்திடவும்,
தோழர்கள் அனைவரும் அனைத்து இயக்கங்களிலும் முழுமையாக பங்கேற்குமாறு கேட்டு கொள்கிறோம் .Wednesday, October 28, 2015
6:51 AM
No comments
அன்பார்ந்த தோழர்களே !
இந்த மாத மாதாந்திர பேட்டியில் விவாதிக்க நாம் கொடுத்திருக்கும் பிரட்சினைகள் உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளன .வேறு ஏதாவது சேர்க்க வேண்டியது இருந்தால் உடனே தெரிவிக்கவும் .
NFPE
இந்த மாத மாதாந்திர பேட்டியில் விவாதிக்க நாம் கொடுத்திருக்கும் பிரட்சினைகள் உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளன .வேறு ஏதாவது சேர்க்க வேண்டியது இருந்தால் உடனே தெரிவிக்கவும் .
ALL INDIA POSTAL EMPLOYEES
UNION GROUP C
TIRUNELVELI
DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
--------------------------------------------------------------------------------------------N0/P3/
MM-2015 dtd at Tvl 627002 the 23.10.2015
To
THE
SR.SUPDT OF POS
TIRUNELVELI DN—627002
SIR,
Sub: Monthly meeting subjects –reg
The following subjects may pl be taken up with
the ensuing monthly meeting.
1.Request to train all Pas of our Division in CBS
module.
2.Request for repairing pass book printer at
Palayamkottai HO.
3.Request to depute only CBS Qualified Pas to CBS
single handed offices during leave/training etc..
4.Request to set right the repair in the door of MMS toilet.
5.Request to supply two bed sheets to MMS rest
room.
6.Request to grant compensation off to the MMS
drivers working in Sivagiri schedule since the drivers are working more than 16
hours per schedule.
7.Request to maintain 1+1 staff strength for
minimum 20 days to B class offices provided with CBS.Since the work loads of
there offices are heavy .( e.g Burkitmanakaram.Idaiyangudi )
8.Request to carryout maintenance work in the counters at Palayamkottai HO
9. Request to carryout maintenance work in the walls in the
first floor of Palayamkottai HO.
10. . Request to depute one PA to cheranmahadevi to manage the shortage of staff.
11. . Request to replace the ups at
Rajavallipuram SO .
The following office bears will attend the
meeting.
1.Shri.S.K.Jacobraj Dvl Secretary &PA
Palayamkottai HO
2.Shri.A.Iango Driver MMS Tirunelveli
3.Shri.NVelmurugan BR.Sec Ambai & PA
Ambasamdram
Thanking you
Yours faithfully
23.10.2015 (S.K.JACOBRAJ)
------------------------------------------------------------------------------------ ..
அஞ்சல் நான்கு சார்பாக கொடுத்திருக்கும் பிரட்சினைகள்
1.திரு .S.ஆறுமுகம் தபால் காரர் பாளை அவர்களுக்கு Stepping up pay விரைந்து வழங்க வேண்டும் .
2.திருநெல்வேலி டவுன் SO வில் தபால் காரர்கள் அமர்ந்து பணியாற்ற நான்கு நாற்காலிகள் வழங்க வேண்டும் .(இது குறித்து Town Spm அவர்கள் கடிதம் கோட்ட அலுவலகத்திற்கு எழுதி உள்ளார் )
3.பாளையம்கோட்டை HO வில் காலியாக உள்ள Sorting postman பதவி விருப்ப மனுக்கள் கோரப்பட்டு நிரப்பப்படவேண்டும் .
4.பெருமாள்புரம் .மற்றும் மகாராஜநகர் அலுவலங்களுக்கு வேலைப்பளுவை கருத்தில் கொண்டு மீண்டும் Sorting postman பதவிகள் உருவாக்கப்படவேண்டும் .
கீழ் கண்ட தோழர்கள் மாதந்திர பேட்டியில் பங்கு கொள்வார்கள் .
1.S.ஆறுமுகம் தபால்காரர் பாளையம்கோட்டை
2.A.சீனிவாச சொக்கலிங்கம் தபால் காரர் மகாராஜநகர்
3.R.ஆதி நாராயணன் தபால்காரர் அம்பாசமுத்திரம்
தோழமையுடன்
SK .பாட்சா
கோட்ட செயலர் P-4
---------------------------------------------------------------------------------------------------------------------
6:24 AM
1 comment
அன்பார்ந்த தோழர்களே !
இந்தியா முழுவதும் அஞ்சல் ஊழியர்களின் முக்கிய பிரட்சினைகளான CBS /CIS குறித்து நமது மத்திய சங்கம் இலாகா முதல்வருக்கு எழுதிய கடிதத்தின் நகல் உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளது .
EOD க்காக வெகு நேரம் காத்திருப்பது .ஓட்டை உடைசல் கம்ப்யூட்டர் ரை வைத்து வேலை செய்வது .முக்கியமான நேரங்களில் அதாவது கலை 11 மணி முதல் 3 மணி வரை நெட் கிடைக்காதது .அதிக அளவில் CBS MIGRATION செய்யபடுவதால் ஏற்படும் வேக குறைவு போன்றவைகளை குறித்து விளக்கமாக இந்த கடிதத்தில் எடுத்துரைக்கபட்டுள்ளது .
Ref: P/4-4/CBS-CIS Dated – 20.10.2015

==========================================================
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP ‘C’
CHQ: Dada Ghosh Bhawan, 2151/1, New Patel Road, New Delhi - 110008
Ref: P/4-4/CBS-CIS Dated – 20.10.2015
To,
Ms. Kavery Banerjee
Secretary,
Department of Posts,
Dak Bhawan, New Delhi 110 001.
Madam,
Sub: - Untold sufferings faced by the workings staff in CBS rolled out offices throughout the Country – Immediate and personal intervention is requested– Reg.
A kind attention is invited to our earlier references on the subject, wherein the problems mentioned therein are almost unaddressed till date. It is a known fact that CBS migration is undergoing in large no. of offices in many Circles. Till time more than 5000 offices are rolled out to CBS, because of the pressure applied by the Department in haste. Because of such a fast approach, the end users at the Counter area are affected badly, and the public also suffering a lot.
Whereas in Banking Sector, when such migration is undertaken, it has been carried out in a phased manner for eg. in SBI, the leader in Banking sector, migration was made only in 100 branches at the first year.
You may aware that the staff are struggling with outdated computers and peripherals, which were purchased during the year 2000 to 2005 and no funding is made so far to replace them till date and as a whole the Department is surviving with very old hardwares. Even proper up gradation of CPU is not made in many areas and the Software loaded is upto Windows XP, almost in most of the offices. Finacle can be loaded only with Windows 7 and hence the officers at ground level are pressurized to use pirated version of Windows 7, which is totally illegal and leads to legal litigation from Microsoft. The staff are compelled to work in the outdated mode with pirated software, resulting in non operation.
The MOU made with M/s Sify, for net work integration is limiting to low bandwidth such as 128 Kbps to 256 Kbps in single and double handed offices, and 256 kbps to 512 kbps in ‘A’ class to LSG offices resulting in sluggish connectivity and takes hours together to transform the data. This results in hang over and the transactions could not be able to be made at the instant, as the Department expects. It requires at least 1 to 4 Mbps and M/s Sify refused to increase the bandwidth now.
End of day process cannot be made after validation/supervisor verification and the staff has to wait for the nod from the Infosys, even after midnights on several days and at times it can be made on the next day morning. Even the women employees are compelled to complete the EOD process in midnights and their husbands or wards waiting till midnights to carry home. They could not attend even their family, personal and social obligations, resulting in loss of mental balance, family problems, stress and social problems. There is no safety and security for the women employees leaving the office by late nights, especially in rural areas, where there is no transportation available. It is our responsibility to ensure the safety and security of the women employees and no untoward incident should be allowed to happen as in case of Jyoti Singh Pandey of New Delhi.
Even the Help desk provided is not answering and the end users are taken to task and receiving brick bats from the irate public. This results in closing of accounts in large numbers that too, can be made not on the date of presentation but after few days and our Department looses large chunk of customers, because of the miscalculations, wrong estimations and over ambitious stand of the bureaucrats.
Consequent to the increase in large number of Post Offices on CBS, it was observed for the past two months that the Data Centre Closure process is executed during day time that too during peak Counter hours. This results in slow accessibility of Finacle throughout the country. Irrespective of bandwidth, the Finacle slowness has been experienced in all Post Offices in the recent past. This affects the public services very badly during the peak hour viz.from 11.00 am to 03.00 pm on daily basis.
Furher, due to Finacle slowness, the most affected operation is the Cheque Clearing operations. The Clearance House sends the images of the cheques to the Head Offices at around 08.00 am in the morning. The onus of furnishing the information pertaining to Bounced Cheques, that too before 11 am to the clearing house, lies on the respective Head Offices. If the information pertaining to Bounced Cheques is not received before 11.00 am from the concerned HOs, the entire amount of Inward Clearance cheques are deemed to be CLEARED by the clearance house. This leads to encashment of bounced cheques, the responsibility of which lies on the shoulder of the poor officials and they have to face contributory negligence recoveries.
Since from the day of the first migration, the staff unions are complaining about the deficiency in services provided my M/S Infosys Ltd, especially facing enormous problems in the Finacle Software, besides bandwidth, net work, transmission and Server problems. On each and every occasion or from the day we are complaining at all levels, there is one word reply that, everything will be set right and put into rails one by one as this is only a transition period and everybody should bear with, in the interest of the Department. This is the saying mooted out and spread everywhere, from top to bottom. Now the 2 years Contract period for total the implementation is nearing completion and there is no sign of improvement and the problems persist and aggravate everywhere. It is most unfortunate to mention that we are all bearing with all these hardships and sufferings, in the interest of M/S Infosys.
Because of all these deficiencies the Department not only losing the customers, besides there is huge loss of man days and due to non operation there is huge loss of money. This should be compensated with. There is a penalty clause in the Contract for deficiency in service. Instead of pulling the poor ground level officials, the application of penalty clause may perhaps be considered and applied on the service providers viz. Ms. Infosys and M/s Sify. It is reported that India Post has undertaken the project for switching over to Core Banking Solution platform with a total project outlay of Rs. 800 crores. Hence, in the interest of the Department, we request the Secretary Posts to pursue with, on the direction, in order to pull the vendor and to save the customer services, the image of the Department and the public money.
Based on the above, our Union requests the Secretary Posts
i) to stop such unmindful migrations into CBS/CIS immediately till settlement of the problems reported ;
ii) to provide adequate infrastructure to the ground level offices, such as replacement of systems, computer peripherals , UPS, battery, printers etc. immediately;
iii) to improve the bandwidth of sify network atleast to the level of 512 kbps in single handed offices and to the level of 4Mbps in Head Post offices ;
iv) to centralize the EOD process at CPC level in all circles and to relieve the official at ground level
after completion of validation process , without late night detention ;
v) to centralize the cheque clearance work at CPC level, since it is now under CBS ;
vi) to ensure the operation of CBS without interruption/slowness during peak hours to cater the need of the common public .
Soliciting immediate response and reply.
With kind regards,
Yours sincerely,
(R. N. Parashar)
Tuesday, October 27, 2015
Monday, October 26, 2015
7:32 AM
No comments
Government plans to focus on financial literacy; postmen to tutor rural India on banking system
NEW DELHI: The government is looking to utilise the services of postmen to teach people in rural areas how to use banking services and access various state-sponsored financial inclusion schemes. The finance ministry is working on developing a structured NEW DELHI: The government is looking to utilise the services of postmen to teach people in rural areas how to use banking services and access various state-sponsored financial inclusion schemes. The finance ministry is working on developing a structured programme as part of a new strategy for financial inclusion under which banks will pay a fee to use the services of the postal department.
"The idea is to turn a post office into a financial literacy hub. We will organise weekly literacy camps and selected post office employees will undergo a structured training programme developed by banks on financial literacy," said MS Ramanujan, member (banking and HRD), Department of Posts.
India Post is among the 11 successful entities that recently got in-principle approval for a payments bank licence from the Reserve Bank of India. Tentatively named as 'India Post Payments Bank,' the entity will have an initial capital of Rs 300 crore.'
"We are looking to leverage our entire postal network," said Ramanujan. He said banks will pay a small fee to use the services of the
postal department depending on the location, details of which are being worked out.
A senior finance ministry official said the government is looking to focus on financial literacy as part of its financial inclusion programme. "Now that the accounts have been opened, we want to ensure that people take advantage of all other schemes, including soft loans under the MUDRA Yojana," said the official, who did not wish to be named.
So far, about 18.86 crore accounts have been opened under the Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY), with deposits of nearly Rs 25,700 crore.
"Around 40% of these accounts have zero balance. We want them to develop a habit of banking, so that they can have a credit history and use other services," the official said.
The Centre had last year launched three social security programmes - the Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY), the Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana
(PMJJBY) and the Atal Pension Yojana (APY) - to bring the excluded under the fold of formal financial services. The drive is billed as 'Jandhan to Jansuraksha' or people's money to public security.
The government has set a target of Rs 1.22 lakh crore for loans to be given by staterun banks to promote new entrepreneurs under the Pradhan Mantri Mudra Yojana, which will seek to "fund the unfunded".
ET View
The Postman Rings a Second Time
As services and requirements change, so will jobs. A robust system should be able to leverage the existing infrastructure, including human resources, to perform new functions. The decision to leverage the familiarity and trust associated with the postman to improve financial inclusion is a smart move.
The government could also consider redefining the role of other government functionaries
to improve the manner in which different programmes and schemes are accessed by the rural population.
7:32 AM
No comments
Mann Ki Baat: No interviews for non-gazetted government jobs, says PM Narendra Modi
By IANS | 25 Oct, 2015, 12.32PM IST
NEW DELHI: There will be no more interviews for non-gazetted government posts for lower posts from 2016, Prime Minister Narendra Modi announced on Sunday.
Making the announcement Modi in his monthly radio programme " Mann Ki Baat" sought to remind listeners about his Independence Day address, when he had said that interviews should be done away with for lower posts.
"The process is almost complete... There will be no interviews for non-gazetted government jobs for group D, C and B non-gazatted posts in central government. It will come into effect from January 1, 2016," Modi said.
He said the practice was being abolished since it bred corruption and the poor people were being looted by 'dalals'.
"People were getting robbed for getting employment and even when they could not get a job. It often crossed my mind as to why there was the need for an interview for small jobs. I have never heard of a physcologist who can evaluate a person during aninterview of one to two minutes," Modi said.
He said abolition of the practice will particularly help the poor who would have to resort to "recommendations" or fall prey to brokers who made way with their money.
In his Independence Day speech, Modi had said he had seen youth often looking for 'sifarish' (recommendation) after getting an interview call. "Even poor widows are compelled to look for recommendations for interview of their children," he had said then.
Recently, Minister for Personnel Jitendra Singh had written a letter to all Chief Ministers asking them to identify such posts which could be exempted from interviews.
"The governments view is that the interviews should be discontinued for recruitment to junior level posts where personality or skill assessment is not absolutely required.
"The objective behind abolition of interviews for such posts is that it will curb corruption, ensure more objective selection in a transparent manner and substantially ease the problems of the poor and resourceless aspirants," he had said in his communication to the CMs.
Source : http://economictimes.indiatimes.com/
Friday, October 23, 2015
7:29 AM
No comments
தொழிலாளர்களுக்கு அதிகபட்ச போனஸ் 3500-ல் இருந்து 7500 ரூபாயாக உயர்வு: மத்திய மந்திரிசபை ஒப்புதல்
அமுலாக்கம் எப்போது ?நவம்பரில் தெரியும்
தற்போதுள்ள போனஸ் சட்டம் 1965-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இடையில் இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு போனஸ் பெறுவதற்கான சம்பள உச்ச வரம்பு மாற்றப்பட்டன. கடைசியாக 1993-ம் ஆண்டு உச்சவரம்பு உயர்த்தி மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி தற்போது, அதிகபட்சமாக 3,500 ரூபாய் போனஸ் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. போனஸ் பெறுவதற்கான சம்பள உச்சவரம்பும் 10 ஆயிரம் ரூபாயாகவே உள்ளது.
அதற்கு பிறகு கடந்த 12 ஆண்டுகளாக இந்த சம்பள உச்சவரம்பு உயர்த்தப்படவில்லை. இதனால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் போனஸ் பெற முடியாத நிலைமை உள்ளது. இதனையடுத்து போனஸ் தொகையை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும், உச்சவரம்புத் தொகையை உயர்த்த வேண்டுமென்றும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் 2-ம் தேதி நாடுதழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, மோடி தலைமையிலான தற்போதையை அரசு போனஸ் தொகை உயர்த்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என்று தெரிவித்தது.
இந்நிலையில் முன்னர் இருந்த அதிகபட்ச போனஸ் தொகையை 3,500 ரூபாயில் இருந்து 7,500 ரூபாயாக உயர்த்தும் சட்டத்திருத்த மசோதாவிற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், போனஸ் பெறுவதற்கான உச்சவரம்பு சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 21 ஆயிரம் ரூபாயாக மாற்றுவதற்கான சட்டதிருத்தத்திற்கும் ஒப்புதல் அளித்தது. இதன்மூலம் 21 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் அனைவருமே போனஸ் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சட்டத்திருத்த மசோதா வருகிற பாராளுமன்ற அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற நவம்பர் மாதம் இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், அப்போது நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thursday, October 22, 2015
6:56 PM
1 comment
அஞ்சாநெஞ்சன் அண்ணன் பாலு அவர்களின் இறுதி சடங்கு நிகழ்வுகள்
நெல்லை கோட்ட தோழர்கள் உடன் தோழர் அருள்செல்வன் FNPO கோட்ட செயலர் பட்டுகோட்டை
அஞ்சல் நான்கின் மாநில செயலர் தோழர் கண்ணன் .NFPE GDS மாநில தலைவர் தோழர் ராம்ராஜ்,தோழர் சுரேஸ் பாபு .....
.
மாநில நிதி செயலர் தோழர் வீரமணி ,கும்பகோணம் பெருமாள் .தோழர் சின்னி கிருஷ்ணன் ...
முன்னாள் மாநில செயலர் தோழர் பார்த்தீபன் ,அண்ணாசாலை செயலர் வெங்கடேசன் ,நெல்லை AIGDSU செயலர் காலபெருமாள் ....
மத்திய சென்னை கோட்ட செயலர் ரவி ,தோழர்கள் காஞ்சிபுரம் பாலாஜி ,திருவரங்கம் விஸ்னு தேவன் ...
வீரவணக்கம் --மாநிலசெயலர் தோழர் JR.GDS (NFPE )மாநில செயலர் தோழர் தன்ராஜ் .....
இரங்கல் கூட்டத்தில் --முன்னாள் சம்மேளன மாபொ து செயலர் தோழர் கிருஷ்ணன் ,AIGDSU அகில இந்திய பொது செயலர் தோழர் மகாதேவ்வையா P 3மாநில செயலர் தோழர் JR ,GDS மாநிலசெயலர் தோழர் ஜான் பிரிட்டோ ,மாநில தலைவர் தோழர் ராஜாங்கம்
தோழர் சுந்தர மூர்த்தி அவர்களின் இரங்கல் உரை
தோழர் ஜேக்கப்ராஜ் அவர்களின் இரங்கல் உரை
அண்ணனின் புகைப்படங்கள் --திருமண புகைப்படங்கள்
அண்ணனும் அன்பு அண்ணியா ரும்
உன்னை போல் தலைவன் உண்டோ ?தம்பிகளிடம்
உண்மையாய் இருந்ததொண்டோ ?
நன்றி .20.10.2015 அன்று நமது வலைத்தளத்தை பார்வையிட்டோர் எண்ணிக்கை 982 இதுதான் தனி ஒருநாளில் பார்வையி ட்டோ ரின் அதிகபட்ச எண்ணிக்கை
நன்றி --உங்கள் SKJ

Subscribe to:
Posts (Atom)