...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, March 31, 2015

அன்பார்ந்த தோழர்களே !

        சுழல் மாறுதல் 2015 வழிகாட்டுதல் --அஞ்சல் வாரியம் 30.03.2015 அன்று வெளிவந்துள்ளது 

அதன்படி கோட்ட அதிகாரி -( competent authority ) ஆக செயல்படுவார் 
 அண்டை கோட்ட SSP அல்லது SSRM  ஒரு உறுப்பினர் 
அந்தந்த கோட்ட அலுவலகத்தில் உள்ள ஒரு ASP ஒருவர் உறுப்பினர் 

இவர்களில் மூத்த அதிகாரி  இந்த கமிட்டியின் தலைவராக செயல்படுவார் 

தலைவர் மற்றும் உறுப்பினர்களை மண்டல அலுவலகம் நியமிக்கும் 

                                                                                              தோழமையுடன் 
        SK .ஜேக்கப்ராஜ்

                                               வருந்துகிறோம் 

தோழியர் J .பிரேமலதா PA  வண்ணார் பேட்டை அவர்களின் தாயார் திருமதி ரத்ன பாய் (70 ) அவர்கள் 30.3.2015 அன்று மாலை கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்கள் என்பதனை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .
அவர்களது நல்லடக்கம் நாசரே த்தில் (அவருடைய சகோதரர் வெளிநாட்டில் இருந்து வருவதை ஒட்டி) இறு திசெய்யபடும் .

  தாயாரை இழந்து வாடும் தோழியருக்கு NFPE இன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .

                                                                     நெல்லை NFPE 

           சவுக்கை காட்டி வேலை வாங்க மட்டும் தெரியுது --தொழிலாளி வயிறு பற்றி எரிவது தெரியலையா ?   சம்பளத்தை கொடுங்க சாமிகளா ! 

இந்த மாதம் சம்பளம் வாங்கும் தேதி 04.04.2015 என்பது நம்மை போன்ற நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு பெரிய சுமைதான் .பால் காரனிடம் சொல்ல முடி யுமா ? மளிகை கடை அண்ணாச்சியிடம் கெஞ்ச முடியுமா ?
CBS அலுவலகத்தில் சம்பளம் தாமதமாக வரும் என்று ? அதை கேட்டல் அவரும் சிரிப்பார் .கிம்பளம் வாங்குவோருக்கு சரி எத்தனை மாதம் கழித்து வந்தாலும் தாங்கும் சக்தியும் உண்டு --வாங்கும் சக்தியும் உண்டு .
இது அரசு உதவி பெறும் பள்ளிகளில் இப்படி நடப்பது உண்டு .பில் போட  ஆளில்லை ,தாளாளர் வெளியூர் சென்று  சென்று விட்டார் என்று சர்வசதாரனமாக நடப்பதுஉண்டு . .ஆனால் நமது அடிப்படை உரிமையான சம்பளம் /பென்ஷன் வாங்குவதையும் இன்போசிஸ்  தான் நிர்ணயிப்பதா !
   ஆந்திர மாநிலத்தில் AR முறையில் 01.04.2015 அன்று சம்பள பட்டுவாடா ,தமிழகத்திலும் 0104.2015 அன்று AR மூலம் சம்பள பட்டுவாடா நடைபெற மாநிலசங்கம் தீவிரம் 

ANOTHER LETTER FROM OUR CIRCLE UNION TO CPMG, TN FOR PAYMENT OF SALARY AND PENSION ON 01.04.2015 AS IN THE CASE OF ANDHRA CIRCLE

நம்முடைய கடிதம் போன்றே  ஆந்திர மாநிலச் செயலர்  கடிதம் அளித்துப் பேசியதில், ஆந்திர மாநிலத்தில்  எதிர்வரும் 1.04.2015 அன்று AR மூலம்  SALARY PAYMENT  மற்றும் PENSION - CASH  ஆக அளித்திட  இன்று மாலை உத்திரவு இடப்பட்டது. நமது மாநிலத்தில் CPMG  இல்லாத காரணத்தால்  இதுவரை முடிவு எடுக்கப்பட வில்லை . நிச்சயம் தொலைபேசியில் CPMG  அவர்களை தொடர்பு கொண்டு  இதற்கான உத்திரவை நாம் பெறுவோம்.

 .


Monday, March 30, 2015

Saturday, March 28, 2015

                             30 வது அகில இந்திய மாநாடு 

அஞ்சல் மூன்றின் 30 வது அகில இந்திய மாநாடு 04.06.2015 --07.06.2015
வரை லக்னோ நகரில் நடை பெறுகிறது .வர விரும்பும்  தோழர்கள் .1.4.2015 குள் கோட்ட செயலரை தொடர்பு கொள்ளவும் 

                                                       முக்கிய செய்திகள்

 அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! 

இன்று (27.03.2015) காலை மத்திய  தொழிலாளர் நல உதவி ஆணையர் முன் கூடிய  மாநில அஞ்சல் நிர்வாகத்துடனான பேச்சு வார்த்தையின்  முடிவில்  அளிக்கப்பட  MINUTES  நகல்  மற்றும் தொழிலாளர்  நல உதவி  ஆணையரிடம் அளிக்கப்பட்ட உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய சில  முக்கிய   கோரிக்கைகள்  பட்டியல்  கீழே  தரப்பட்டுள்ளது.  

அந்தப் பட்டியலில் உள்ள பிரச்சினைகளை  உடனடியாக தீர்த்திடுமாறு  நிர்வாகத்திற்கு மத்திய தொழிலாளர் நல உதவி ஆணையர் அறிவுறுத் தினார். நிர்வாகத்தரப்பில் கலந்துகொண்ட உதவி இயக்குனர்  இந்தப்  பிரச்சினைகள் மீது தீர்வு வேண்டி உடனடியாக CPMG  யின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்று உறுதி அளித்தார். CPMG  உடனான நேரடி  இரு தரப்பு  பேச்சு வார்த்தை , ஏற்கனவே  மாநில நிர்வாகத்தால்  உறுதி அளித்தபடி 10.04.2015 க்குள் நடத்தப்படும் என்றும்  தெரிவித்தார். பிரச்சினை களின் தீர்வில்  நிச்சயம்  முன்னேற்றம்  அளிக்கப்படும் என்றும்  நிர்வாகத்  தரப்பின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. கூட்டம் சுமார் 01.30 மணியளவில் முடிவுற்றது .  
இதில் முக்கிய திருப்பமாக தென் மண்டலத்தில் 10.012014 தர்ணாவில் கலந்து கொண்டதற்காக வழங்கப்பட்ட தண்டனைகள் முற்றிலுமாக ரத்து செய்ய படவேண்டும் என்று நமது மாநில நிர்வாகத்திற்கு ஆணை பிறப்பிக்க பட்டுள்ளது 

Friday, March 27, 2015

நெல்லை கோட்டம் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 26.03.2015 வேலை நிறுத்தத்தில் முழுமையாக மூடப்பட்டிருக்கும் காட்சி 


நெல்லையில் 26.03.2015 போராட்டத்தை வெற்றி பெற வைத்த அனைத்து தோழர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் 

                 தொழிற்சங்க உணர்வோடு பணியாற்றி நெல்லை கோட்டத்தில் மீண்டும் தனி பெருஞ்சங்கம் நம் NFPE சங்கம் தான் என்பதனை நிரூபித்த நமது தோழர்கள் /தோழியர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .
              கோட்ட அலுவகத்தில் 100 சதம் ,பாளையம்கோட்டையில் 100 சதம்  என்ற செய்தி இன்னும் அதிகமாக ஊழியர்கள் நலனுக்காக நிர்வாகத்திடம் நாம் தொடர்ந்து வாதிடவும் /போராடவும் நம் வலுவை கூட்டுகிறது 
26.03.2015 வேலை நிறுத்தத்தில் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முற்றிலுமாக மூடப்பட்டிருக்கும் காட்சி Wednesday, March 25, 2015

வெல்லட்டும் 26.03.2015 வேலை நிறுத்தம் வெல்லட்டும் 

அன்பார்ந்த தோழர்களே !

                தமிழகத்தில் .குறிப்பாக தென் மண்டலத்தில் அதிகாரவர்க்கம் தன் இஷ்டம் போல் உத்தரவுகளை போடுவதுவாடிக்கையாகவும்    .அதை அமுல்படுத்தாத  அதிகாரிகளுக்கு தனி கடிதம் எழுதி மிரட்டுவது என்பதில் ஆரம்பித்து இன்று உச்ச கட்டமாக எந்த மேல் முறையீட்டு மனுக்களுக்கும் நியாயமான முடிவுகளை வழங்காமல் ஊழியர்களை வதைப்பதில் தனி சுகம் அடைந்து வருகிறது .குறிப்பாக 

* டெலிவரி PERFORMANCE சரியில்லை என்று சொல்லி SPM தோழர்களை மண்டல அலுவலகத்திற்கு வர சொல்லி காலை முதல் மாலை வரை வெட்டியாக காக்க வைத்து விட்டு அனுப்புவது -இந்த கலாசாரமும் மதுரையில் தான் முதலில் தொடங்கியது .
* கோட்ட /மண்டல அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை சனிக்கிழமைகளில் கட்டாயமாக வரவழைத்து ,வரவழைத்து இன்று சனிக்கிழமை என்பதை இழந்து தவிக்கும் ஊழியர்கள் 
*Rule 16 வழக்கில் அப்பில் செய்யாவிட்டாலும் தானாக ரிவி வ் செய்து தண்டனைகள் அதிகரித்து மகிழுவதும் மதுரையில் தான் .
      
               மதுரையில் கெடுபிடிகள் அதிகரிக்க ,அதிகரிக்க கோட்ட அலுவலகத்திலும் கெடுபிடிகள் அதிகரிக்க தொடங்கின .எதற்கு எடுத்தாலும் விளக்க கடிதம் ,ஷோ காஷ் நோட்டீஸ் கொடுப்பது .ஆய்வுக்கு செல்லும் இடங்களில் ஊழியர்களை ஏக வசனத்தில் திட்டி தீர்ப்பது .எத்தனை மணி என்றாலும் CBS அலுவலகத்தில் எட்டி பார்க்க மறுக்கும் கோட்ட நிர்வாகம் 

 PMG /DPS   REVIEW  மீட்டிங்கில் SSP /SP களை  வறுத்து எடுப்பதும் .அதே வேகத்தில் கோட்டத்திற்கு வந்து  SSP /SP கள் நமது ஊழியர்களை வாட்டி வதைக்கும் நிலையும் நீங்க வேண்டும்  

       இரண்டு எஜமானுக்கு ஒருவன் வேலை செய்ய முடியாது ,அப்படி செய்தால் ஒருவனை பற்றி கொண்டு ஒருவனை அசட்டை செய்வான் இது பைபிள் வாசகம் --அனால் CBS அலுவலகத்தில் பல எஜமானுக்கு கீழ் நாம் பணியாற்ற வேண்டிய அவல நிலை 

இந்த கொடுமைகளில் இருந்து விடுபட தோழர்களே ! வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்வோம் 

 

TN NFPE COC INTENSIFYING THE ONE DAY STRIKE THROUGH OUT TAMILNADU CIRCLE ON 26.03.2015

அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்துப்  போராடாது  
அநீதி களைய முடியாது !
வெல்லட்டும் !  வெல்லட்டும் ! 
தமிழகம் தழுவிய NFPE  சங்கங்களின் 
26.03.2015 ஒரு நாள் வேலை நிறுத்தம் வெல்லட்டும் !

Tuesday, March 24, 2015

RT 2015

                                          RT அறிவிப்புகள் வந்துவிட்டது 
1.விண்ணபங்கள் கோட்ட அலுவலகத்தில் இருக்க வேண்டிய கடைசிநாள் 06.4.2015
2.பதவி நீட்டிப்பு வேண்டுவோர் PMG SR அவர்களுக்கு கோட்ட அலுவலகம் மூலம் அனுப்பவேண்டிய  கடைசி நாள் 01.04.2015 (இரண்டு விண்ணபங்கள் )
3.விடுதல் /சேர்த்தல்  இருந்தால் கோட்ட அலுவலகத்திற்கு எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டிய கடைசி நாள் 01.04.2015 (அதன் நகலை கோட்ட சங்கத்திற்கு அனுப்பவும் )


Department of Posts, India

From                                                                   To
Superintendent of Post Offices                       1]   All Head & Sub Postmasters in      
Tirunelveli Division,                                               Tirunelveli Division.                                                                                                               
Tirunelveli 627 002.                                          2]   CMO I/C, Postal Dispensary,                     
                                                                                  Tirunelveli     627 001.

No. B 1/ RT 2015 dated at Tirunelveli 627 002 the  23.03.2015

                        Sub:  Rotational Transfer 2015 – reg.
                                               
                         It is proposed to rotate the officials in LSG and PA cadre who would be completing tenure as on 30.09.2015.  The names of officials completing tenure are furnished in Annexure A and the names of the officials due for Retirement are furnished in Annexure B and number of posts intended to be filled up in each office are furnished in Annexure C.

                        Those officials who are completing tenure may submit their requests for transfer, in the enclosed proforma. Previous representations, if any, will not be taken into consideration for the present RT.  The new postings would be based on the interest of the service, request of the officials, suitability of the officials based on IT Modernisation Project, past service record, training undertaken etc.

                        Non LSG officials willing to work in the norm based LSG posts lying vacant may also submit their requests.  Those requests would be considered,     if no request of LSG official is available. Those posted in LSG norm based post are likely to be reverted on filling up of the posts by regularly selected officials, or until further orders.  Requests of the Officials who have not completed his/her  tenure would not be considered. The number of PAs notified as vacant is tentative.

            The requests from  the officials   should   reach this office on  or  before        06/04/2015 through proper channel.  Applications sent directly to Divisional office will not be entertained.  Any request for retention beyond the prescribed tenure, addressed to the Postmaster General, Southern Region (TN), Madurai 625 002 should reach this office on or before 01/04/2015 in duplicate.  Since there is no guarantee of extension being granted, officials who apply for extension of tenure should also submit requests, indicating atleast three places of choices in order of preferences within 06/04/2015.  However, the request of choice will be considered subject to administrative convenience and availability of posts.

            The Rotational Transfer orders are subject to various provisions of new transfer policy issued by Directorate vide memo no.141-141/2013-SPB-II dated 31.01.2014 and communicated through RO memo no.STA/8-10/2014 dated 20.02.2014.             
(2)


            Discrepancies, if any noticed, with regard to completion/non completion of tenure may be brought to the notice of this office at once by the Postmasters/Sub Postmasters or the officials concerned, through proper channel, not later than 01/04/2015.
           
              The contents of this letter may please be brought to the notice of all concerned, including those who are on leave, training, deputation etc., without fail.

                                                                               /S. RAMAKRISHNAN//
                                                                            Superintendent of Post offices,
                                                     Tirunelveli Division, Tirunelveli 627 002.

Copy to :

1]         All Divisional Secretaries of Recognized Service Unions.
2]         All ASPOs/ IP in Tirunelveli Division
3]         All OAs in DO.

Enclosures:-

1.  Annexure ‘A’
2.  Annexure ‘B’
3.  Annexure ‘C’                                                        
           


     Superintendent of Post offices
                                                          Tirunelveli Division, Tirunelveli 627 002.Proforma

Application for Rotational Transfer

1.         Name                                                  :

2.         Designation                                       :

3.         Date of Birth                                     :

4.         Educational Qualification               :

5.         Date of Entry in the Department  :

6.         DCCS in PA cadre                            :

7.         Previous last three tenures                        :
                (at Tirunelveli Division)

Sl. No
Office
Period
From
To
1
2
3

8.         Details of working at Single/Double handed SOs            :
               (at Tirunelveli Division)
           
Sl.
No.
Office
Whether worked as SPM/PA
PeriodFrom
To
9.        Residential Address                         :


10.        Contact Number (Mobile, if any)   :

11.       Order of Choice                                : 1.      
            (3 choices compulsory)                    
  2.

                                                                          3.      


                                                                                                Signature of the official       :
Date:                                      
                                                                                                Designation                           :


ANNEXURE A

Particulars of officials who are completing their tenure in RT 2015

Sl. No
Office
Name & Designation of the official
S/Shri.
1.     
Divisional Office
1.    J. Arcrut Bersal Mary, OA, O/o SPOs
2.    R. Appasamy, OA, O/o SPOS
3.    A. Subramanian, OA, O/o SPOs
2.     
Postal Dispensary
4.    C. Ulagammal, OA, Postal Dispensary
3.     
Palayankottai HO
5.    S. Saratha, PA, Palayankottai HO
6.    A.Balasubramanian, PA,Palayankottai HO
7.    K.R.Kannan, PA, Palayankottai HO
8.    S. Sankarilakshmi, Accountant, Palayankottai HO
9.    S. Rajendran, PA, Palayankottai HO
10.  S. Deivarani, PA, Palayankottai HO
11.  S. Murugan, PA, Palayankottai HO
12.  E. Thilagavathy, PA, Palayankottai HO
13.  G  Arunkumar, PA, Palayankottai HO
14.  S. Kamaladevi, PA, Palayankottai HO
4.     
Anuvijay Township SO
15.  R. Ananda Kanmani, SPM, Anuvijaytownship SO
5.     
Eruvadi SO
16.  E. Ezhil Ramala, PA, Eruvadi SO
6.     
Kalakad SO
17.  P. Vijayakumar, PA, Kalakad SO
7.     
KTC Nagar SO
18.  S. Kanthimathi, SPM, KTC Nagar SO
8.     
Maruthakulam SO
19.  S. Muthulakshmi, PA, Maruthakulam SO
9.     
Mavadi SO
20.  K. Thayumanavan, SPM, Mavadi SO
10.   
Mulaikaraipatti SO
21.  M. Selvi Boobaleswari, PA,  Mulaikaripatti SO
11.   
Mundradaippu SO
22.  S. Krishnaveni, SPM, Mundradaippu SO
23.  S. Muthupetchiammal, PA, Mundradaippu SO
12.   
Munnirpallam
24.  S. Kasirajan, SPM, Munnirpallam SO
13.   
Nanguneri SO
25.  T. Partheeban, PA, Nanguneri SO
26.  J. Jeya, PA, Nanguneri  SO
14.   
Parappadi SO
27.  A. Palani, SPM, Parappadi SO
15.   
Pettaikulam SO
28.  I. Maharajan, SPM, Pettaikulam SO
16.   
Radhapuram SO
29.  G. Arumugam, PA, Radhapuram SO
17.   
Samugarengapuram SO
30.  S. Kavery, PA, Samugarengapuram SO
18.   
Terkukallikulam SO
31.  B. Muppidathi, PA, Terkukallikulam SO
19.   
Tirukkurungudi SO
32.  C. Vicknesh, SPM, Tirukkurungudi (PM Gr.I promotion)
20.   
Tisayanvilai SO
33.  M. Santhanamari,  PA, Tisayanvilai SO
34.  P. Arjunan, PA, Tisayanvilai SO
21.   
Vallioor SO
35.  S. Ayyakutty, PA,  Vallioor SO
36.  C. Shiny Mary, PA, Vallioor SO
22.   
VJM Naval Base SO
37.  R. Edward Ponniah Chellakkan, SPM,
VJM Naval Base SO
23.   
Tirunelveli HO
38.  R. Raghumadhavan, PA, Tirunelveli HO
39.  C. Ramar, PA, Tirunelveli HO
40.  S. Rukmani, PA, Tirunelveli HO
41.  P. Selvaraj, PA, Tirunelveli HO
42.  S. Sermakani, PA, Tirunelveli HO
43.  P. Subramanian, PA, Tirunelveli HO
44.  M. Thalavai, PA, Tirunelveli HO
45.  J.  Gunasekaran, PA, Tirunelveli HO
24.   
Gangaikondan SO
46.  C. Poornakala, SPM, Gangaikondan SO
47.  S. Durgadevi, PA, Gangaikondan SO
25.   
IC Pettai SO
48.  R. Shenbagavalli, PA, IC Pettai SO
26.   
Manur SO
49.  M. Ushadevi, PA, Manur SO
27.   
Jawaharnagar SO
50.  S. Sivagnanam SPM, Jawaharnagar SO
28.   
Samadanapuram SO
51.  C. Rani Anbarasi, SPM, Samadanapruam SO
29.   
Sankarnagar SO
52.  K. Ponnuraj, PA, Sankarnagar SO
30.   
Suttamally SO
53.  A. Athimollam, SPM, Suttamally SO
31.   
Tirunelveli Pettai SO
54.  S. Mehaboob Jan, PA, Tirunelveli Pettai SO
55.  A. Rajadurai Bharathy, PA, Tirunelveli Pettai SO
32.   
Tirunelveli Town SO
56.  T. Alagumuthu, PA, Tirunelveli Town SO
33.   
Vannarpettai SO
57.  V. Poomani Chellathai, PA, Vannarpettai SO
34.   
Ambasamudram HO
58.  P. Paravathi, PA, Ambasadmudram HO
59.  P. Ugendhiran, PA, Ambasamudram HO
60.  S. Vadivelmalai, PA, Ambasamudram HO
61.  C. Muthusamy, PA, Ambasamudram HO
35.   
Alwarkurichi SO
62.  A. Pitchiah, PA, Alwarkurichi SO
36.   
Cheranmahadevi SO
63.  P. Samraj, PA, Cheranmahadevi SO
64.  M. Gnanasekaran, PA, Cheranmahadevi SO
37.   
Kadayam SO
65.  T. Annam, PA, Kadayam SO
38.   
Kallidaikurichi SO
66.  G. Tamilarasi, PA, Kallidaikurichi SO
39.   
Kizhaambur SO
67.  N. Kandasamy, SPM, Kizhaambur SO
68.  A. Mahalakshmi, PA, Kizhaambur SO
40.   
Mukkudal SO
69.  B. Pushpa, PA, Mukkudal SO
41.   
Papanasam Mills SO
70.  G. Sivakumar, SPM, Papanasam Mills SO
42.   
Pappagudi SO
71.  S. Parvathy Selvi, SPM, Pappagudi SO
43.   
Pottalpudur SO
72.  S. Anandaraj, PA, Pottalpudur SO
44.   
Ravanasamudram SO
73.  V. Natarajan, SPM, Ravanasamduram SO
45.   
Viravanallur SO
74.  E. Aramutham, PA, Viravanallur SO
46.   
Vickramasingapuram SO
75.  L. Manikandavadivelan, PA, VK Puram SO

        
                                                                              Superintendent of Post offices,
                                                               Tirunelveli Division, Tirunelveli 627 002.

ANNEXURE B

Particulars of officials who are retiring from service upto 30.09.2015Sl. No
Office
Name & Designation of the official
S/Shri.
   Date of Retirement
01.
Ambasamudram  Angadi SO
R. Ramamurthy,  SPM
28.02.2015
02.
Cheranmahadevi SO
J. Arumugam,  PA
28.02.2015
03.
Kudankulam SO
S. Antony Pitchai, SPM
31.03.2015
04.
Palayankottai HO
S. Sundaravadivelu,  PA
30.04.2015
05.
Palayankottai HO
D. Muthupandian,  PA
31.05.2015
06.
Tirunelveli HO
S. Subramanian III, PA
31.05.2015
07.
Tirunelveli  Town SO
V. Vijayaraja,  PA
30.06.2015
                
                                                                            Superintendent of Post offices,
                                                     Tirunelveli Division, Tirunelveli 627 002.ANNEXURE C
Particulars of posts intended to be filled up  in RT 2015
Sl. No
Office
No. of posts to be filled up

LSG SPM/APM
SPM
      PA
(Tenure completed)
PA
vacant
1.     
Divisional Office


3
3
2.     
Postal Dispensary


1

3.     
Palayankottai HO
APM (G)   – 2
APM (SB) – 2


9  PAs
1  Acct.
4
4.     
Anuvijaytownship   CL III DSO

1


5.     
Eruvadi   LSG  SO
LSG SPM -- 1 (vacant)

1

6.     
Kalakad  LSG SO


1

7.     
KTC Nagar  CL III NDTSO

1


8.     
Kudankulam    CL III DSO

1 (Retirement)


9.     
Mavadi  CL III DSO

1


10.   
Maruthakulam   CL III DSO


1

11.   
Munnirpallam CL II DSO

1

1
12.   
Mundradaippu   CL II DSO

1
1

13.   
Mulaikaraipatti  CL I DSO


1

14.   
Nanguneri   HSG II DSO


2
15.   
Parappadi   CL II DSO

1

1
16.   
Pettaikulam CL III DSO

1


17.   
Radhapuram  CL I DSO


1

18.   
Samugarengapuram  CL II DSO


1

19.   
Terkukallikulam  CL II DSO


1

20.   
Tirukurungudi CL III DSO

1(promotion)

21.   
Tisayanvilai  LSG SO


2

22.   
Vallioor   HSG II SO


2
23.   
VijayanarayanamNavalbase CL III DSO

1


24.   
Tirunelveli HO
APM (SB) – 2
(vacant)

8
2
25.   
Gangaikondan   CL II  DSO

1
1

26.   
IC Pettai CL I DSO


1

27.   
Jawaharnagar   CL III DSO

1


28.   
Manur  CL  I DSO


1

29.   
Melapalayam    LSG SO1
30.   
Palayankottai Highgrounds SO CL III NDTSO

1 (vacant)


31.   
Samadanapuram   CL III NDTSO

1


32.   
Suttamally  CL III DSO

133.   
Sankarnagar  HSG II SO


1
34.   
Tirunelveli Collectorate   LSG SO
LSG SPM -- 1 (vacant)

0
1
35.   
Tirunelveli Pettai  LSG SO
LSG SPM -- 1 (vacant)

2
2
36.   
Tirunelveli Town  HSG I  DSO
ASPM – 1

1
2
37.   
Vannarpettai  LSG SO


1
1
38.   
Ambasamudram HO
APM (G)   – 1
APM (SB) – 2
(vacant)

4
39.   
Ambasamudram Angadi  CL III  NDTSO

1 (Retirement)


40.   
Alwarkurichi   CL I SO


1

41.   
Cheranmahadevi   LSG SO


2
3
42.   
Kadayam LSG SO


1
43.   
Kallidaikurichi  LSG SO


1
44.   
Kilaambur CL II DSO

1
1

45.   
Mukkudal  CL I DSO


1

46.   
Nalumukku CL III DSO

1 (vacant)


47.   
Pappagudi  CL II DSO

1


48.   
Papanasam Mills  CL II DSO


1

49.   
Pottalpudur  CL II DSO


1

50.   
Ravanasamduram  CL II DSO

1

1
51.   
Viravanallur LSGSO


1

52.   
Vickramasingapuram  HSG II SO


1
215 +5  
59
24
                                                                                                                                             


Superintendent of Post offices,   
  Tirunelveli Division, Tirunelveli 627 002.