...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, August 30, 2014

Soon, attendance of govt staff to be tracked online through attendance.gov.in

In what could be a revolutionary step towards monitoring and tracking the work of government officials, the NDA government has launched an “attendance website” to serve as a centralised database for all central government employees.


Though the website, attendance.gov.in, is still in the process of being developed, officials said it is expected to be modelled on the lines of similar websites of the Jharkhand government and the Department of Electronics and Information Technology.

To illustrate, the home page of the Jharkhand government’s attendance website gives the total number of employees present on the given day, along with graphical representations of “real-time attendance” and statistics on the percentage of people logging into office during different time slots, giving an idea of how many officials come to office during the designated timings. Further, a search for any registered employee yields complete details, along with the employee’s attendance/leave status.

Officials said the Centre’s website is likely to emulate most of these features and is expected to be as open to the public. “This level of open tracking takes transparency to another level, a key focus of this government,” said an official.

The Narendra Modi government had recently directed all central government offices to introduce Aadhaar-based biometric attendance systems. Officials said this website is the next step in that direction. The attendance record entered on the biometric devices in government offices will feed the data to this website, which will act as a centralised management information system (MIS) for attendance.

The database for all central government staff will be maintained centrally with a unique six digit ID provided for each employee, based on either the last six or first six digits of the Aadhaar number. Currently, the website has over 16,000 registered users, spread across 113 organisations. The maximum number of officials registered currently are from the Planning Commission. There are no active users or active devices yet.

For an organisation/ department to be registered, the nodal officers of that department will have to login to the website and create a master list of locations of their offices, designation of their offices and divisions/ units/ groups within their organisation. Following this, each employee can start registering online by submitting the relevant details along with Aadhaar numbers.

அன்பார்ந்த தோழர்களே ! 
                               இன்று இலாகா பணிநிறைவு பெறும் நமது சம்மேளன பொதுசெயலர் ,தோழர் M .கிருஷ்ணன் அவர்களை நெல்லை கோட்ட சங்கம் வாழ்த்துகிறது --SKJ 


  

Thursday, August 28, 2014

                                   கோட்ட அளவிலான செய்திகள் 

தோழியர் V .லலிதா SPM ஹைகிரவுண்ட்ஸ்  அவர்கள் 30.08.2014  தன் விருப்ப ஓய்வில் செல்லுகிறார்கள் .

                         பணிக்கு சேர்ந்த நாள் முதல் --
                          இன்று வரை NFPE --உறுப்பினராக தொடர்ந்தவர் 
                          எந்த பிரிவில் பணியா ற்றினாலும் -அதில் 
                           தனி முத்திரையை பதித்தவர் 
                           தோழியர் லலிதா அவர்களின் பணி நிறைவு 
                            நெல்லைக்கு ஒரு வெ ற்றிடம் தான் -
                            தோழியரை வாழ்த்துவோம் --நேரில் வாழ்த்த 
                            30.08.2014 மாலை சந்திப்போம் 

                                  வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப்ராஜ்  

அன்பார்ந்த தோழர்களே ! 

                         100 ரூபாயில் வானில் பறக்கலாம் --வாய்ப்பை பயன் படுத்தி கொள்ளவும் 

                            Air India offers tickets for Rs 100


Singapore Airlines Jet Minutes Away When MH17 Shot Down
.com


NEW DELHI: Air India will sell tickets for Rs 100 (taxes extra) for five days from Wednesday — which it will celebrate as Air India Day to commemorate the merger of erstwhile Indian Airlines and Air India on this day in 2007.

"On this occasion Air India is launching the Air India Offer for its travellers. Under the scheme tickets will be offered for Rs 100/- apart from all applicable taxes. The sale of these tickets will be made only through the Air India website for five days from August 27 to 31 2014 for travel between August 27 and September 30, 2014, only," an AI statement said.

This is the first time that the airline will be celebrating the Air India Day. A function will be held to celebrate the day and also to award the meritorious employees of Air India.

Source : TOI

அன்பார்ந்த தோழர்களே ! 

                அஞ்சல் துறையில் கேடேர் சீரமைப்பு   

                   அஞ்சல் துறையில் கேடேர் சீரமைப்பு கமிட்டியின்  பரிந்துரையை அஞ்சல் வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது .29.05.2012 அன்று அரசுக்கு ஊழியர் தரப்பால் கொடுக்கப்பட்ட திட்ட வரைவு குறித்து ,அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் 27.11.2013 அன்று ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அஞ்சல் துறை இதை ஏற்று கொண்டுள்ளது .பொதுவாக பதவி உயர்வை மட்டுமே முன்னிறுத்தி வழங்கப்பட்ட இந்த பரிந்துரை விரைவில் அமுலாகும் என்று எதிர்பார்க்கிறோம் 
                                 பதவி உயர்வு ---ஒரு பார்வை 

TBOP அறிமுகம் ஆன நாள்  ----  30.11.1983
BCR அறிமுகம் ஆன நாள் ------   01.10.1991
MACP அறிமுகம் ஆன நாள்---     01.09.08  

                                மேலும் முழு விபரங்களுக்கு 

Cadre Restructuring Committee report submitted by the official side dt.26.08.2014

CADRE RESTRUCTURING  COMMITTEE யின் இலாக்கா தரப்பு  அறிக்கை கடந்த 26.08.2014 இல் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  அதன்  நகலைப் பெற கீழே உள்ள இணைப்பை  'கிளிக் ' செய்யவும்.

Wednesday, August 27, 2014

                                               நன்றி  !  நன்றி  ! நன்றி 

கடந்த நாட்களில் ஒப்பிடுகையில் நமது nfpe  tirunelveli  தளத்தை நேற்று பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 404 .இது சராசரி பார்வையர்களின் எண்ணிக்கையை காட்டிலும் அதிகம் .தொடர்ந்து உங்கள் ஆதரவை நாடும் -----                     உங்கள்  SK .ஜேக்கப்ராஜ்  

அன்பார்ந்த தோழர்களே !
             அஞ்சல் துறையின் அடுத்த இலக்கு  --
                     மேலும் 25000 CBS அலுவலகங்கள் --3000 ATM மையங்கள் ,இதற்காக முதற்கட்டமாக ஒதுக்கப்பட்ட தொகை ரூபாய் 5000 கோடியாம் !

India Post to connect its offices through CBS and also plans to roll out 3000 ATMs


MUMBAI: Preparing itself to start commercial 
banking operations, India post announced the launch of over 1000 ATMs in the near feature. It will also enable core banking solution CBS at its 25000 offices over the next year. 

Speaking at a financial inclusion conclave a senior official of India post elaborated on the technology initiatives in reaching the post off account holders. "We have invested around Rs 5000 crore in technology since 2012. Already 676 postal offices are connected through CBS. By March 2016, 25000 offices will be on CBS," said Kalpana Tewari, Member (Planning and Technology), Department of Post. 

"We plan to roll out 3000 ATM by FY18, of which 1000 will be in the near future," she said. The department is already running a pilot in Chennai and Delhi. Once it gets stream lined and RBI allows interoperability even other bank account holders willl be able to transact through the ATMs. India Post is already on the RBI's electronics funds transfer platform. 

India Post's banking technology system is being built by Infosys, while TCS is setting up the CBS platform. If the postal system in the country is on CBS, it means that a post office savings or deposit account holder will be able to operate his account from any post office in any geographic location in India, the same way one can operate a commercial bank account these days. 

India Post already has a tripartite arrangement with the Andhra Pradesh government to disburse MNERGA payments online through the postal network in the states. It is also working on similar such initiatives with other states. 

India Post has already indicated its intention to apply for a Payments Bank licence under the RBI's proposed differentiated licences scheme though it did not get any favourable response from the banking regulator in its initial attempt at getting a commercial banking licence. "We are awaiting to see how the final guidelines fit in the benefit of the organisation," Tewari said.


Tuesday, August 26, 2014

                                                 வருந்துகிறோம் 

தோழர் சிரில் ரோச்  தபால்காரர்  சங்கர்நகர் ( ஓய்வு )  அவர்கள் 25.08.2014 அன்று இயற்கை ஏ ய்தினார்கள் என்பதனை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு 26.08.2014  மாலை 
கருத்த பிள்ளையூர்  கிராமத்தில் நடைபெறுகிறது 
-----------------------------------------------------------------------------------------------------

தென் மண்டல கோட்டகிளை / செயலர்கள் கவனத்திற்கு 

             நமது மண்டல BI -MONTHLY MEETING 28.08 .2014 அன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது 
To
PM Gr I Kadayam, PM, Palayankottai HO

- Special CL for attending Bi-monthly
meeting with PMG Madurai on 28.08.2014
is granted as per rules for the below
mentioned officials.

S/s

1. R.V.Thiyagaraja Pandian, PA Kadayam
    (Regional Secretary of NFPE P III)

2. S.Koilpillai Jacobraj, PA PLC HO
    (Asstt.Circle Secretary, NFPE P III)

PM/SPM concerned will please relieve the
officials concerned in time under office 
arrangement. 

ASP HQ 

Copy to
OA B1 DO TVL Dn will ensure the
implementation of the above orders
 .

                                   ஊதிய குழு   செய்திகள் --3   

அன்பார்ந்த தோழர்களே ! 
                பெங்களுரு  வந்திருந்த ஊதிய குழுவினருடன் அம் மாநில COC நிர்வாகிகள் சந்தித்து பேசினார்கள் 

7th Central Pay Commission Meeting with COC Karnataka

7th Central Pay Commission Meeting with COC Karnataka



ஊதியகுழு விடம் பேசிய ஏனைய விசயம்கள் 

1.காசுவல் விடுப்பு மீண்டும் 12 நாட்களாக உயர்த்த பட வேண்டும் .
2.ஈட்டிய    விடுப்பு ( EL ) 300 நாட்கள் என்ற நிபந்தனை தளர்த்த பட வேண்டும் 
3. காலி பணிஇடங்கள் அனைத்து துறைகளிலும் நிரப்பப்பட வேண்டும் 
4. கருணை அடிப்படையி லான  வேலை வாய்ப்பு வழங்க பட வேண்டும் 


Minimum Wage:
It was brought to the notice of the commission that:
a)      Since Government is a model employer, they should provide minimum wages as per the 15 ILO conference and other wages as per the educational qualification & skill requirement of the job .

  EQUAL PAY FOR EQUAL WORK

It was brought to the notice of the commission that in respect EQUAL PAY FOR EQUAL WORK
a)      For the same post which include similar duties and responsibility, there are different pay scales/ Grade Pay existing for same nature of duties and similar recruit qualifications.

Increment rate of 5% and Promotion policy.


It was brought to the notice of the commission that on Increment rate of 5% and Promotion policy.

a)      As the Government employee put more and more service, he will be more trained to perform his duties in a better befitting manner. Thus the Government is more beneficial as good quality of work can be expected from an experienced official.
 .  

Allowances:
It was brought to the notice of the commission that on Allowances
a)      All allowances such as HRA, Tour DA, CEA (tuition fees) , Cashier Allowances, etc. should be increased by four times.
b)      OTA & Night Duty to be paid on par with Railways .
c)      When ever there is an increase in Dearness Allowance, the above  allowances be also increase as in the case of Transport allowance.

Health Care system:

It was brought to the notice of the commission that on Health Care system
a)      More CGHS hospitals should be made available or alternatively the person should have the option to choose any of the hospitals of his choice and the bill to be passed with AIMS rates.  
                                                     தொடரும் ...        SK ,ஜேக்கப்ராஜ் 

Monday, August 25, 2014

                       ஊதிய குழு -நமது கோரிக்கைகள்  --2

அன்பார்ந்த தோழர்களே ! சென்ற பதிப்பில் ஊதிய நிலைகளை குறித்து பார்த்தோம் .இன்று மற்ற கோரிக்கைகளை குறித்து பார்போம் .

1. பணிக்கா லத்தில் இறக்கும் ஊழியர்களின் அனைத்து அரசு கடன்களும் ரத்து செய்ய பட வேண்டும் ( இந்த கோரிக்கை நமது கோட்டத்தில் இருந்து அனுப்பப்பட்ட கோரிக்கையாகும் )

2.ஊதிய விகிதங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் .

3.குழந்தைகள் கல்விப்படி என்பது உயர் கல்விக்கும் பொருத்தப்பட்டு பட்ட படிப்பு  வரை தொடர வேண்டும் (இந்த கோரிக்கை நமது கோட்டத்தில் இருந்து அனுப்பப்பட்ட கோரிக்கையாகும் )

4.ஆண்டு ஊதிய உயர்வு என்பது ஜனவரி முதல் தேதி மற்றும் ஜூலை முதல் தேதி என்ற வகையில் இரு நாட்களில் முறையே வழங்குதல் .மற்றும் டிசம்பர் 31.ஜூன் 30 ஆகிய தேதிகளில் ஓய்வு பெறுவோருக்கு ஒரு ஆண்டு ஊதிய உயர்வை வழங்கிய பின் ஓய்வு கால நன்மைகளை கணக்கிட வேண்டும் .

5.உற்பத்தியோடு இணைந்த போனஸ் என்பது ,இரு தரப்பு ஒப்பந்தம் என்பதால் அது ஊதிய குழுவின் பரிசீலனையில் இருந்து அகற்ற வேண்டும் .

6.வீடு கட்ட முன்பணம் வழங்கும் முறை எளிமையாக்கப்பட வேண்டும் .பழைய மற்றும் கட்டப்பட்ட வீடுகளையும் வாங்க அனுமதிக்க வேண்டும் .

7.வீட்டு வாடகை படி 9HRA ) என்பது X  நகரங்களுக்கு 60% ,இதர தரம் பிரிக்கப்பட்ட நகரங்களுக்கு 40% தரம் பிரிக்க படாத நகரங்களுக்கு 20% என்பதாக இருக்க வேண்டும் .

8ஆறாவது ஊதிய குழுவின்  அனைத்து முரண்பாடுகளும் களைய பட வேண்டும் 
                           (  தொடரும் )

                                                                      தோழமையுடன் 
                                                    SK .ஜேக்கப் ராஜ்  நெல்லை கோட்ட செயலர் 

PPF கணக்குகளில் ஆண்டொன்றுக்கு ரூபாய் 1.5 லட்சம் வரை சேமிக்கலாம் 

SB Order 09/2014 : Revision of maximum limit of subscription in a Financial Year of PPF Account ( Upto 1.5 Lakh )


அஞ்சல் மூன்றின் அகில இந்திய பொது செயலராக தேர்வு செய்யபட்டிருக்கும் தோழர்  N  .சுப்ரமணியன் ( திருப்பூர் ,தமிழ்நாடு ) அவர்களுக்கு நெல்லை கோட்டத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் 


அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம். 

கடந்த 22.08.2014 முதல் 24.08.2014 வரை ஆந்திர மாநிலம்  ஓங்கோல் நகரில்  நமது அகில இந்திய அஞ்சல் மூன்று சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நமது அகில இந்திய பொதுச் செயலர் தோழர்.M.கிருஷ்ணன்  அவர்கள்  எதிர்வரும் 31.08.2014 அன்று அரசுப் பணி  நிறைவு பெறுவதால் , நமது அகில இந்திய சங்கத்தின் துணைப் பொதுச் செயலராக தற்போது பணியாற்றி வரும்   

தமிழகத்தைச் சேர்ந்த நமது அன்புக்குரிய 
தோழர். N .S .என்று  அனைவராலும் அன்போடு அழைக்கப் படும் 
தோழர். N . சுப்பிரமணியன் அவர்கள்  
ந மது அகில இந்திய சங்கத்தின் பொறுப்புப்  பொதுச் செயலராக 

ஏகமனதாக அறிவிக்கப் பட்டார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். திறமையானவர். அறிவாற்றல் மிக்கவர்.  நிச்சயம் இவரது காலத்தில்  நமது அகில இந்திய சங்கப் பணி  மேலும் மெருகேறும் என்பதில்  ஐயமில்லை.      
                                                              வாழ்த்துகளுடன் 
                                                    SK .ஜேக்கப் ராஜ்     நெல்லை கோட்ட செயலர் 


Saturday, August 23, 2014

அன்பார்ந்த தோழர்களே !

                   7வது சம்பள குழுவிற்கு JCM தேசிய குழுவின் தரப்பினால் வழங்கப்பட்ட பொது கோரிக்கை மனுவில் இடம் பெற்றுள்ள சிறப்பம்சங்கள் இங்கே தொடர்ச்சியாக வெளிவர இருக்கிறது ,தொடர்ந்து பாருங்கள் .நமது கோரிக்கையின்  தன்மையை /உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் 

1.தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதிய அளவையின் படி MTS ஊழியர்களின் ஊதியத்தை நிர்னயியக்கும் அளவை என்பது அடிப்படைஊதியம் + GRADE PAY X 3.7 அதாவது 5200+ 1800X 3.7 =26000  .ஆனால் அஞ்சல் MTS ஊழியர்களுக்கு தபால் காரர்களுக்கு ஆரம்ப ஊதியம்  2000 ஆக நிர்ணயிக்கப்பட்டு அவர்களுக்கு அடிப்படை சம்பளம்33000 ஆக நிர்ணயம் செய்யப்பட வேண்டும்

2.தபால் காரர்களுக்கு ஆரம்ப ஊதியம்  2800 ஆக நிர்ணயிக்கப்பட்டு அவர்களுக்கு அடிப்படை சம்பளம் 46000 ஆக நிர்ணயம் செய்யப்பட வேண்டும்
 .
3அஞ்சல் எழுத்தர்களுக்கு கல்வி தகுதி உயர்த்தப்பட்டு ஆரம்ப ஊதியம் பழைய ஊதியத்தில் 4200 ஆக மாற்றப்பட்டு புதிய ஊதியம் 56000 ஆக நிர்ணயம் செய்யப்பட வேண்டும் .

4. LSG ஊழியர்களின் ஊதியம்  .     பழைய ஊதியத்தில் 4600 ஆக மாற்றப்பட்டு புதிய ஊதியம் 67000 ஆக நிர்ணயம் செய்யப்பட வேண்டும் . 

5.HSG II  ஊழியர்களின் ஊதியம்  .     பழைய ஊதியத்தில் 4800 ஆக மாற்றப்பட்டு புதிய ஊதியம்74000 ஆக நிர்ணயம் செய்யப்பட வேண்டும் . 

6.HSG I  ஊழியர்களின் ஊதியம்  .     பழைய ஊதியத்தில் 5400 ஆக மாற்றப்பட்டு புதிய ஊதியம்78000 ஆக நிர்ணயம் செய்யப்பட வேண்டும் . 

7.POSTMASTER கே டேர் பதவிகளுக்கு PM GRADE 1 --670000
 PM GRADE 11 --74000
PM GRADE 111 --78000 ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் 

குறைந்தபட்ச ஊதியம் GP 1800 --க்கு   26000
அதிகபட்ச ஊதியம் கேபினெட் செயலருக்கு ரூபாய் 2.40,000 என 1: 8 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் .  
(  தொடரும் )                                                   வாழ்த்துக்களுடன் 
                                                                               SK .ஜேக்கப் ராஜ் 
                                                                                 கோட்ட செயலர் 

Friday, August 22, 2014

                                            வருந்துகிறோம்   பாளையங் கோட்டை     தலைமை அஞ்சலகத்தின் முன்னாள்    போஸ்ட் மாஸ்டர்       திரு .பாலசுப்ரமணியன்   ( பணி ஓய்வு ) அவர்களின் துணைவியார் திருமதி மகேஸ்வரி மல்லிகா (57)சர்வே  துறை அவர்கள் 21-8-2014 அன்று மாலை உடல் நல குறைவால் மரணமடைந்தார்கள் என்பதனை வருத்ததோடு     தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது நல்லடக்கம் 22.8.2014 மாலை 3    மணியளவில் பாளை சமாதானபுரத்தில் நடைபெறும்                                                                                                                            

தமிழக அஞ்சல் வட்டத்தில் 107 பதவிகள் விளையாட்டு வீரக்களுக்கு ஒதுக்கிடு  PA-49 POSTMAN --24 MTS -34
O/O the Chief Postmaster-General, Tamilnadu Circle,Chennai-600002

No.PSB/400-29/2010
Dated at Chennai-600002 the
20
08
2014

Notification for appointment of Meritorious Sports persons in the Department of Posts in the cadre of Postal Assistant/Sorting Assistant, Postman and Multi Tasking Staff .

-x-x-x-

Applications are invited from meritorious Sportspersons in the following disciplines for appointment as Postal Assistant/Sorting Assistant for the year

2012-2014 and for the unfilled vacancies of the years 2006 to 2011 and for Postman and Multi Tasking Staff for the year 2012-2013 and unfilled vacancies forthe year 2006-2011 under sports quota against the vacancies shown in Annexure A,B & C in Tamilnadu Postal Circle.

1. The details of vacancies and to whom the applications are to be submitted by the candidates etc., are indicated in the

Annexure– A,B&C

2. Meritorious Sports Candidates will be selected for appointment based on the instructions contained in the Department of Personnel & Training OM no. 14015/1/76-ESTT.(D) dated 04.08.1980 as amended from time to time .

First Preference: Candidates who have represented the country in anINTERNATIONAL competition with the clearance of the Department of Youth Affairs and Sports.

Second Preference: Candidates who have represented a State/Union Territory inthe Senior or Junior Level National Championship Organised by the National Sports Federations recognized by the Department of Youth Affairs and Sports or National Games organised by the Indian Olympic Association and have won medals or position up to third place. Between the Senior and Junior Levels, candidates who have won the medal in Senior National Championship gets preference.

Third Preference: Candidates who have represented a University in an Inter-University competition conducted by Association of Indian Universities /Inter-University Sports Board and have won medals or positions up to third place in finals.

Fourth Preference: Candidates who have represented the State Schools in theNational Sports/Games for Schools conducted by the All India School Games Federation and have won medals or positions up to third place.

Fifth Preference: Candidates who have been awarded National Award in physical efficiency under National Physical Efficiency Drive.

Sixth Prefence: Candidates who have represented a State/Union Territory/University / State School Teams at the Levels (II) to (IV) above but could not win a medal or Position in the same order of preference.



2

NOTE 1. In the event of tie, those who have secured a higher position or won more than one medal may be given the preference.

NOTE 2. Participation in individual and team event / item may be given the same preference.

NOTE 3. No preference may be given for winning more than one medal / position.


3(a) Age for the Vacancies of PA/SA

Age– 18 to 27 years as on 22.09.2014

(Age relaxation for SC/ST- Ten years and for others Five years)

3(b) Age for the Vacancies of Postman/Multi Tasking Staff Age - 18 to 27 years as on 22.09.2014

(Age relaxation for SC/ST- Ten years and for others Five years)

3(c) Age Relaxation for Government Servants -

< !--[if !supportLists]-->(i) <!--[endif]-->Upto 35 years in case of Multi Tasking Staff
< !--[if !supportLists]-->(ii) <!--[endif]-->Upto 40 years in case of Postal Assistant/Sorting Assistant and Postmen in accordance with the instructions issued by the Central Government.

The crucial date for determining the age limit shall be the last date for receipt of application i.e. 22.09.2014

< !--[if !supportLists]-->4. <!--[endif]-->Educational qualifications.

< !--[if !supportLists]-->(a) <!--[endif]-->Postal Assistant/Sorting Assistant:-
< !--[if !supportLists]-->(i) <!--[endif]-->10+2 Standard or 12thclass pass from recognised University/Board of School Education Board of Secondary Education with English as a compulsory subject (excluding vocational streams),

< !--[if !supportLists]-->(ii) <!--[endif]-->Should have studied local language of the State or Union Territory of Tamilnadu Postal Circle or Hindi as a subject at least in Matriculation or equivalent.

< !--[if !supportMisalignedColumns]--> < !--[endif]-->
(b) Postman :-
A Pass in
Matriculation
from
a recognised

Board/University





< !--[if !supportLists]-->(i) <!--[endif]-->Multi Tasking Staff (Administrative offices):- A Pass in Matriculation /ITI or equivalent from a recognised Board/University.

< !--[if !supportLists]-->(ii) <!--[endif]-->Multi Tasking Staff (Subordinate offices):- A Pass in Matriculation or ITI from a recognised Board.


< !--[if !supportLists]-->5. <!--[endif]-->No.of vacancies:

(a) Postal Assistant/Sorting Assistant
:
49
(as per Annexure – A
attached)
(b) Postman
:
24
(as per Annexure – B
attached)
(c) Multi Tasking Staff
:
34
(as per Annexure – C
attached)



3

< !--[if !supportLists]-->6. <!--[endif]-->Scale of Pay

< !--[if !supportLists]-->(a) <!--[endif]-->Postal Assistant/Sorting Assistant:- Rs. 5200-20200 + Grade Pay Rs.2400+ admissible allowance
< !--[if !supportLists]-->(b) <!--[endif]-->Multi Tasking Staff:- Rs.5200 – 20200 + grade Pay Rs.1800+ admissible allowance

< !--[if !supportLists]-->© <!--[endif]-->POSTMAN:- Rs. 5200 -20200 + grade pay Rs.2000 + admissible allowance
(d ) Period of probation : Two years



7. How to Apply:-

The candidates who satisfy the above conditions may send their application in the prescribed format as in Annexure D affixing their recent passport size photograph, duly filled in, to the authorities concerned so as to reach them on or before the last date fixed for receipt of application either by speed post or registered post

The application can be downloaded from the Tamilnadu Postal website www.tamilnadupost.nic.in

8. Application Fee:-

The candidates shall have to pay Application Fees of Rs. 100/- (One Hundred only) in any of the computerised post offices in Tamilnadu Postal Circle through e –Payment specifying Direct Recruitment of PA/SA/PM/MTS under sports quota and Division/Unit for which he / she is applying and submit the original receipt along with the application.

The candidates will have to check up carefully whether the name of the candidate, name of the division/unit, serial No is clearly printed in both the copies of the receipt. Details of payment should be noted and receipt should also be pasted in the space provided for in the application.

Note: Fees once paid shall not be refunded under any circumstances.

9.Disqualification-

< !--[if !supportLists]-->A <!--[endif]-->person
< !--[if !supportLists]-->(i) <!--[endif]-->who has entered into or contracted a marriage with a person having a spouse living

< !--[if !supportLists]-->(ii) <!--[endif]-->who, having a spouse living has entered into or contracted a marriage with any person shall not be eligible for appointment to the said post. Provided, that the Central Government may, if satisfied that such marriage is permissible under the personal Law applicable to such person and the other party to the marriage and there are other grounds for so doing, exempt any person from the operation of this Rule.

10. The attested copies of the educational qualification, evidence of date of birth ( SSLC Mark sheet ) Prescribed Community Certificate in respect of SC/ST/OBC. Proof of Sports Qualification in Form 1,2,3 & 4 etc., from the competent sports authority concerned duly attested.

ORIGINALS SHOULD NOT BE SENT IN ANY CASE.

11. The applicant should be prepared to attend theFitness Trials to assess



4

their suitability(suitability only) to be conducted at the Regional Office Chennai/Trichy/Madurai/Coimbatore concerned for the vacancies notified in the Annexures, at their own cost. No allowance shall be paid to the candidates who attend the Fitness trials.

< !--[if !supportLists]-->12. <!--[endif]-->The application duly signed by the candidate along with the enclosures

should be addressed only to the authorities concerned as mentioned in the
Annexure A, B& C clearly indicating the post “Postal Assistant/Sorting Assistant” or“Multi Tasking Staff “ or “Postman forwhich it is applied so as to reach them on or before 22.09.2014 .
…………………………….
either by Registered Postor Speed Post only. Application received by any other means shall be rejected. Application not signed by the candidate, Application without photo of the candidate, application wrongly addressed and without attested copies of certificates as required above and application received after the due date& application without fees are liable to be rejected summarily .
<!--[if !vml]--><!--[endif]-->

13. The selected candidates shall be posted anywhere in Tamilnadu Circle


14. The vacancies notified are liable to vary / change without any prior intimation.


15. The Department reserves the right either to restrict the selection up tothe No. of players required or to cancel the recruitment, if so warranted.






Chief Postmaster General,

Tamilnadu Circle,



Chennai 600002