...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, October 31, 2013

Photo

                           வாழ்த்துகிறோம் 

இன்று இலாகா பணிநிறைவு பெறுகின்ற தோழர்கள் 
.1. திரு .லட்சுமணன்   MTS  COLLECTRATE S .O 

 2.திரு  ஜான்சன்    SBCO  
            இவர்கள்  இருவரும்  பல்லாண்டு  வாழ்க என்று  நெல்லை NFPE 
      சார்பாக  வாழ்த்துகிறோம்  
                                                              தோழமையுடன் 
                                                       S .K .ஜேக்கப்ராஜ்   .

நமது மாநிலத்தில் மட்டும் LSG பதவி உயர்வு இழுத்தடிப்பு --தகுதியானவர்கள் 
பணி ஓய்வு பெறும் முன்பாக LSG பட்டியல் வெளிவரவேண்டும் 

LSG PROMOTIONS ON THE MOVE AGAIN BASED ON DATE OF CONFIRMATION IN TAMIL NADU CIRCLE

நீண்ட காலமாக  தேங்கிக் கிடந்த LSG  பதவி உயர்வு என்பது தமிழ்நாடு வட்டத்தில்  தற்போது  அளிக்கப் பட  முயற்சிகள் எடுக்கப் பட்டுள்ளது . கடந்த மாதத்தில் நடைபெற்ற JCM  இலாக்காக் குழு கூட்டத்தில்  அளிக்கப் பட்ட பதிலின் விளைவாக அனைத்து LSG /HSG  காலியிடங்களும் - உடன் அதற்கான பதவி உயர்வுப் பட்டியல் தயாரிக்கப் பட்டு - வழங்கப் படவேண்டும்-என்று இலாக்கா உத்திரவு இட்டதால்  தற்போது மீண்டும்  மாநில அஞ்சல் நிர்வாகம் சுறுசுறுப்பு  அடைந்துள்ளது. 

 JCM  DC  கூட்டத்தில் தமிழகத்திற்கென்று  தனியே வழிகாட்டுதல் அளிக்கப் படும் என்று இலாக்கா பதில் அளித்திருந்தாலும் (பார்க்க  MINUTES  நகலை ) இதுவரை  DTE  இல் இருந்து எந்த பதிலும் வரவில்லை . மேலும் நமது பொதுச் செயலரும் இது குறித்து இலாக்கா முதல்வருக்கு மீண்டும் நினைவூட்டுக் கடிதம் எழுதியும்  இதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லை . (கடித நகல் ஏற்கனவே நமது வலைத்தளத்தில் பிரசுரிக்கப் பட்டுள்ளது ) 

எனவே தற்போது DATE  OF CONFIRMATION  அடிப்படையில் மீண்டும் SENIORITY  LIST  சரிபார்க்கப் பட்டு  தமிழகமெங்கும் சுற்றுக்கு விடப் பட்டுள்ளது.

'Seniority List of Postal Assistants in Tamilnadu Circle 
as on 01.01.2011 
who were confirmed prior to 04.11.1992'

என்ற அடிப்படையில் 1302  ஊழியர்களின் பட்டியல்  அனுப்பப் பட்டுள்ளது.
மேலும் PROMOTIVE  க்கும் அதே ஆண்டுக்கான DIRECT  RECRUIT க்கான  பட்டியலும் தனியே அனுப்பப் பட்டுள்ளது.  இதன் அடிப்படையில்  ONE  TIME CONFIRMATION  ஆன PROMOTIVE  இன்  SENIORITY  நிர்ணயிக்கப் படும் . இதற்கான  மாநில நிர்வாகத்தின்  கடித நகலை கீழே பார்க்கவும்.

05.11.2013 க்குள் இந்த SENIORITY  LIST  இல் பிரச்சினை உள்ளவர்கள்  மனுச் செய்ய வேண்டும். அது பரிசீலிக்கப்பட்டு  பட்டியல் இறுதி செய்த பிறகு LSG  பட்டியல் போடப்படும் .

Wednesday, October 30, 2013

Photo: மிகச்சரி..

விதிகள் அறிவோம் --- ஆக்கம் மாநில செயலர்  .

1. Whether Dies non, EXOL without MC etc will cause postponement of increment which was available earlier?

As per the R. P. Rules 2008, the date of increment will be 1st July every year for all employees. If an employee has completed six months or more after his last increment in July, he is entitled for next annual increment. As such there is no effect for Dies non, EXOL without MC etc up to six months in one year starting from July to June next year.

2. Whether the current pay bands remove the stagnation? Or is there any provision of stagnation increments etc?

There will be no stagnation as per the revised rules. If an employee reaches maximum of his pay band, after one year he will be placed in the next pay band providing him one increment. Thus he will move up to pay band 4 and there is no chance of stagnation.

3. Suppose, an official availed EOL (Without MC) for more than six months and he is not having six months qualifying service as on 1st July what will be the fate of his increment?

No. He will not be drawn the increment. If qualifying service is less than six months from 1st July of the previous year till 30th June of the year the date of increment shall be postponed to 1st July of the next year.

4. An official is ordered to officiate in higher Post first for 10 days and subsequently extended for another 10 days. Whether he is entitled for higher officiating pay?

Yes. An official officiating in higher post for less than 14 days, he is not entitled for higher pay. However, even if the first spell is less than 14 days but subsequently extended, the official officiating in the higher post is entitled for higher pay as per the Directorate letter No. 9-25/82-SPG/SPB II dt. 29.05.86.

5. What is the maximum amount of salary that can be attached?

(i) In case of decree for maintenance: (Gross emoluments – allowances exempted) X 2/3
(ii) In case of other decrees: (Gross emoluments – allowances exempted – Rs.1000/-) X 1/3
(Rules 74 of CGA (R & P) Rules 1983) 

                                பாராளுமன்றம் நோக்கி பேரணி 12.12.2013


      நமது கோட்டத்தில் இருந்து டெல்லி பேரணிக்கு  செல்ல  விரும்புகிறவர்கள்  தோழர்  C .வண்ணமுத்து அவர்களை தொடர்பு கொள்ளவும் .நவம்பர் 3ம் தேதிக்குள் டிக்கெட் முன்பதிவு செய்யவேண்டும் .
                                                              வாழ்த்துக்களுடன் 

                                                                   SK .ஜேக்கப்ராஜ் 

Tuesday, October 29, 2013


           



     சாலை விபத்துகளில் சிக்கும் நம் சகாக்கள் 

நமது அஞ்சல் ஊழியர்கள் தொடர் சாலை விபத்துக்களில் , ஐந்து  தோழர்கள் சிக்கி மிகுந்த சிரமத்துக்கு உள்ளானா ர்கள்    .குறிப்பாக கடந்த 03.10.2013 அன்று தோழியர் ஜெயலக்ஷ்மி ,அன்றுமாலை ஜேக்கப்ராஜ் ,தோழர் செந்தில் குமார் . அதனைதொடர்ந்து  தோழர்  கோபலன் ,ஆகியோர்  பல்வேறு  விபத்துக்களில் சிக்கி  குணமாகி வருகின்றனர் .இந்நிலையில் நேற்று இரவு தோழர் விக்னேஷ் SPM  திருகுறு ங்குடி அவர்களும் சாலை விபத்தில் சிக்கி நாகர்கோயில் திரவியம் ம ருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் உடனுக்குடன் தகவல் கொடுத்து அலுவலக சாவியை பெற்று கொடுத்த தோழர் பார்த்திபன் PAநாங்குநேரி  அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .தொடர்ந்து சிகிச்சையில் இருக்கும் தோழர்கள் நலம் பெற NFPE இறைவனை பிராத்திக்கிறது 
  

சென்னையில் இரு தபால் அலுவலகங்களில் குண்டு வீச்சு  

                 
சென்னையில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டுவீச்சு
 
பதிவு செய்த நாள் - அக்டோபர் 29, 2013, 8:32:08 AM
மாற்றம் செய்த நாள்- அக்டோபர் 29, 2013, 9:04:44 AM
சென்னையில் நேற்று நள்ளிரவு தபால் நிலையங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட விவகாரத்தில், இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாப்பூர், மந்தைவெளி தபால் நிலையங்களில், இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர் பெட்ரோல் குண்டுகள் சரமாரியாக வீசியுள்ளனர். நள்ளிரவு 12 மணி முதல் 1.30 மணிக்குள் இந்த சம்பவம் நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மயிலாப்பூர் தபால் நிலையத்தின் உள்ளே 5 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. ஜன்னல் கதவுகளை திறந்து பெட்ரோல் குண்டுகளை உள்ளே வீசியதில், 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தானியங்கி முத்திரை ஒட்டும் எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன.
பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் தபால் நிலையத்தில் ஏற்பட்ட லேசான தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். மந்தைவெளி தபால் நிலையத்தில் 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. ஆனால், இங்கு அதிகளவு சேதம் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரண்டு தபால் நிலையங்களில் இருந்தும் வெடிக்காத 4 பெட்ரோல் குண்டுகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தை அடுத்து, மயிலாப்பூர், மந்தைவெளி ஆகியப் பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதையடுத்து, இரண்டு பேரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
00:2501:32
spaceplay / pause
 
escstop
 
ffullscreen
shift + slower / faster (latest Chrome and Safari)
volume
 
mmute
seek
 
 . seek to previous
126 seek to 10%, 20%, …60%

Photo: இவர்களுக்கு எல்லாம் கிடைக்க
இறைவனை பிராத்திப்போம் நாமும்
உதவுவோம்

Naan Padithathil Piditha Varigal

Supreme Court’s Judgement for “None of the Above” Option on EVM – Clarification.

The direction in the judgment dated 27th September, 2013 of the Hon’ble Supreme Court is to provide a NOTA option on the EVM and ballot papers so that the electors who do not want to vote for any of the candidates can exercise their option in secrecy. The Supreme Court held that the provisions of Rule 49-O under which an elector not wishing to vote for any candidate had to inform the Presiding Officer about his decision, are ultra vires Article 19 of the Constitution and Section 128 of the Representation of the People Act, 1951. As per the provisions of clause (a) of Rule 64 of Conduct of Elections Rules, 1961, read with Section 65 of the Representation of the People Act, 1951, the candidate who has polled the largest number of valid votes is to be declared elected by the Returning Officer. Therefore, even if the number of electors opting for NOTA option is more than the number of votes polled by any of the candidates, the candidate who secures the largest number of votes has to be declared elected. 

Under the provisions of Section 53(2) of RP Act, 51, if the number of contesting candidates is equal to the number of seats to be filled, the Returning Officer has to declare all the contesting candidates to be duly elected. In the case of elections to the Lok Sabha and Legislative Assemblies, in cases where there is only one contesting candidate in the fray, the Returning Officer has to, in accordance with the provisions of the said Section 53(2), declare the sole contesting candidates as elected. The provision of NOTA option which is an expression of decision not to vote for the contesting candidates is not relevant in such cases. 

Election Commission of India
 
New Delhi, 28 October, 2013 

                         அஞ்சல் நான்கின் அகில இந்திய மாநாடு 

அஞ்சல் நான்கின் அகில இந்திய மாநாடு ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் 
டிசம்பர் மாதம் 29 முதல் 31 வரை நடைபெறுகிறது .மாநாட்டில் பங்கேற்க 
விரும்பும் தோழர்கள்  அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் தோழர் 
SK .பாட்சா அவர்களிடம் தெரிவிக்கவும் . 

மதுரையில் நடைபெற்ற அஞ்சல் நான்கின் செயற்குழு கூட்டத்தில் நெல்லை கோட்ட செயலர் தோழர் பாட்சா பங்கேற்பு 
 



OUR HEARTIEST GREETINGS TO THE NEW CIRCLE SECRETARY OF TAMILNADU CIRCLE NFPE - P 4 UNION

நமது அன்பிற்கும்  மதிப்பிற்கும் உரிய 


தோழர் கோபு கோவிந்தராஜன் 

( அகில இந்திய அமைப்புச் செயலர் - தென் சென்னை கோட்டம்) அவர்கள் தமிழ் மாநில அஞ்சல் நான்கின் செயலாளராக   தேர்ந்தெடுக்கப்பட்டார்.


தமிழ் மாநில அஞ்சல் நான்கின் செயற்குழு கூட்டம் 


          கடந்த 24.06.2013-ல் நடைபெற்ற அஞ்சல் நான்கின் மாநில செயற்குழு கூட்டத்தில் அஞ்சல் நான்கின்  அகில இந்திய அமைப்பு செயலாளர் தோழர் கோபு.கோவிந்தராஜன் அவர்கள் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Monday, October 28, 2013



Photo

Photo

அகில இந்திய அளவில் மீண்டும் தமிழகத்திற்கு கிடைத்த அங்கீகாரம் .
போட்டியை தவிர்த்து தோழர் முருகதாஸ்  பொதுச் செயலர் ஆனார் . 

ஊதியக்குழு   --  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பாக 
TERM  OF  REFERENCE  க்கு தயாரிக்கப்பட்டுள்ள மாதிரி கடிதம் 
7TH CPC - TERMS OF REFERENCE - LATEST POSITION

Dear Comrades,
VII-CPC – Terms of reference-

               The members of the National Secretariat of the Confederation available at New Delhi met on 23rd Oct. 2013 and again on 24th October, 2013 to discuss and formulate our views on the 7thCPC terms of Reference.  On the basis of the discussions, we prepared a draft terms of reference and submitted it for consideration of the Staff Side.  The important points we placed in our draft for the consideration of the staff side were:-

(a)    The Commission to examine the present structure of pay and allowances and suggest changes.
(b)    To give effect to its recommendations from 1.1.2011 i.e. wage revision must be after       every five years.
(c)    D.A (50%) to be merged with pay with effect from 1.1.2011.
(d)    To determine Interim relief taking into account the erosion in the value of wages over the years,
(e)    To include GDS within the ambit of the 7th Central Pay Commission.
(f)     To revise the retirement benefits and accord pension maintaining parity in quantum in respect of past, present and future pensioners.
(g)    To extend the statutory defined benefit pension to those who have entered service after 1.1.2004.
(h)    To settle the anomalies raised in various fora of JCM on a priority basis and within a specified time frame.
(i)      To provide cashless/hazzle free Medicare to employees and pensioners.

The Government of India had convened a meeting of the Staff side representatives on 24.10.2013 to discuss the terms of reference.  The meeting took place at 3.00PM on 24th under the Chairmanship of Secretary, Personnel.  Besides the points mentioned above, the staff raised many other matters connected with the setting up of the CPC. viz. the inclusion of labour Representative as a Member of the Commission; the anomalous  situation brought about by the Grade pay based MACP Scheme; the requirement of a mechanism to settle the 6th CPC related anomalies;  the need to allow the proposals of Cadre Review to be examined by the Government independently without referring it to CPC;  to have members in the Commission who have gained  expertise to impart to the Commission the nuances and functional requirements of various Departments;  to relook at the new Pay Structure brought in by the 6th CPC in the light of the experience between 2008 to 2013 etc.  In conclusion the staff side requested the Government to provide it with a draft terms of reference taking into account the views placed by them.  It was also proposed by the Staff Side that on exchange of the draft terms of reference prepared by the Staff Side and the Official Side, a meeting with the Secretary, Personnel and Secretary, Expenditure could be arranged to iron out the differences, if any.
The Staff Side met again on 25th at its office and deliberated upon various views presented by different organisations and finalised the draft terms of reference. We shall publish the said draft terms of reference as and when the same is submitted to the Government.
It is obvious that despite the unanimous position taken by all the organisations, the Government may not necessarily agree with many of the basic issues, viz. Date of effect, merger of  DA, Interim Relief, Coverage of GDS etc.  We appeal to our affiliates/ State COCs to continue the campaign amongst the employees to generate necessary sanctions.
With greetings,
Yours fraternally,
(M.Krishnan)

Secretary General.

நிர்வாக த்தால் கட்டாய ஒய்வு பெறப்பட்ட தோழர்  SC .ஜெயின் மீண்டும் 
பணிக்கு வந்தார் .

COM. S.C.JAIN REINSTATED

                                            Flash News

 COM. S.C.JAIN  REINSTATED

             Orders reinstating into service  Com. S.C.Jain  Ex-Circle Secretary P3 NFPE Madhya Pradesh Circle  who was compulsorily retired from service for trade union activities, issued today as per the direction given by Directorate to the CPMG.
           NFPE and P3 CHQ has taken up the case with Secretary, Department of Posts. This is the great victory of NFPE in the fight against trade union victimization.
                                     Red Salute to all comrades

Saturday, October 26, 2013

Photo: தமிழன் போர்வையில்... 

சாதி, மத வெறியர்களுக்கு...

NMC urges PM to appoint chairman for 7th Pay Commission

Written By Admin on 25 October 2013 | Friday, October 25, 2013


National Mazdoor Conference has asked Prime Minister Manmohan Singh to immediately appoint the chairman and other members of the 7th Pay Commission and hold discussions with representatives of the Centre and state government employees in this regard.

"National Mazdoor Conference has urged to Prime Minister Manmohan Singh to immediately appoint chairman and other members of the 7th Commission and hold discussions with representatives of both Centre and state government employees in this regard as the Central and state government employees and pensioners will be entitled to 7th Pay Commission with effect from January one, 2016," NCM President Subash Shastri said.
An early notification for appointing chairman and other members of the announced 7th Pay Commission is the need of the hour, as it will have a bearing on about one crore employees and pensioners, both with the Central as well as state governments, Shastri said addressing a NMC workers rally at Rani Park here.
"50 per cent of the DA should be forthwith merged into the basic pay and pension," he suggested, adding that 20 per cent interim relief should be sanctioned as early as possible in favour of Central and state government employees and pensioners.
The NMC chief also demanded regularization of all daily- rated workers and casual and seasonal labourers engaged in different government departments.
He appealed to the Chief Minister, Finance Minister and Chief Secretary to formulate a comprehensive policy for the regularization of all such workers.

Friday, October 25, 2013

Photo: Good Night Friends 

இனிய இரவு வாழ்த்துக்கள்

Thursday, October 24, 2013

                                          பேச்சுவார்த்தையில்  உடன்பாடு 


அன்பார்ந்த தோழர்களே !

                      19.10.2013 அன்று நடைபெற்ற நமது செயற்குழுவில் எடுக்கப்பட்ட 
முடிவின் அடிப்படையில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
நாம்  21.10.2013 அன்று  கொடுத்த மெமோரண்டம் அடிப்படையில் 
24.102013 மாலை  நமது கண்காணிப்பாளர் அவர்களுடன் பேச்சு வார்த்தை 
நடைபெற்றது .நிர்வாகத்தின் சார்பாக நமது SP திரு கண்ணபிரான் அவர்களும் , ASP H /O திரு .ரகுநாத் அவர்களும்    கலந்து கொண்டார்கள் .நமது சார்பாக 
தோழர்கள் SK .ஜேக்கப்ராஜ் மற்றும் C .வண்ணமுத்து  ஆகியோர்  கலந்து 
கொண்டார்கள் .GDS சார்பாக தோழர் S .காலபெருமாள் ,C .சரவணகுமார் 
ஆகியோர்  கலந்து  கொண்டார்கள் .மாலை 6.30 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை 07.45 வரை நடைபெற்றது .கீழ்கண்ட பிரட்சினைகளில் 
உடனடி தீர்வு  ஏற்பட்டது .

1.PRI (P ) திருநேல்வேலிக்கு CALL FOR செயப்பட்டு விட்டது .

2.MACP  பயிற்ச்சிக்கு செல்லும்  ஊழியர்களுக்கு 04.11.2013 BATCH முதல் 
முன்பணம் ரூபாய் .3000 வழங்க நேற்று 24.10.201.3 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .மேலும் PTC இல் கட்டும் தொகை அதிகரிக்கும் பட்சத்தில் உயர்த்தி கொடுக்கப்படும் .

3.LRPA பட்டியல் இன்றிலிருந்து எந்நேரமும்   வெளி வரும் .LRPA எண்ணிக்கை குறைவாக இருந்தாலும்  நாம் ஏற்று கொள்வதாக தெரிவித்தோம் .

4.சங்கர்நகர் மற்றும் டவுன் அஞ்சலகங்கள் குறித்து மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களின் தகவல்கள் நமக்கு கொடுக்கப்படும் .

5.பாளையம்கோட்டை ATR நியமனத்தில் நிர்வாகத்தின் நிலைப்பாடு ஏற்கமுடியாது என்பதை பதிவு செய்துள்ளோம் .

                           GDS கோரிக்கைகள் 

1..மேலப்பாளையம் SO வில் GDSSV பதவி GDSMD பதவியாக மாற்றப்படும் 
.
2.15.10.2012க்கு பிறகு GDS BPM களுக்கு ஊதிய பிடித்தம் இருந்தால் இரண்டு நாளில் சரிசெய்யப்படும் .நேற்றே நான்கு ஊழியர்களுக்கு ஊதிய பிடித்தம் செய்யகூ டாது என்று உத்தரவு போடப்பட்டுள்ளது .

3.புதிய நியமனங்களுக்கு 16.07.2012 உத்தரவு படி பழைய TRCA அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்ய மூன்று தலைமை அதிகாரிகளுக்கும் நினைஊட்டும்கடிதம் அனுப்பப்படும் .

4.GDS GRADATION LIST குறித்த நிர்வாகத்தின் நிலையை கருத்தில் கொண்டு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது .

5.GDS OUT SIDER களுக்கான நிலுவை தொகை குறித்து மண்டல நிர்வாகத்தின் 
அனுமதிக்காக எழுதிய கடிதம் நமக்கு தரப்படும் .

                   இன்னும் இரண்டு நாட்களில் எழுத்துபூர்வமான   பதில் 
வந்தவுடன் நமது முடிவுகளைஅதிகார பூர்வமாக  தெரிவிப்பதாக அறிவித்து விட்டு வந்தோம் 

                                 வாழ்த்துக்களுடன் 

                                                              SK .ஜேக்கப்ராஜ் .
  . 
.
       

Photo

A Meeting on 7th Pay Commission is convened by DOPT 


A Meeting on 7th Pay Commission is convened by DOPT

The central government employees will be happy to see some progress in the announcement made by central government on setting up of 7th Pay commission. The General Secretary, NFIR –Nationalfederation of Indian railway men, informed his leaders through his letter dated 20/10/2013, that a meeting with JCM Members has been convened under the Chairmanship of Secretary,DOP&T at 1500 hours on 24th October, 2013 in Committee Room No. 190, North Block,New Delhi.
According to the General Secretary, NFIR, the Core Issue to be discussed in the meeting will be ‘Terms and reference of 7th Pay commission.’ So it is believed that National Council JCM Members will share their views in the meeting regarding Terms and reference of 7th Pay Commission. Already lot of suggestions has been poured by netizens on 7th pay commission and the terms and reference of 7th pay commission.
What is Terms and Reference?
The term represents mainly two things
1.Purpose
2.Structure
So the purpose and structure of 7th pay commission will be discussed and most probably defined inthe meeting to be held on 24/10/2013 at North Block with Staff Side Members of National Council JCM.
Some suggestions on Terms and reference on 7th Pay commission are compiled and produced here for inviting the Readers opinion.
Structure of the 7th Pay Commission
1) As the practice fallowed before ,7th pay Commission should be headed by a Retired or serving Judge of the Supreme Court;
2) Members of the Commission should have a representation from each Pay Band
3) Commission should have one Member each from Defence , Railways and Postal
4) It should be assisted by a Consultative Body of Ex-Defence and Railway Personnel to project the special conditions prevailing there in – being the largest employers.
Purpose and Principals of Pay Determination
1) 1: 12 Ratio between Minimum and Maximum PAY to be reduced
2) Rationalizing Promotion Policy (No reservation in promtion)
3) Ensure effective functioning of Government Mechanism
4) Effective Grievance redressal System for Government servants
5) Removal of anomalies of Sixth CPC
6) Skill based Wage Structure ( Suggestion of Economist)
So Readers may share their views here ,if any ,on 7th Pay commission and the terms and reference of 7th pay Commission

அன்பார்ந்த தோழர்களே!

          நமது செயற்குழுவின் முடிவின் அடிப்படையில் நாம் கொடுத்த 
கோரிக்கைமனுவின் அடிப்படையில் இன்று 24.10.2013 அன்று 
மாலை நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது .
          முன்னதாக நமது கோரிக்கைகளில் ஒன்றான  திருநெல்வேலி PRI (P )
பதவிக்கு விண்ணப்பங்கள் கோட்ட  நிர்வாகத்தால் கோரப்பட்டுள்ளன.
(.விருப்ப கடிதங்கள் கோட்ட அலுவலகத்திற்கு சேர வேண்டிய கடைசி நாள் 
  30.10.2013.)
 இன்று  மாலைக்குள்  மேலும்  ஒரு பிரட்சினையில்  தீர்வு ஏற்பட 
வாய்ப்புகள்    உள்ளன .பேச்சு வார்த்தைக்கு  முன்பே  பிரட்சினைகளின் 
தீர்வில்  நிர்வாகம் காட்டும் முனைப்பு  வரவேற்க்கதக்கது 

                         நன்றி  

                                                   வாழ்த்துகளுடன் 

                                                   SK .ஜேக்கப்ராஜ் .  

Wednesday, October 23, 2013

Photo: சிந்தியுங்கள் தோழரே !!