...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, May 30, 2016

                         நெல்லை கோட்ட சுழல் மாறுதல் --2016

                                   பணிநிறைவு  வாழ்த்துக்கள் 
31.05.2016 அன்று ஓய்வு பெறும் நமது தோழர்கள் 

1.தோழர் S .சுப்பிரமணியன் PA-- அம்பாசமுத்திரம்  
2.தோழர் S .பொன்னுசாமி தபால்காரர் பெருமாள்புரம் 
3.தோழர் A .முருகன் MTS தபால் மருத்துவமனை 
                                          இவர்களுடன் 
டாக்டர் V .விஜயகுமார்   தலைமை மருத்துவர் திருச்சி தபால் மருத்துவமனை அனைவருக்கும் நெல்லை NFPE இன் வாழ்த்துக்கள் 
               தோழமையுடன் SK .ஜேக்கப்ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
------------------------------------------------------------------------------------------------------------------------ 

                          சத்தமில்லாமல் சாதிக்கும் அதிகாரிகள் 

 நமக்கு ஒரு கோரிக்கை நிறைவேற வேண்டுமானால் எத்தனை ஆர்ப்பாட்டம் -எத்தனை தர்ணா --எத்தனை வேலைநிறுத்தம் --ஆனால் அதிகாரிகளுக்கு ?
கேடர் சீரமைப்பில் 8ஆண்டு போராட்டம் என்கிறோம் --தலைவர்களின் கனவு திட்டம் என்கிறோம் அப்படி போரடி வென்றாலும் உத்தரவு வந்த தேதியில் இருந்து அமுலாகும் .ஆனால் அதிகாரிகளுக்கு சமீபத்தில் வெளியான கேடர் சீரமைப்பு உத்தரவு பழைய தேதியில் இருந்து அமுலுக்கு வருகிறதாம் .
      ஆம் .அவர்களின் வியர்வை விலையேறப்பெற்றது  -தொழிலாளியின் 
     வியர்வை வரவில்  வைக்க முடியாதது 
இரண்டு DGயாம்  . பல STS பதவிகள் JTS ஆக மாற்றப்பட்டு அனைவருக்கும் எளிதான பதவி உயர்வு வாய்ப்புகளாம்   --வாழ்க !வாழ்க !

   Labels: 

Cabinet nod for ex-post facto approval to Indian Postal Service (IPoS) cadre review


Press Information Bureau

Government of India

Cabinet

25-May-2016 15:37 IST

 Cabinet gives ex-post facto approval to the cadre review of Indian Postal Service (IPoS)

The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi today granted ex-post facto approval to the proposal for undertaking cadre review of the Indian Postal Service.

The cadre review will enable the Department of Posts to meet the functional requirements and strengthening the cadre structure both in the headquarters and in the field on the basis of functional requirement, which will provide more avenues to earn review and respond effectively to the customer needs, reduce the existing stagnation and improve the career prospects of Indian Postal Service officers.

The proposal will be implemented through measures that include creation of a post of DG (Postal Operations) in the Apex scale, creation of post of Additional DG(Coordination) in the HAG+ scale, one post in HAG level, 5 posts in SAG level and 4 posts at the JAG level, and also increase of 84 posts at JTS level by down-grading from STS and overall decreasing STS posts by 96 for adjustment of new posts proposed to be created, without any overall change in the total number of posts in the cadre.

For undertaking the above exercise, necessary consultations on the CRC recommendations with Ministry of Finance and the Ministry of Personnel, Public Grievances & Pensions have been duly completed. The Department of Expenditure have conveyed their ‘no objection’ to the proposal.
 

Saturday, May 28, 2016

                                               வாழ்த்துக்கள் 
                                        LSG இடமாறுதல்கள்   
தோழர் A .பாலசுப்ரமணியன் பாளை --APM SB   பாளையம்கோட்டை 
தோழர் M .சங்கரலிங்கம் SPM தச்சநல்லூர்  --ASPM திருமங்கலம் -மதுரை
 ( At Request )
அனைவருக்கும் நெல்லை NFPE -இன் வாழ்த்துக்கள் .
------------------------------------------------------------------------------------------------------------------
                                                                                                         
27.05.2016 அன்று நடைபெற்ற மாதந்திர பேட்டியில் எட்டப்பட்ட முடிவுகள் 

 Request augmentation of PA staff at Perumalpuram SO and  Maharajanagar SO --இது குறித்து  
நீண்ட விவாதங்களுக்கு பிறகு ஒரு ஆரோக்கியமான கோரிக்கையை நிர்வாகம் ஏற்று கொண்டது   ஆம் .Justification இருக்கிறது இது குறித்து Proposal மண்டல அலுவலகத்திற்கு  பரிந்துரையுடன் உடனே அனுப்பப்படும் .அதுவரை அங்கு Attach செய்யப்பட்ட ஒரு  ஊழியர்  பதவி இரண்டு அலுவலகங்களிலும் தொடரும் என்ற உத்தரவும் --உத்தரவாதமும் நிர்வாகத்தால் கொடுக்கப்பட்டது .

Rotational  Transfer கமிட்டி 30.05.2016 அன்று  கூடுகிறது .
மற்றவைகள்  Minutes வந்தவுடன் தெரிவிக்கப்படும்            ------------       SKJ-----
  -------------------------------------------------------------------------------------------------------------------

அன்பார்ந்த தோழர்களே !
      நமது நீண்ட நாள் கோரிக்கையான எழுத்தர் பதவிகளை தரம் உயர்த்துவதற்கான கேடர் சீரமைப்பு உத்தரவு வந்துள்ளது .அதன்படி தமிழகத்தில் புதிதாக 2379 LSG பதவிகளும் ,882 HSG II பதவிகளும் ,238 HSG I பதவிகளும் உருவாக்கப்பட்டுள்ளன .இனி பதவி உயர்வு என்பது ஓய்வுக்கு முன் கிடைக்கும் ஒரு  அதிர்ஷ்டம் என்றில்லாமல் அனைவருக்கும் கிடைக்க வாய்ப்பு உள்ளது ..
Friday, May 27, 2016

            CBS/CIS பிரட்சினைகளை தீர்க்க வலியுறுத்தி  தலைமட்ட ஊழியர்களின் உணர்வை மதித்தும் ,தமிழ் மாநில செயலரும் ,நமது மத்திய சங்க தலைவருமான தோழர் JR அவர்களின்  தொடர்  கோரிக்கைகளை ஏற்றும்   மத்திய சங்கம் அறிவித்துள்ள மூன்று கட்ட போராட்டங்கள் 
10.06.2016 ஆர்ப்பாட்டம்  -கோட்ட அளவில் 
17.06.2016  தர்ணா  CPMG அலுவலகம் முன்பு 
30.06.2016  தர்ணா  D G  (POSTS )--அலுவலகம் முன்பு --புது டெல்லி 
                                      கோரிக்கைகள் 
1.கூடுதலான SERVAR களை நிறுவி  Finacle பிரட்சினையை தீர்த்து வை !
2. அலைவரிசையின் ( Band width ) அளவை தேவைக்கேற்ப உயர்த்து !
          .உள்ளிட்ட அஞ்சல் எழுத்தர்களின் கோரிக்கைகளை  மையப் படுத்தி நமது மத்திய சங்கம் விடுத்துள்ள அனைத்து இயக்கங்களிலும் நமது தோழர்கள் ,தோழியர்கள் முழுமையாக பங்கேற்க்குமாறு  கேட்டு கொள்கிறோம் . 
( குறிப்பு .சென்னை தர்ணாவில் கலந்து கொள்ள  விரும்பும்  தோழர்கள் நமது கோட்ட செயலரிடம் தெரிவிக்கவும் ) 
    வாழ்த்துக்களுடன்  SK .ஜேக்கப்ராஜ்  கோட்ட செயலர்  நெல்லை 
-------------------------------------------------------------------------------------------------------

 Thursday, May 26, 2016

27.05.2016 அன்று நடைபெறும் மாதாந்திர பேட்டியில் நாம் விவாதிக்க கொடுத்திருக்கும் புதிய,-- .பழைய-- ,மிக பழைய பிரட்சினைகள் உங்கள் பார்வைக்கு 

                                                                      NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP ‘C’ UNION,
TIRUNELVELI DIVISION,
TIRUNELVELI 627 002.
----------------------------------------------------------------------------------------------------

No. PIII/MM     dated      at    Tirunelveli  627 002           the    24..05.2016
------------------------------------------------------------------------------------------------------------------------------

To
The Sr.  Supdt. of Post Offices,
Tirunelveli Division,
Tirunelveli 627 002.

Sir,
            Sub:     Subjects for monthly meeting –reg


              The following subjects may please be taken up with  monthly  meeting for discussion.

1.    Request  to fill up all  vacant posts  of  VKPuram SO & Ambasamudram Area in phased manner. 
2.   Request to grant eligible  compensation  since all the staff is working in CBS offices beyond the working hours due to inaccessibility of finacle software frequently.
3.   Request to supply sufficient quantity of pay-in-slips and RBT Registered Bag labels to all SOs and HOs.
4.   Request to supply A4 paper  to all the CBS offices periodically since all the reports are to be taken in CBS offices in A4 sheets.
5.   Request to provide an exhauster pipe to the generator at Ambalavanapuram SO and Vickramasingappuram SO
6.   Request to grant eligible TA for Deputation. ( e g.)Tirunelveli HO to Sankarnagar
7.   Request to utilize one outsider Driver in the existing Driver vacancy in our Division.
8.   Request to provide one dining room  for women staff at Palayankottai H.O.( This item has already been discussed but yet to be settled )
9.   Not to encourage the public complaints  against our staff members  those who are  habitually in complaining others.
10. Request augmentation of PA staff at Perumalpuram SO and  Maharajanagar SO
  11.            Attachment of one additional P. A to Gangaikondan S.O and augmentation of  Staff (P.A) to the office   –reg.

 12.  Request to depute/attach one PA to Pottalpudur S.O.

13.  Supply of two bed-sheets to MMS Drivers rest room ,Palayamkottai.

14.  Request to circulate the draft copy of seniority  list of  PA Cader  for promotion to the cadre of  LSG.

The following officials will attend the meeting.

1.    Shri.SK.Jacobraj Divisional Secretary  and PA Palayankottai H.O.

2.    Shri.C.Vannamuthu  PA Tirunelveli HO..

3.  Shri i  P.Subramanian Branch Secetary and PA Ambasamudram H.O. 

                                                            Thanking You,

                                                                                                            Yours faithfully,


                                                                                                            (S.K.JACOBRAJ)
                                                                                                       Divisional Secretary.
---------------------------------------------------------------------------------------------------------------

                                 தாமதமாய் கிடைத்த செய்திகள் 
 10 ம் வகுப்பு  சாதனை பட்டியலில் இவர்களையும் சேர்த்து  வாழ்த்தவும்.
1.செல்வி .மனோ இன்பேன்டா ----485 
 ( D/O  C .அல்போன்ஸ் கீதா  PA மகாராஜநகர்     
2.செல்வி  N.வென்னிலா      ----      471
  (D/O A .நம்பி BPM   VM சத்திரம் )
--------------------------------------------------------------------------------------------------------------------
        Finacle படுத்தும்பாடு --மீண்டும் தம்பி ரவிமோகன் தூத்துக்குடி  அவர்களின் கவிதை 
அன்பு வாடிக்கையாளரே !
     கால் கடுக்க  பணம் எடுக்க
     காத்திருக்கவேண்டாம் நீங்க !
     பணம் கொடுக்க தானியங்கி
     வங்கி இருக்கு வாங்க !
     பணம் எடுக்க அங்க நீங்க போகலாம்…..
     பணம் போட மட்டும் கவுண்டரை நாடலாம் !
     கேட்ட பணம் நொடிப்பொழுதில் கிடைக்குது !
     உங்க காலச்செலவை வெகுவாக குறைக்குது !
     எங்கு கணக்கு வைத்திருந்தாலும் நீங்க !
     இங்கு ATM கார்டு வாங்கிக்கலாம் வாங்க !
     தேவை ஒரு ஐம்பது ரூபாய் உங்க கணக்கில் இருப்பு……
     தேனான சேவையுடன் கார்டு கொடுப்பது எங்க பொறுப்பு …!
     நடைமுறை நாட்களில் போட்ட பணத்தை நீங்க…..
     விடுமுறை நாளிலும் எடுத்துக் கொள்ளலாம் வாங்க…!
அழகான இயந்திரம் நம் அனைவர் உடைமைதானுங்க--

அடுத்தவரிடமும் என்னை அறிமுகம் செய்வது 
உங்க……..................       கடமைதானுங்க….!

                        --------அன்புடன் அஞ்சல் துறை ATM.

படைப்பு – MRT.ரவிமோகன்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
தூய்மை இந்தியா இரண்டாம் ஆண்டு நிகழ்ச்சி 26.05.2016 அன்று பாளை தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்றது .நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு VP .சந்திர சேகர் அவர்கள் தலைமையில் ஊழியர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர் 
            நமது கண்காணிப்பாளர் அவர்கள் உறுதிமொழி வாசிக்கிறார்கள் 
                                            தோழியர்களின் பங்களிப்பு 
                                                     ஈடுபாட்டோடு  தோழர்கள் 
                          NFPE கோட்ட  செயலர் தோழர் SKJ அவர்களின் வாழ்த்துரை 

தோழியர் கண்ணம்மாள் அவர்களின் இல்ல மண விழா 26.05.2016
கேப்டன் தலைமையில் தோழர்கள் வாழ்த்திய காட்சி 

Finacle செயல்பாடுகள் சீர்படவெண்டும் ,மீளா துயரில் இருந்து எழுத்தர்கள் விடுபட வேண்டும் ,,தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க கோரி .மத்திய சங்கத்திற்கு மாநில சங்கம் எழுதிய கடிதம் 


CIRCLE UNION LETTER TO OUR GENERAL SECRETARY ON FINACLE INACCESS ISSUE - REQUESTING TO ANNOUNCE TRADE UNION ACTION


                                           கோட்ட செய்திகள் 
   1.இன்று 26.05.2016 அன்று நடைபெறுவதாக இருந்த மாதாந்திர பேட்டி 27.05.2016 அன்று முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது .
  2.  10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் நமது குழந்தைகள் பெற்ற மதிப்பெண் பட்டியல் ( நமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ) கொடுக்கப்பட்டுள்ளது .விடுபட்டவர்கர்களின் பெயர்கள் இருந்தால் தெரிவிக்கவும் .
 3.இன்று 26.05.2016 மணவிழா  காணும்  தோழியர் சித்ரா  (D/O  கண்ணம்மாள்)  பாளையம்கோட்டை BPC   அவர்களின் மணவிழா சிறக்க வாழ்த்துகிறோம் .
----------------------------------------------------------------------------------------------------------------------------

Wednesday, May 25, 2016

 10 ம் வகுப்பு பொதுத்  தேர்வில் தடம் பதித்த நம் செல்லங்கள் --நெல்லை  சொந்தங்கள்
          சொல்லுங்கள் --வாழ்த்து சொல்லுங்கள் 
  1.   செல்வி S .ஐஸ்வர்யா    ---------493 (School Third rank in Rosemary,  Palayamkottai )
                 ( D/O       தோழர்    .C .சங்கர் SPM காந்திநகர்)
  2.   செல்வி . சித்ரா                                       ----------------493
         ( D/O தோழியர்  சங்கரிலட்சுமி  Acct )
3.செல்வி . ரெஜீனா                     ------ 492 
     ( D/O  தோழியர் ஹெலன் ஜெசிந்தா BPM வெங்கட்ராயபுரம் 
4. செல்வி .ரிசிகா                           ---- 491
        ( D/O  தோழியர் P.N. ஜெயலட்சுமி PA திருநெல்வேலி HO 
5.  செல்வி .கல்யாணி பிரியா - ----- 490
        ( D/O தோழியர் உமா சங்கரி PA  தச்சநல்லூர் )
6.  செல்வன் .அஸ்வின் சங்கர்      -- 485
      (  S/O தோழியர் P.தனுஜா PA பாளையம்கோட்டை)
7. செல்வி S.சங்கரகோமதி ------      485
      ( D/O தோழியர் S.சிவஞானஜோதி   PA பாளையம்கோட்டை)
8.செல்வன் .N.R. பவித்திரன்  ---------461
   ( S/O N.ராமச்சந்திரன்   போஸ்ட் மாஸ்டர் பாளையம்கோட்டை 
9. செல்வி A. முத்து பிரபஞ்சா  ----- 450
      ( D/O  M.ஆசை தம்பி போஸ்ட்மேன்  ராதாபுரம் )
10.செல்வி .பிரீத்தி    --------------------------------------                  429
       (D/O  S.முத்துவடிவு  PA  பாளையம்கோட்டை
11.செல்வன் G.பிரைட்டன் ஐசக் ----427
  ( S/O   ஞானபாலசிங்  BPM மணப்படை வீடு   )                             ( தொடரும் )

Tuesday, May 24, 2016

                                                     செய்திகள் 
   இந்த மாத மாதாந்திர பேட்டி  26.05.2016 பிற்பகல் 02.30 மணிக்கு நடைபெறுகிறது .Subjects இருந்தால் 24.05.2016 மாலைக்குள் தெரிவிக்கும்படி கேட்டு கொள்கிறோம் 
--------------------------------------------------------------------------------------------------------------------------                                      --India Post Payment Bank at a glance

போஸ்டல் வங்கி -ஒரு பார்வை 


India Post Payment Bank at a glance


Monday, May 23, 2016

             விடியலை தேடும்  அஞ்சல் எழுத்தர்கள் 

       CBS நெட் வொர்க் பிரட்சினை மீண்டும் ஊழியர்களை பெரும் அவதிக்கு ஆளாக்கியுள்ளது .மாநில சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி போராட்ட தயாரிப்புகள் வடித்தெடுத்து ,அதை மாநில NFPE ஒருங்கிணைப்பு மூலம் நடத்துவது என்ற   முடிவுகள் ஏனோ தள்ளி போடப்பட்டுள்ளன .
                         இரவு 8 மணிவரை ஊழியர்கள் கணக்குகளை முடிக்காமல் பரிதவிப்பது ,தான் பணி புரியும் ஊர்களில் நெட் கிடைக்காததால் அத்தனை வவுச்சர்களையும்  எடுத்துக்கொண்டு பெரிய அலுவலகம் தேடி  அகதிகளாக அலைந்து கணக்கை முடிப்பது .வாடிக்கையாளர்களிடம் இன்று போய் நாளை வாருங்கள்  என்று கைகட்டி கெஞ்சுவது .ஏதோ குற்றம் செய்தவர்கள் போல் பொதுமக்களிடம் பதுங்கி பதுங்கி பேசுவது என்று சொல்லன்னா துயரத்தில் ஊழியர்கள் சொல்லவும் முடியாமல் ,மெல்லவும் முடியாமல் அன்றாட அலுவல்களை ஒரு அடிமைபோல்   செய்து வருகிறார்கள் .
         இந்த கொடுமைகளுக்கு ஒரு முடிவு கட்ட ,,துன்பத்தில் இருந்து ஊழியர்களை மீட்க ,மாநில அஞ்சல் மூன்று சங்கம் நல்லதொரு முடிவினை எடுக்க வேண்டுகிறோம் .
    அடிமட்ட  ஊழியர்கள் மனதில் கனல் --களம் அமைக்க தலைமையை எதிர்பார்த்து  காத்திருக்கிறார்கள்    .எங்கள் கஷ்டங்களை புரிந்து கொண்டு விரைந்து முடிவெடுங்கள் ! ஆம் !பரவட்டும்! .போராட்ட தீ பரவட்டும் !
       புலியாய் தாக்கவா  ? புழுவாய் தாங்கவா ?
                                           தோழமையுடன்  SK .ஜேக்கப்ராஜ் 
  .

           
  

தூய்மை இந்தியா பிரச்சாரத்தை முன்னிட்டு நமது தோழியர் 
ச .முத்துலட்சுமி PA பாளையம்கோட்டை அவர்கள் எழுதிய கவிதைவரிகளில்  சில .....  
                   

அண்ணன் அணிந்த ஆடை 
கடைசி தம்பி சென்று 
கந்தையாகும் வரை கசக்கி கட்டி 
கடைசியில் செல்லும் அடுக்களைக்கு 
கைப்பிடி துணியாய் !
தேவையின்றி போனதில்லை 
எப்பொருளும் யாருக்கும் 
சில நேரங்களில் நாம் எறிந்தது 
குப்பையை அல்ல !
இன்னொருவரின் தேவையை !
--------------------------------------------------------------------
நதிகளில்
 பாவங்களை கழுவியவர்கள் நாம் --இன்று 
பாதங்களை கூட கழுவமுடியாமல் !
---------------------------------------------------------------------------
 தோழியர் ச .முத்துலட்சுமி PA பாளையம்கோட்டை அவர்களுக்கு நெல்லை NFPE ன் வாழ்த்துக்கள் !தொடரட்டும் உங்கள் இலக்கிய பணி ..                            
குறிப்பு -இதுபோன்ற நமது தோழர்களின் படைப்புகளை எங்களுக்கு அனுப்புங்கள் ( எந்த கோட்டமாக இருந்தாலும் .).நிச்சயம் அங்கீகரிக்க படும்)தமிழகத்திற்கு அடையாளம் காட்டப்படும் .
தோழமையுடன்  ஜேக்கப்ராஜ்  கோட்ட செயலர்  நெல்லை 
-------------------------------------------------------------------------------------------------------------------

அந்திமாலை -அதற்குள் பிறை -இது 
இயற்கையின் ஆவலா ? இறைவனின் ஏவலா ?

ஹைதராபாத்தில் நடைபெற்ற CPMG கள் கூட்டத்தில் நமது அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத் அவர்களின் உரை 
போஸ்டல் பேங்க்  மார்ச் 2017 ல் செயல்படும் 
இன்னும் .....இன்னும் ....அதிகமாக பணி புரிய ஊழியர்களுக்கு அழைப்பு 

Shri. Ravi Shankar Prasad addressed the Heads of Circles ( CPMGs ) Conference of Postal department at Hyderabad on today ( 22/05/2016 )Shri. Ravi Shankar Prasad addressed the Heads of Circles ( CPMGs ) Conference of Postal department at Hyderabad today.

Awarded the best performing circles / divisions.

He categorically said, Government is committed to reform the postal department . Two unique qualities of Department of Posts are Extensive network spread in nook and corner of the nation and Emotional connect of Postman with the rural life.

India is at the tipping point of digital revolution and Postal department should be the fulcrum of economic development esp in rural life.

Postal department's share in E-commerce is around 15% only, which needs to be improved drastically. The entire ecosystem to reform the postal department needs to change..

1. Pick up points to reach the customers proactively to collect and deliver posts/ parcels.
2. India Post Payments Bank need to be flawlessly implemented . It should act as a platform for 3rd party services. Human Resource Training needs to be given. Postal Payment Bank should be started definitely by March 17
3. Implementation of IT modernization solutions needs to be improved. We keep getting complaints of glitches leading to harassment to customers
4. Parcel Delivery .. New ideas to generate revenue with Technology infusion. Geo tagging and better location identification needs to be considered.
5. Human Resource capacity building ... Need to incentivize the performance... Gud incentive at right time will be a big motivation. Best practices should be replicated pan India.
6. Good sign boards pan India should be ensured.
7. Metamorphosis of postal department should be branded well.
8. Surety of punishment is more important than Severity of punishment... in case of disciplinary cases. Any laxity in timely completion of disciplinary proceedings should be viewed seriously.
9. Philately should be ventured as a new source of revenue generation. My Stamp, Commercialisation of stamps need to be tried to earn revenues.
10. Social Media should be effectively used for complaint redressal and creation of awareness regarding departmental initiatives/ schemes.
11. He expect all of us to work hard.. to achieve the goals of government.
12. Recruitment to fill up vacant posts should be done in a transparent and fair means. Any irregularity should be viewed seriously and responsibility should be fixed..
13. Shri. Ravi Shankar Prasad Congratulated the Department of Posts for good work done in the last 2 years in different schemes like Sukanya Samriddhi Yojana, CBS, Postal ATMs, E-Commerce.

Friday, May 20, 2016

                                        நெல்லை கோட்ட செய்திகள் 

                                                    MADAM IN NELLAI 

       நமது தென் மண்டல தலைவர் அவர்கள் 20.05.2016 அன்று நெல்லை கோட்ட அலுவலக ஆய்வுக்கு வருகை தருகிறார்கள் .அதனால் இன்று நடைபெறுவதாக இருந்த Rotational Transfer Committee  கூட்டம் தள்ளிவைக்க பட்டுள்ளது .அநேகமாக 30.05.2016 அன்று  Rotational Transfer Committee   நடைபெறும் என்று தெரிகிறது .
-----------------------------------------------------------------------------------------------------------------------

                  01.01.2006 க்கு முன்பு ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு OROP அடிப்படையில் ஓய்வூதியம் வழங்க    Dept  of Personnel &Training  12.05.2016 அன்று வழங்கிய உத்தரவு   

              


                                                              முக்கிய செய்தி 
அஞ்சல் துறையில் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருந்த கேடர் சீரமைபபுக்கு  நிதி அமைச்சகம் ஒப்புதல் 
 இதன்படி கீழ்க்கண்ட மாற்றங்கள் அனைத்து நிலைகளிலும்  வரும் 
இதனால் LSG ,HSGII ,மற்றும் HSGI பதவி உயர்வு வாய்ப்புகள் அதிகரிக்கும் .
B மற்றும் C  SPM  களுக்கு GP 2800
A மற்றும் LSG   GP 4200
HSG I &HSGII பதவிகள் இணைக்கப்பட்டு GP 4600 எனவும் நாலாண்டுகளில் 
அவைகள் GP 4800 ஆக உயர்த்தப்படும் .
 ஏற்கனவே அஞ்சல் வாரியம் பரிந்துரைத்து அனுப்பிய திட்டவரைவுகளை பாரீர் ! 

The Salient features of the agreement are as follows :

1. Number of LSG posts will increase from 8 % to 22 %

2. Number of HSG II posts will increase from 2 % to 12 %

3. Number of HSG I posts will increase from 1.5 % to 4 %

4. After completion of 2 years in HSG I the official will be promoted to 4800 GP (Non-functional Basis)

5. The above proposal will be applicable to RMS, Circle Office and SBCO in the same ratio

6. Postman/Mail guard will get the same ratio of promotion.

1. The Post of SPM in Single and Double Handed Post offices will be placed under 2800/- Grade Pay ie All LSG and I MACP officials would man the offices.

2. The Post of SPM in Triple Handed and LSG Post offices will be placed under 4200/- Grade Pay ie All present HSG II / MACP II officials would man the offices and Posts.

3. The Post of HSG I and HSG II would be merged and placed under Grade Pay of 4600/- and be granted 4800/- on non functional basis after 4 Years.

4. The Post of Existing Postmaster Cadre officials will be modified in light of the same on approval of the Cadre Restructuring...

The Present Postmaster Grade -I Offices are likely to be placed under the Grade Pay of 4200/- 

The Grade I Posts are likely to get ungraded to Grade II , creating wide opportunity for the Postmaster Cadre Official to get promoted to Grade II and Placed within the same division.

The Present Grade II offices are likely to be placed under 4600/- Grade Pay creating more number of offices for HSG I and II officials.


The Norms of the Postmaster Grade III Offices would be modified so as to identify 1/3rd of the merged HSG I and II for Postmaster Grade III.


A Good News - Pl  inform all 

It has been informed by Shri Ashutosh Tripathi, Member(P), Postal Services Board , Department of Posts that Cadre Restructuring Proposal which was agreed and finalized by the Department of Posts  after several  rounds of discussions with Unions has been  approved by the Finance Ministry and it  will be implemented soon.
 
        This is one of the great achievements of Unions as this has been done for the first time in Postal Department.
(R.N. Prashar)
Secretary General