...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, November 30, 2012

                                          கோட்ட  செய்திகள் 


MACP க்கான  DPC  29.11.2012  அன்று  நமது  

கோட்டத்தில் நடைபெற்றது .



RMS ஐ  தொடர்ந்து  LSG  ACCOUNTS LINE  பட்டியல் 

வெளிவந்துள்ளது .நமது கோட்டத்தில் தோழியர்  அனுராதா  ACCT  PLCHO 

அவர்கள்  LSG  பதவி  உயர்வு  பெறுகிறார்கள் .தோழியர் அனுராதா 

அவர்களுக்கு  கோட்ட சங்கத்தின்  சார்பாக  வாழ்த்துக்கள் .

      

Tuesday, November 27, 2012

             APS  மையங்களில்  இனி  தேர்வுகள்  கிடையாது 

               

NO EXAMINATION IN APS


Copy of Directorate’s Memo No. A-34020/11/2011-DE dated 15/2/2011 is reproduced below:

Subject : Discontinuation of conducting examination in APS Units/Centres.

Sir,
I am directed to say that system of all Departmental Examinations is being revised.

In this connection, Competent Authority has decided that the following Examinations hitherto being conducted in the APS units are discontinued.

i) Examination for promotion to Postman cadre;
ii) Examination for promotion to PAs/SAs (LGO);
iii) Examination for promotion to Inspector Posts;

Candidates working in APS who wish to attend the above mentioned Examinations will have to appear at the nearest possible Postal Centres.

Yours faithfully,
Sd/-
(L. Mohan Rao)
Assistant Director General (DE)

  தோழியர் M முத்து லெட்சுமி  SPM  களக்காடு  அவர்கள்  இல்லவிழா 

     மணமகன் .பாரதி  BE ,MBA -------    மணமகள் சரண்யா  MBA 

இவர்களின்  வரவேற்பு  நிகழ்ச்சியில்  நாம்  கலந்து  கொண்டு  மணமக்களை 

NFPE  சார்பாக  வாழ்த்தினோம் 


 . 

Monday, November 26, 2012



New Pension System : Status of subscribers of NPS as on 10th November, 2012


Implementation of NPS

The New Pension System (NPS) has been implemented for various sectors like Central Government, State Government, Private Sector and NPS-Life. The status of NPS in these sectors as on 10th November, 2012 is as under:-

The number of subscribers is increasing every year in all the sectors.


Sector No. of Subscribers (Figures in lakhs) Assets under Management (Rs. In crores)
Central Government 10.62 14,846
State Government 14.67 7,445
Private Sector 1.64 835
NPS-Life 13.05 344
Total 39.98 23,470

There is no proposal to increase the monthly contribution of subscribers by the Government. The Government provides matching contribution for the Central Government employees who are covered under the NPS scheme. In case of NPS Swavalamban accounts, Rs. 1000/- per annum is being contributed by the Government.

NPS Trust consisting of professionals with expertise in the field of Investment and Asset Management has been constituted. The NPS Trust regularly monitors the performance of the Pension Funder Managers (PFMs) appointed by Pension Fund Regulatory & Development Authority (PFRDA). PFMs manage the investments of subscribers of NPS in conformity with the Investment Management guidelines prescribed by the NPS Trust.

This information was given by the Minister of State for Finance, Shri Namo Narain Meena in written reply to a question in Lok Sabha today.

PIB

                                         வருந்துகிறோம் 

                    R .T . என்று  எல்லோராலும்  அன்போடு  அழைக்கபடும்  

தோழர் .R .திருநாவுகரசு  (67) முன்னாள்  கிளை செயலர்  

திருத்துறைபூண்டி  அவர்கள்  மறைவிற்கு  நமது 

ஆழ்ந்த  இரங்கலை  தெரிவித்து  கொள்கிறோம் . 

                            வாழ்த்தி வரவேற்கிறோம் 

மது  சங்கத்தின் முன்னாள் உறுப்பினர்  ஹாஜி .KM .அபுபக்கர்

மேலப்பாளையம் .அவர்கள்  ஹஜ்  புனித  பயணம் 

மேற்கொண்டு  25.11.2012  அன்று  நெல்லை வந்து சேர்ந்தார்கள் .

அவர்களை  நமது கோட்ட செயலர்  .  முஹம்மது பாரூக்.காஜா முகைதீன் ,

மற்றும் JEHANHIR உள்ளிட்ட  தோழர்கள்  நெல்லை  ரயில்  நிலையத்தில் 


வரவேற்றனர் .       

Saturday, November 24, 2012


Disciplinary Proceedings Against Appointment on Fake Caste Certificates


Appointment on Fake Caste Certificates

Information about appointments secured on the basis of fake/false caste certificates is not centrally maintained.

However, the Central Government had taken one time exercise to collect information about appointments secured on the basis of fake/false caste certificates in the year 2010. As per information received from various Ministries/Departments etc., 1832 appointments were allegedly secured on the basis of fake/false caste certificates. Disciplinary proceedings had been instituted in all the cases. It was reported that out of the above 1832 cases, 276 had been resulted in suspension/removal etc., whereas 521 cases were entangled into litigations and in remaining 1035 cases disciplinary proceedings were pending.

The Government instructions provide that an appointing authority should verify the caste status of SC/ST/OBC candidates at the time of initial appointment as well as every important upturn of the employee’s career.

Chief Secretaries of States/Union Territories have been requested to issue instructions to the District Magistrates/District Collectors/Deputy Commissioners of the Districts to the effect that when asked to verify the veracity etc. of caste certificates, they should ensure at their own level that veracity of the caste/community certificate referred to the district authorities is verified and reported to the appointing authority within one month of receipt of request from such authority. In order to rule out collusion between candidates holding false/forged certificate and employees at the district level or sub-district level, disciplinary proceedings may be initiated against officers who default in timely verification of caste status in such cases or issue false certificates.

This was stated by Shri V. Narayanasamy, Minister of State in the Ministry of Personnel, Public Grievances and Pension and Minister of State in the Prime Minister’s Office in written reply to a question by Shri Aayanur Manjunatha in the Rajya Sabha today.

Source : PIB
Share this Article on :

Friday, November 23, 2012

                                                      வாழ்த்துக்கள் 

தோழர் .அமிரதராஜ்  தபால்காரர்  திருநெல்வேலி  HPO  அவர்களின் 

இல்ல  புதுமனை  புகுவிழா  23.112012  அன்று  சிறப்பாக 

நடைபெற்றது . நமது  தோழர்கள்  பெருவாரியாக  

கலந்து  கொண்டு  சிறப்பித்தார்கள் .  
   

Wednesday, November 21, 2012

மத்திய அரசு  ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பாக பாளையில் 20.11.2012

அன்று  ஆர்ப்பாட்டம்  சிறப்பாக  நடைபெற்றது .

தோழர் .ஆதிமூலம்  தலைமை  தாங்கினார் .தோழர் .வண்ணமுத்து 

ஆர்ப்பாட்ட  கோஷங்களை  முழங்கினார் .ஆர்ப்பாட்டத்தில்  EPF 'AIR 

மத்திய கலால் /வருமானவரி .உள்ளிட்ட  தோழர்கள்  பங்கேற்றனர் .    





   

Monday, November 19, 2012

NFPE SERVES STRIKE NOTICE ON 19-11-2012
TO SECRETARY, DEPARTMENT OF POSTS
SERVE COPY OF THE STRIKE NOTICE TO ALL
CPMGs/PMGs/SSPOs/SPOs etc. IN ALL CIRCLES/DIVISIONS.

CONDUCT MASS DEMONSTRATIONS.
To

All General Secretaries / Circle Secretaries / Divisional /
Branch Secretaries of affiliated unions of NFPE.

Dear Comrades,

Notice for 12th December 2012 All India Strike of Central Govt. Employees will be served to the Cabinet Secretary by Confederation and to the Secretary, Department of Posts by NFPE on 19th November 2012. Copy of the strike notice and Charter of Demands is exhibited below:
You are requested to organise mass demonstrations of employees and serve a copy of the strike notice to all Circle/Regional/ Divisional heads on 19.11.2012. Wide publicity may be given among employees and also in print and electronic media, regarding serving of strike notice for the 12th December 2012 strike. Please send report of the successful implementation of the programmes to NFPE HQ also by email.(nfpehq@gmail.com).
M.KRISHNAN
Secretary General, NFPE




STRIKE NOTICE



NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GDS (NFPE)

PF-JCA-12.12.2012 Dated – 19th November, 2012

To,

The Director General
Department of Posts
Dak Bhawan,
New Delhi – 110001

NOTICE
Sir,
In accordance with the provisions of Sub Section (1) of Section 22 of the Industrial Disputes Act, 1947, we hereby notify that all the Postal/RMS/MMS/Administrative & Postal Accounts Employees and the Gramin Dak Sewaks which are affiliated to Confederation of Central Government Employees & Workers will go on one day strike on 12.12.2012. The demands for acceptance of which the employees embark upon One Day Strike are detailed in the Charter of Demands enclosed.
M. Krishnan R. Sivannarayana
Secretary General, NFPE General Secretary, AIPEU
Group 'C'
Ishwar Singh Dabas Giriraj Singh
General Secretary General Secretary
AIPEU Postmen, MTS & Group 'D' AIRMS & MMS EU Group 'C'
P. Suresh Pranab Bhattacharjee
General Secretary General Secretary
AIRMS & MMS EU MG & Group 'D' AIPAOEU Group C & D
T. Satyanarayana S. Appanraj
General Secretary General Secretary
AIPAEA AIPSBCOEA    

நமது  சங்க உறுப்பினர்கள்  தோழியர்  S .தெய்வரணி .C .ராணி அன்பரசி 

அவர்களின்  இல்ல  மணவிழா  15.11.2012 அன்று  சிறப்பாக  நடைபெற்றது .

இரு விழாக்களிலும்  நாம்  கலந்து கொண்டு மணமக்களை  NFPE 




சார்பாக  வாழ்த்தினோம் .  

Wednesday, November 14, 2012

                                நமது  உறுப்பினர்கள்  இல்ல            விழாக்கள் 

 தோழியர் .தெய்வராணி  இல்ல  விழா 

மணமகள்                                   மணமகன் 
R .சிவசங்கீதா  B .E              M .சிவகுமார்  M .E 

நாள் --  15.11.2012     இடம் -- அருண்ஸ் மஹால் 

---------------------------------------------------------------------------------
தோழியர் . C .ராணி அன்பரசி  இல்ல  விழா   

மணமகள்                                   மணமகன் 

K .இலக்கியாM .SC.B .ed     D .மாணிக்கராஜ்BE,MBA 
நாள் .15.11.2012-----------இடம .RKV மண்டபம் 

மணமக்கள்  பல்லாண்டு  வாழ  NFPE  சார்பாக 

வாழ்த்துகிறோம் .
                                      தோழமையுடன் 

                                                 S .K .ஜேக்கப் ராஜ் 


Tamilnadu Governor Releases Stamp on India Cements Founder (Shri T S Narayanaswami)

CHENNAI: Tamil Nadu governor K Rosaiah on Sunday released a commemorative postal stamp in honor of T S Narayanaswami, founder of India Cements.

The stamp and a booklet, named "Life and Times of Shri T S Narayanaswami', was released as part of late Narayanaswami's birth centenary celebrations.

India Cements was established in 1946 with its first plant being set up at Sankarnagar in Tamil Nadu in 1949.

N Srinivasan, son of Narayanaswami and managing director of India Cements Ltd, recalled the memories of his father at the programme and the emergence of the company that catered to the demands of most of the south Indian states and Maharashtra.

M A M Ramaswamy, chairman of Chettinad Group of Companies, and senior postal department officials took part in the function.
Source : The Times of India

Monday, November 12, 2012

  அன்பார்ந்த  தோழர்களே !  தோழியர்களே !

                உங்கள்  அனைவருக்கும்  NFPE  திருநெல்வேலி  சார்பாக 

    இனிய  தீபாவளி  நல் வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொள்கிறோம் 

                            தீப திருநாளின் -வெளிச்சம்போல் 

                            என்றும் ஒளிர்ந்திடுவோம் .

                             தீஞ்சுவை சொல் எடுத்து 

                            தீபங்களை வாழ்த்திடுவோம் .

                            தீமைகளை  விரட்டிடுவோம் .!

                                                         வாழ்த்துக்களுடன் 

                                                                            SK .ஜேக்கப்ராஜ்    

      Lit Deepavali Candles


Declaration of Rate of Bonus for Postal Life Insurance Scheme

Department of Posts has published a Gazette Notification regarding declaration of simple reversionary Bonus for the year ending 31-03-2009 on the Rural Postal Life Insurance Policies on their becoming claims, due to death or maturity. The text of Gazette Notification dated 29-10-2012 is reproduce here:-
THE GAZETTE OF INDIA: EXTRAORDINARY [PART I—Sec. 1]
————————————————————————–
MINISTRY OF COMMUNICATIONS AND INFORMATION TECHNOLOGY
(Department of Posts)
(DIRECTORATE OF POSTAL LIFE INSURANCE)
NOTIFICATION
New Delhi, the 29th October, 2012
No. 5-1/2007-LI.—In exercise of powers conferred vide Rule 3 of Post Office Life Insurance Rules, 2011 and on the basis of Actuarial Valuation of the Assets and Liabilities of Rural Post Office Insurance Fund as on 31-3-2009, the Director General (Posts) is pleased to declare a simple reversionary Bonus for the year ending 31-3-2009 on the Rural Postal Life Insurance Policies on their becoming claims, due to death or maturity at the following rates:
Type of Insurance PolicyRate of Bonus
(I) Whole Life Assurance (WLA)Rs. 65 per thousand sum assured
(II) Endowment Assurance (EA)Rs. 50 per thousand sum assured
(III) Anticipated Endowment AssuranceRs. 47 per thousand sum assured
(IV) Convertible Whole Life PoliciesWhole life bonus rate would be applicable but on conversion, endowment bonus rate will be applicable.
2. The rate of Bonus for the year 2008-09 will be applicable from the date of receipt of this Notification by the Circles and this will also be applicable to claim cases received but not settled till the date of receipt of this Notification.
3. Interim Bonus at the rates mentioned above will also be payable for all claims arising due to maturity or death until future valuation is completed.
4. The amount of Bonus involving a fraction of 50 paise or more shall be rounded off to the next higher Rupee and fraction below 50 paise shall be ignored.
5. This issues with the concurrence of Finance Advice (Postal) vide their Dy. No. 1356 dated 25-10-2012.
A.K. PODDAR, General Manager (PLI)
Equivalent to the Rank of Jt. Secy. , Government of India
Source: India Posts
20
6
0
12

மதுரை மண்டல PMG உடனான BI -MONTHLY MEETING  22.11.2012 அன்று நடைபெறுகிறது 

அதற்கான  SUBJECTS  கீழே  தரப்பட்டுள்ளது .


SUBJECTS FOR BI-MONTHLY MEETING WITH PMG SR

Friday, November 9, 2012


12.12.2012 STRIKE MEETINGS - 19.11.12 DEMONSTRATION

அன்புத் தோழர்களே வணக்கம்.


ஏழாவது ஊதியக்குழு, 50% பஞ்சப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைத்தல், 5 கட்ட பதவி உயர்வு உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர் வரும் 12.12.2012 அன்று நடைபெற உள்ள அனைத்து மத்திய அரசு ஊழியர் களின் வேலை நிறுத்தத்தை ஒட்டி நாடு தழுவிய அளவில் மண்டல வாரியாக ஆயத்தக் கூட்டங்கள் நடத்திட நமது சம்மேளனம் மற்றும் அகில இந்திய சங்கங்கள் தாக்கீது அனுப்பியுள்ளன.

அதன் படி கீழ்க் கண்ட தேதிகளில் நான்கு மண்டலங்களிலும் ஆயத்தக் கூட்டங்கள் நடைபெறும் . எனவே இதற்கான ஏற்பாடுகளை நான்கு மண்டலங்களிலும் உள்ள மாநிலச் சங்க நிர்வாகிகள், தலைமட்ட கோட்ட/ கிளைச் செயலர்களுடன் கலந்து கொண்டு , தல மட்டத்தில் உள்ள NFPE இன் உறுப்புச் சங்கங்களின் பொறுப்பாளர்களையும் ஒருங்கிணைத்து மிகச் சிறப்பாக கூட்டங்களை நடத்திட வேண்டுகிறோம். ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள கோட்டங்களில் இருந்து அதன் பொறுப்பாளர்கள் ஊழியர்களைத் திரட்டிட வேண்டுகிறோம்.


(மண்டலப் பொறுப்பாளர்கள்/மண்டல தலைமையகத்தில் உள்ள கோட்டச் செயலர்கள் அகில இந்திய சங்க நிர்வாகிகளின் தங்கும் இட ஏற்பாடுகளை செய்து தர கேட்டுக் கொள்கிறோம்.அவர்களது CELL NO . அளிக்கப் பட்டுள்ளது)

விழுப்புரம் HPO (பாண்டி கோட்டம் ) - 18.11.2012 ஞாயிறு மதியம் 02.00 மணி
கோவை தலைமை அஞ்சலகம் - 21.11.2012 புதன் மாலை 06.00 மணி
மதுரை தலைமை அஞ்சலகம் - 22.11.2012 வியாழன் மாலை 06.00 மணி
திருச்சி தலைமை அஞ்சலகம் - 23.11.2012 வெள்ளி மாலை 06.00 மணி
சென்னை CPMG அலுவலக வளாகம் - 24.11.2012 சனி மாலை 06.00 மணி

கலந்து கொள்ளும் சம்மேளன/அகில இந்திய சங்க நிர்வாகிகள் :-

தோழர்கள்
C. சந்திரசேகர் , செயல் தலைவர் , NFPE 9944922122
S . ரகுபதி, உதவி மாபொதுச் செயலர், NFPE 9444454518
A . வீரமணி , உதவி பொதுச் செயலர், AIPEU GRC 9444208159
T . ரமேஷ்
M .B . சுகுமார், உதவி பொதுச் செயலர் R 3
S .K . ஹுமாயுன் P IV 09440840889
கோபு கோவிந்தராஜன் P IV 9840503018
C .H . கோட்டீஸ்வர ராவ் R III 09951908490
K . ராஜேந்திரன் R IV 9486815032
P . நாகராஜன் ADMIN 9445316820
ரகுபதி உமாசங்கர் ADMIN 9445155041
T .P . ரவீந்திரன் POSTAL ACCOUNTS 9447009846
R .தனராஜ் GDS NFPE .9442475290
K .C . இராமச்சந்திரன் GDS NFPE 9442534718
S . முருகையா SBCO 9787825724


தமிழ் மாநில இணைப்புக் குழு 

                                    J .ராமமூர்த்தி  --மாநிலசெயலர்  

தோழர் .D .செல்லபாண்டியன்  GDSMD  திம்மராஜபுரம்  அவர்கள் 

பணி நிறைவு விழா  08.11.2012 அன்று  KILANATHAM  அஞ்சலகத்தில் நடைபெற்றது .





   

Thursday, November 8, 2012

                           தோழர் G .பொன்னம்பலம்  காலமானார் 

NFPE  சங்கத்தின்  முன்னாள் முன்னணி  நிர்வாகிகளில் 

ஒருவரான  தோழர் .G .பொன்னம்பலம்  ( 70)

அவர்கள்  08.11.2012 அன்று  காலமானார்கள் 

என்பதனை  வருத்தத்தோடு  

தெரிவித்துக்கொள்கிறோம்  .அன்னாரது  இறுதி 

சடங்கு  இன்று (08.11.2012) மாலை  பெருமாள்புரம் 

பாரதிநகரில்  நடைபெறும் .

தோழரின்  குடும்பத்தினர்களுக்கு  NFPE 

சார்பாக  ஆழ்ந்த  இரங்கலை  

தெரிவித்துக்கொள்கிறோம்    

             மாநில செயற்குழு  மதுரையில்  நடைபெறவிருக்கிறது 
         

Wednesday, 7 November 2012

CIRCLE WORKING COMITTEE AT MADURAI

Dear Comrades,

Tamilnadu Circle working committee meeting is to be held at Madurai During December 2012.

Com KVS LEADER STAFFSIDE JCM
Com SIVANARAYANA GENL SECY P3
Com KRISHNAN SECY GENL NFPE- are likely to be invited.

தகவல் .K .நாராயணன் மண்டல செயலர் 

Wednesday, November 7, 2012

Great Thoughts by Great Personalities


No. 35034/3/2008-Estt.(D) (Vol.11)
Government of India
Ministry of Personnel, Public Grievances and Pensions
(Department of Personnel & Training)
Establishment (D)
North Block, New Delhi
Dated: 4th October, 2012
OFFICE MEMORANDUM
Subject: Modified Assured Career Progression Scheme for the Central
Government Civilian Employees — Clarification regarding
**********
Reference is invited to the Department of Personnel & Training OM No.
35034/3/2008-Estt.(D) dated 19.05.2009 with regard to Modified Assured Career
Progression Scheme (MACPS). Pursuant to the discussions in the meeting of National
Advisory Committee held on 17.7.2012 and subsequent meeting on 27.07.2012 held
with the Staff Side and in continuation to clarifications issued vide this Department's
O.M. No. 35034/3/2008-Estt.(D) (Vol.11) dated 01.11.2010, it is further clarified as
under:
2.(i) Financial upqradation under MACPS in the case of staff who joined another
unit/organisation on request:
This Department's OM No. 35034/3/2008-Estt.(D) (Vol.11) dated 01.11.2010
provides that in case of transfer 'including unilateral transfer on request', regular
service rendered in previous organisation/office shall be counted alongwith the regular
service in the new organisation/office for the purpose of getting financial upgradations
under the MACPS. However, financial upgradation under the MACPS shall be allowed
in the immediate next higher grade pay in the hierarchy of revised pay bands as given
in CCS (Revised Pay) Rules, 2008. It is now further clarified that wherever an official, in
accordance with terms and conditions of transfer on own volition to a lower post, is
reverted to the lower Post/Grade from the promoted Post/Grade before being relieved
for the new organisation/office, such past promotion in the previous organisation/ office
will be ignored for the purpose of MACPS in the new organisation/office.
2.(ii) Benchmark for MACP Scheme:
Para 17 of Annexure-I of the MACP Scheme provide that the financial
upgradation would be on non-functional basis subject to fitness, in the hierarchy of
grade pay within the PB-1. Thereafter for upgradation under the MACPS, the
benchmark of 'good' would be applicable till the grade pay of Rs. 6600/- in PB-3. The
benchmark will be 'Very Good' for financial upgradation to the grade pay of Rs. 7600
and above. This Department's OM No. 35034/3/2008-Estt.(D) (Vol.11) dated 01.11.2010
provides that where the financial upgradation under MACPS also happens to be in the
promotional grade and benchmark for promotion is lower than the benchmark for
granting the benefit under MACPS as mentioned in para 17 ibid, the benchmark for
promotion shall apply to MACP also. It is now further clarified that wherever promotions
are given on non-selection basis (i.e. on seniority — cum — fitness basis), the prescribed
benchmark as mentioned in para 17 of Annexure — I of MACP Scheme dated
19.05.2009 shall not apply for the purpose of grant of financial upgradation under
MACP Scheme.
-2-
3. The MACP Scheme issued by this Department vide OM No. 35034/3/2008-
Estt.(0) dated 19th May, 2009 stands modified to the above extent.
4. Hindi version will follow.
(Mukta Goel)
Director (Estt.l)
Tel.No.23092479
To
All Ministries/Departments of the Government of India (As per standard list).
Copy to:-
1. President's Secretariat/ Vice President's Secretariat/ Prime Minister's Office/
Supreme Court/ Rajya Sabha Secretariat/ Lok Sabha Secretariat/ Cabinet
Secretariat/ UPSC/ CVC/ C&AG/ Central Administrative Tribunal (Principal Bench),
New Delhi.
2. All Subordinate/Attached Offices of the Ministry of Personnel, Public Grievance &
Pensions.
3. Secretary, National Commission for Minorities.
4. Secretary, National Commission for Scheduled Castes/Scheduled Tribes.
5. Secretary, Staff Side, National Council (JCM), 13C, Ferozshah Road, New Delhi.
6. All Staff Side Members of the National Council (JCM), 13-C, Ferozeshah Road,
N.Delhi.
7. Department of Expenditure.
8. Facilitation


Tuesday, November 6, 2012





FINANCE MINISTRY ORDERS RESTRICTION IN FILLING UP OF VACANT POSTS


Restriction on new post under economy measures : Vacant posts for more than a year shall not be revived...

No.7(1)E.Coord/2012
Government of India
Ministry of Finance
Department of Expenditure

New Delhi, the 1st November, 2012

OFFICE MEMORANDUM

Sub : Expenditure Management - Economy Measures and Rationalization of Expenditure

In continuation of this Departments OM of even no dated 31/5/2012 on the subject cited above, it is further stated that posts that have remained vacant for more than a year shall not be revived except under very rare and unavoidable circumstances and after seeking clearance of the Dept. of Expenditure. This shall be implemented with immediate effect.

Secretaries to the Government of India and Financial Advisers are requested to ensure strict compliance of the above instructions.

sd/-
(R.S.Gujral)
Finance Secretary


கோட்ட/ கிளைச் செயலர்களே உங்கள் பார்வைக்கு :-

SHORTAGE OF STAFF : A REVIEW :-

2006, 2007 மற்றும் 2008 ஆண்டுகளில் SCREENING COMMITTEE SCRAP செய்யப் படுவதற்கு முன்னர் 'DEEMED TO HAVE BEEN ABOLISHED' என்று குறிக்கப்பட்டு , ஆனால் இன்னமும் ABOLISH செய்யப் படாமலும் , நிரப்பிட DOPT யில் இருந்து அனுமதி பெற முடியாமலும் 'SKELETON' இல் வைத்திருக்கப் பட்டுள்ள ஆயிரக்கணக்கான பதவிகள் மேலே கண்ட மத்திய அரசின் நிதி அமைச்சக உத்திரவின் மூலம் இனி நிரப்பப் பட வாய்ப்பே இல்லாமல் போய்விடும் .

இந்தக் காலியிடங்கள் தான், பல கோட்டங்களில் CURRENT YEAR VACANCY ஐ தவிர்த்து , SANCTIONED STRENGTH க்கும் WORKING STRENGTH க்கும் வித்தியாசமாக உள்ளது என்பதை பல தோழர்கள் அறியாமல், காலியிடங்கள் நிரப்பப் படவில்லை என்று கூறி வருகிறார்கள்.

13.10.2010 வேலை நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் , 2010, 2011 இல் நடைபெற்ற RECRUITMENT களில் DIRECT RECRUITMENT, RESIDUAL VACANCY, LGO EXAM, SC/ST BACK LOG VACANCIES, PH/OH VACANCIES என்று இதுவரை எழுத்தரில் மட்டும் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 33% பணியிடங்கள் தமிழகத்தில் நிரப்பப் பட்டுள்ளன.

இந்த ஆண்டுக்கான RECRUITMENT இல் தமிழகத்தில் கிட்டத்தட்ட மொத்த எழுத்தர் எண்ணிக்கையில் 12% பதவிகள் மேலே கண்ட இனங்களில் நிரப்பட முறையான காலியிட அறிவிப்பு வெளியிடப் பட உள்ளது .அதாவது அனைத்து காலியிடங்களும் நிரப்பப் பட உள்ளன

இதனையும் மீறி , 2006, 2007 மற்றும் 2008 க்கான SCREENING COMMITTEE VACANCIES தான் மீதமுள்ள காலியிடங்கள் ஆகும்.

இவை தவிர , வேலைப்பளு அதிகமாக உள்ளதன் காரணம் , எந்தவித வேலை நிர்ணய புள்ளி வரையறைக்குள்ளும் வராத AGENCY பணிகளை நாம் செய்து வருகிறோம்.இதற்கு ஈடாக , நமது இலாக்காவுக்கு COMMISSION ஆகப் பெறப்படும் தொகையில் 25% தொகையை, இந்த AGENCY பணிகளைப் பார்க்கும் ஊழியருக்கு INCENTIVE ஆகா வழங்கிட உத்திரவு பெற்றுள்ளோம். இதை தமிழகத்தில் நடைமுறைப் படுத்தவில்லை என்று பல கோட்டங்களில் , புகார் அளிக்கப்பட்டதை CPMG அவர்களிடம் மாநில கூட்டு ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் வைத்துப் பேசி அதற்கான உத்திரவையும் பெற்றுத் தந்துள்ளோம். இது பின்னர் CCR, CR,SR மண்டலங்களில் BI-MONTHLY MEETTING களிலும் வைக்கப் பட்டு மீண்டும் தலைமட்ட உத்திரவுகள் இடப்பட்டுள்ளன. அந்த BI-MONTHLY MEETING MINUTES நகலும் நம் வலைத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டு , மீண்டும் அதன் நகல் கோட்ட/கிளைச் செயலர்களுக்கு அனுப்ப பட்டுள்ளது. என்பதை நினைவு கூர்கிறோம்.

RPLI பகுதியில், PLI பகுதியில். புதிய பணி நியமன ஆணை எதுவும் மத்திய அரசில் வழங்கிட வில்லை. எனவே அந்தப் பணியிடங்களுக்கான அதிகப்படியான வேலைப்பளுவும் நம்மிடையே கூடியுள்ளது. புதிய பணியிட உருவாக்கத்திற்கு (CREATION OF POSTS) மத்திய அரசில் தடை அனைத்து துறைகளுக்கும் இருப்பதால் , இந்தப் பிரச்சினையில் ஒரு தேக்க நிலை உள்ளது.

இந்த நிலையில்தான், மாநில அளவில் எடுக்கக் கூடிய நடவடிக்கைகளை இடைவிடாது மாநிலச் சங்கம் செய்து வருகிறது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்