...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, September 30, 2016

Mark list for the DR examination of GDS to the cadre of PA/SA for the vacancies of the year 2013 and 2014 held on 31.07.2016(afternoon)

 நமது கோட்டத்தில் தோழியர்கள் சொர்ண வித்யா கலா (BPM கரையிருப்பு Now POSTWOMAN பேட்டை ) ஞான சுந்தர செல்வி (BPM திடியூர் )ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர் .அவர்களுக்கு NELLAI NFPE ன்   வெற்றி வாழ்த்துக்கள் 

               GOOD NEWS FOR  GDS WHO APPEARED        
             FOR  P.A. EXAM ON 31.7.2016  IN  TN CIRCLE-  
                             MARK LIST RELEASED                           


                    Note : No GDS candidates applied for Sorting assistant 

             கேடேர் சீரமைப்பு  நிர்வாக ஆயுதமா ?
           ஆ (யு )யத்தமா ?
 கேடேர் சீரமைப்பு ஆலோசனைக்கூட்டத்தில் நடந்த விவரங்கள் 
தமிழ் மாநில நிர்வாகத்தின் சார்பாக ஊழியர் சங்கங்களிடம் கேட்கப்பட்ட ஆலோசனைகளுக்கு மாநில சங்கம் சார்பாக கொடுக்கப்போகும் ஆலோசனைகளை இறுதி செய்ய நடந்த கோட்ட செயலர்கள் கூட்டத்தில் 46 செயலர்கள் கலந்து கொன்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள் .
பெரும்பாலான செயலர்கள்  கருத்துப்படி இந்த பதவி உயர்வின் மூலம் தொலை தூர  இடங்களுக்கு  ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்படும் வாய்ப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது .மண்டல அளவிலான மாறுதல் என்றால் கண்டம் விட்டு கண்டம் ஊழியர்களை பந்தாடவும் சில அதிகாரிகள் துடித்து கொண்டு இருப்பார்கள் .என்று பலரும் தங்கள் நியாமான ஐயப்பாட்டை விளக்கினார்கள் .இறுதியாக கீழ்கண்ட அடிப்படியில் மீண்டும் மாநில நிர்வாகத்தை அனுகுவது என்று முடிவெடுக்கப்பட்டது .
1.03.10.2016 குள் நமது முடிவுகளை தெரிவிக்க கொடுக்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டிப்பது 
2.LSG பதவிகள் புதிதாக 1039 பதவிகளை உருவாக்க மாநில நிர்வாகம் திணறி கொண்டிருப்பது உண்மை .அதனால் தான் அந்த பொறுப்பை சங்கங்களிடம் தள்ளி உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது .இருந்தாலும் நமது தரப்பு ஆலோசனைகளாக அக்கௌன்டன்ட் ,CPC ,BPC,ME,சிஸ்டம் மேனேஜர் பிரிவுகளில் LSG  பதவிகளை உருவாக்குவது (  எப்படித்தான் இருந்தாலும் புதிதாக Norms இல்லாமல் 1000 LSG பதவிகளை உருவாக்குவது சாத்தியமா ?)
துக்ளக் அமைச்சரைவையில் 546 அமைச்சர்களும் துணை பிரதமர் என்பதைப்போல தலைமை அஞ்சலக எழுத்தர்கள் எல்லோரும் LSG என்ற நிலைகூட வரும் போலும் .
3.பதவி உயர்வை மறுக்கும் போது நிர்வாகம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் .குறிப்பாக மெடிக்கல் ,பணி ஓய்வு காலங்கள் ,MACP III ஊழியர்கள்  பதவி உயர்வை மறுத்தால் நிர்வாகம் அதை ஏற்று கொள்ள வேண்டும் .
4.HSG II .HSG I பதவிகளை நிரப்ப ONE TIME MEASURE ஆக LSG கிடைத்த    உடனேயே பதவி உயர்வுகள் வழங்க மத்திய சங்கத்தை அணுக வேண்டும் .
  சராசரி ஊழியர்களின் கவலை தேவையில்லாமல் இடமாற்றங்களை தவிர்க்க வேண்டும் /அவர்கள் நலன் பாதுகாக்க படவேண்டும் என்பதை மிகவும் அழுத்தமாக வலியுறுத்தினோம் .ஆனால் சில தலைவர்கள் 
கேடேர் சீரமைப்பின் விளம்பர தூதுவர்கள் போல பதவி உயர்வு என்றால் கஷடங்களை ஏற்று கொள்ளவேண்டும் என்று எதார்த்தத்தை மறந்து தத்துவத்தை உதிர்த்ததை யாரும் ஏற்று கொள்ள வில்லை என்பது உண்மை .
5.தற்சமயம் பணியாற்றும் LSG /HSG II ஊழியர்கள் ரெகுலர் ஆள் வரும் வரை அதே பதவியில் நீட்டிக்க அனுமதிக்க வேண்டும் .
6.2014-2015 இல் பதவி உயர்வை மறுத்த ஊழியர்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் ;
         சின்ன ஆறுதல் 
1.வருகிற ஏப்ரல் வரை இது நிர்வாகம் நினைத்தாலும் அமுலாக்க போவதில்லை 
2.எப்படியும் சில பேர் இந்த குளறுபடிகளை நீக்க நீதிமன்றங்களுக்கு செல்ல தயாராக இருப்பதாகவும் தகவல் .
             தீராத பிரச்சினைகளை /தீர்க்க முடியாத பிரச்சினைகளை எப்படி ஆளும் அரசு அனைத்து கட்சிகளின் கூட்டத்தை கூட்டி ஒருவர்மேல் ஒருவர் பொறுப்பை சுமத்த நினைத்தார்களோ அந்த அடிப்படையில் அகில இந்திய சங்கமா ?மாநிலசங்கமா ?என்ற விவாதத்தையும் கேட்ட முடிந்தது .
 நமது கூட்டத்திற்கு பிறகு மாநில நிர்வாகத்தின் துரித நடவடிக்கையினை பாரீர் 

A POSITIVE STEP BY OUR CPMG, TN - AS PER DISCUSSIONS HELD WITH THE STAFF SIDE ON 20.9.2016,NOW INFORMATION IS CALLED BY ADMN ON CADRE RESTRUCTURING OF GR. C EMPLOYEES

   

Monday, September 26, 2016

                                 வருந்துகிறோம். அஞ்சலி செலுத்துகிறோம்.
திருநெல்வேலி PSD மேனேஜர்திரு  சங்கரன் அவர்கள் மறைவு  
திரு A.சங்கரன், அவர்கள் திண்டுக்கல் மற்றும் நிலக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் உதவி அஞ்சலக அதிகாரியாக பணியாற்றி, தற்போது பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி PSD மேனேஜராக பணியாற்றி வந்தவர். 
நிலக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் SBCO-வில் பணிபுரியும் திருமதி சாலினி யின் தந்தையுமாவார்

அன்னாரது இறுதிச்சடங்கு நாளை 26/09/2016 காலை 10 மணியளவி்ல் (திண்டுக்கல் - நத்தம் ரோடு) மேற்கு மரியனாதபுரம், கோவில்தெரு ( சர்ச் எதிரில்) இல்லத்தில் நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்து கொள்கிறோம்.
கோட்ட செயலர்கள் ,
திருநெல்வேலி & அஞ்சல் பொருள் கிடங்கு 
            வராமல் போனதேன் ?
உருவம் தான் தென்றல் 
பேச்சிலோ உவமை 
உடையிலோ மிடுக்கு 
சிரிப்போ  மத்தாப்பூ 
மனமோ குழந்தை 
இதயமோ பயமறியாது 
சிங்கம் போல் கர்ஜிக்கும் 
குரலுக்கு சொந்தக்காரர் 
எங்கள் மேலாளர் என்றும் எங்கள் 
இதயத்தில் நிலைத்திடும்
 போராட்ட  வீரரை 
இழந்து நிற்கும் 
   PSD ஊழியர்கள்  நெல்லை 

ஆக்கம் --திருமதி லட்சுமி OA PSD TVL   

Saturday, September 24, 2016

SB Order 09/2016 : Discontinuation of Public Provident Fund (PPF) Agency Scheme, Commission under Pay Roll Savings Schemes (PRSS) and Sanchayika Scheme with effect from 01/10/2016
MINUTES OF THE MEETING WITH THE STAFF SIDE DT 20.9.2016 BY THE CPMG,TN ON CADRE RESTRUCTURING

                                                    மாநில சங்க தகவல் 

கடந்த 20.9.2016 அன்று ஊழியர் தரப்புடன்  நடைபெற்ற கேடர்  சீரமைப்பு குறித்த ஆலோசனைக்கு கூட்டத்தின்  அதிகார பூர்வ  பதிவு  ( MINUTES) தற்போது  CPMG அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது. இதில் பல பிரச்சினைகள் பேசப்பட்டாலும் , சில முக்கிய பிரச்சினைகளுக்கு நம்முடைய அஞ்சல் மூன்று சங்கத்தின் ஆலோசனை தெளிவாக அளிக்கப்பட்டுள்ளது .

 

குறிப்பாக  ACCOUNTANT, SYSTEM ADMINISTRATOR , CPC , BPC, ANNA  ROAD,  CHENNAI GPO, FOREIGN  POST பகுதிகளில்  LSG  பதவிகள்  அளிப்பது   குறித்த  ஆலோசனை  ஏற்கப்பட  உள்ளது .  இது  நிச்சயம்  ஒரு பெரிய  முன்னேற்றமாகும் .  SYSTEM ADMINISTRATOR  பதவிகளில்  பதவி உயர்வு வாய்ப்பு என்பது இதுவரை எந்த  அஞ்சல் வட்டத்திலும் ஏற்கப்படவில்லை. இது  CPMG  அவர்களால் ஏற்கப்பட்டால் , நம்முடைய காலத்தில் இந்த  மாநிலச்  சங்கம்  பெற்ற  மிகப்பெரிய  வெற்றி ஆகும் இது .

MINUTES  எப்படி இருந்தாலும்  இது முழுமையானதோ  அல்லது முடிவானதோ  அல்ல  .  இது  நல்ல  ஆலோசனை  வேண்டிய ஒரு தொடக்கமே . மீண்டும்  பல்வேறு தீர்க்கப்படாத  கோணங்களில் இந்தப் பிரச்சினை  குறித்து  ஊழியர்  தரப்பு  ஆலோசனைகள் பரிசீலிக்கப்படும் என்று CPMG  அவர்கள் உறுதி  அளித்து அதற்கான அவகாசமும் அளித்துள்ளார்.   அவருக்கு நம்முடைய பாராட்டுக்கள் .நிச்சயமாக  நம்முடைய அஞ்சல் மூன்று மாநிலச்   சங்கம், தெளிவான  முடிவுகளை   தெரிவிக்கும். தற்போது MINUTES நகலை கீழே பார்க்கவும். Friday, September 23, 2016

       ஊழியர்களின் தூக்கத்தை கெடுத்த கேடேர் சீரமைப்பு திட்டம் 
கேடேர் சீரமைப்பு குறித்த ஆலோசனை கூட்டம் 27.09.2016 அன்று சென்னையில் நமது மாநில சங்கத்தால் கூட்டப்பட்டுள்ளது .கூட்டத்திற்கு முன்பே மாநில நிர்வாகத்தின் நிலை என்ன என்பதை மாநில சங்கம் கோட்ட /கிளை செயலர்களுக்கு விளக்கி கூறினால் தான் 27.09.2016 கூட்டம் ஒரு பயனுள்ளதாக இருக்கும் என்று மாநில செயலரிடம் கூறப்பட்டுள்ளது
அதன் பிறகு நமது ஊழியர்களின் நிலைகளை எடுத்து சொல்லுவோம் .
தற்போது நமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் D.G. Post letter No. 25-04/2012-PE-I dated 27th May, 2016.உத்தரவு அடிப்படையில்LSG ,HSGII ,HSGI என்று  பதவிகள் அடையாளம்காணப்படவேண்டும் .அது ஒரு புறம் இருக்கட்டும் சாதாரண ஊழியர்களின் மனநிலை எப்படியென்றால் 
1.பொருளாதார ரீதியாக பெரிய அளவிற்கு பயன் இல்லாத இந்த பதவி உயர்வினால் தொலை தூர இடமாறுதல்கள் எதற்கு ?
2.பதவி உயர்வை மறுத்தால் அதை ஏற்று கொள்வதில் நிர்வாகத்திற்கு என்ன பாதிப்பு ?
3.அந்தந்த கோட்டங்களுக்குள் இடம் கிடைக்குமா ?என்ற கேள்விகள் 
       தலையை வெட்டிவிட்டு கழுத்துக்கு மாலையா ?
      கண்களை விற்று சித்திரமா ?
1.ஏற்கனேவே  TBOP /BCR பதவி உயர்வின் போது 6 சதம் எழுத்தர் /20 சதம் சூப்பர்வைசர் பதவிகளை இழந்து நிற்கிறோம்  மீண்டும் பதவி உயர்வு என்ற பெயரில் பதவிகளை வெட்ட துடிக்கும் நிர்வாகத்தின் அகோர பசியில் இருந்து தப்பிக்க வேண்டும் .
2.ANNAROAD /சென்னை GPO போன்ற யூனிட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு எந்த பதவிகள்  பதவி உயர்வுக்கு எடுத்துக்கொள்ள படும்?அங்கே இருக்கும் ஊழியர்கள் பதவி உயர்வில் எங்கே செல்வார்கள் ?
3.தலைமை அஞ்சலக APM மற்றும்   SOகளில் உள்ள ASPM பதவிகள் HSGII ஆனால் அங்கே இருக்கும் LSG ஊழியர்கள் நிலை என்ன ? 
4.ஹைதராபாத்தில் கோட்டங்களுக்குள்ளேயே  இடமாறுதல் தமிழகத்தில் சாத்தியமில்லையா ?
              இது குறித்து மேலும் உங்கள் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன .நிச்சயம் உரிய முறையில் கோட்ட கிளை செயலர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் .மாநில சங்கம் கொடுத்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்துங்கள் .
      தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ்  கோட்டசெயலர் நெல்லை 

Thursday, September 22, 2016

                        பென்சனர் சங்க    ஆர்ப்பாட்டம் 
20.09.2016 அன்று 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பென்சனர் சங்க பொதுச்செயலர் தோழர் K .ராகவேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்               

                                                      முக்கிய செய்திகள் 
இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் ( IPPB ) நிறுவனத்திற்கு Chief Executive Officer (CEO ) மற்றும் மேனேஜிங் டைரக்டர் (MD ) பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரும் விளம்பரங்களை பாரீர் 

Advertisement for selection of MD & CEO, IPPB

---

Casual Labourers with temporary status - clarification regarding contribution to GPF and Pension under the Old Pension Scheme

------------------------------------------------------

Tuesday, September 20, 2016

CGHS: Latest Frequently Asked Questions with Answers

CLICK HERE FOR DETAILS
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
                                            GDS ஊழியர்கள் பக்கம் 
2014-2015 ஆண்டிற்க்கான உயர்த்தப்பட்ட போனஸ் விரைவில் கிடைத்துவிடும் என்று எல்லா சங்கங்களும் கூறி வரும் நிலையில் மேலும் தாமதமானால் வேலைநிறுத்தம் தவிர்க்க முடியாத ஒன்று என்று AIGDSU சங்க அகில இந்திய மாநாட்டில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற பட்டது . செப்டம்பர் 17-19 வரை பெங்களூரில் நடைபெற்ற மாநாட்டு காட்சி 

-------------------------------------------------

Wednesday, September 21, 2016

                            FLASH.........   FLASH NEWS-----  
20.09.2016 அன்றுCPMG அவர்களுடன்   CADRE RESTRUCTURING   குறித்து இருதரப்பு  ஆலோசனைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இறுதியான  ஊழியர் தரப்பு  ஆலோசனைகளை இன்னும் ஒரு வார காலத்திற்குள்  அளித்திட மாநில நிர்வாகம்  கேட்டுக் கொண்டது.

                வாழ்த்துகிறோம் -பாராட்டுகிறோம் 
தபால்காரர் மூலம் எழுத்தர் தேர்விற்கு நமது கோட்ட தோழர்கள் பெற்ற மதிப்பெண் பட்டியல் 
A .ரமேஷ் திருநெல்வேலி HO-     -112
P .பெருமாள் திசையன்விளை --108
S .மேஜர் நல்லையா பாளை --   108
N .ராமையா @ராபர்ட்  பாளை --102
S .நாராயணன் மேலப்பாளையம் --100
L .வனஜா         வண்ணார்பேட்டை --100
R .கண்ணன்   (ST )பேட்டை ---                  96
P .வேலு திருநெல்வேலி               94
G.சுமதி வண்ணார பேட்டை       88
T.சோமு (PH) திருநெல்வேலி     80 
  முழு பட்டியல் இதோ         

 அன்பார்ந்த தோழர்களே !
          வி கே புரம் அஞ்சலக பிரச்சினையில் நேற்று முதற்கட்டமாக GDSMC பதவி GDSMD ஆகவும் GDSMC வேலையை GDS PACKER சேர்த்துபார்க்கவும் எழுத்துபூர்மாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .இந்த உத்தரவு 21.09.2016 முதல் அமுலாகிறது   --இதன்மூலம் மீண்டும் விகே புரத்தில் ஏழு பீட்டுகள்    ஆக்கப்பட்டு  பகுதிகள் சரிசமமாக தபால்காரர்4 /  GDS 3   பிரித்துகொடுக்கப்படும் .இதற்காக முழு  முயற்சிகள் எடுத்த நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு VP. சந்திரசேகர் அவர்களுக்கும் .திரு பொன்னையா ASP (HOs ) அவர்களுக்கும் நமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் ..மேலும் தேங்கிக்கிடக்கும் தபால்களை நான்கு நாட்களில்   பட்டுவாடா செய்ய வெளியாட்களை அனுமதிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது இதனால் 21.09.2016 அன்று நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம்  நடைபெறாது என்பதனையும் தெரிவித்து கொள்கிறோம் .இதற்கான  கள பணிகளில் ஈடுபட்ட தோழர்கள் P .சுப்பிரமணியன்  ,R .அதிநாராயணன் ,பாலசுப்ரமணியன்   மற்றும் வி .கே  புரம் அஞ்சலக ஊழியர்கள் அனைவருக்கும் NFPE சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
           Fwd: Utilization of GDS MC/DP, Vickramasingapuram SO for delivery works -- reg
Inbox
x

Postmaster VKPuram

19:46 (10 hours ago)
to me
---------- Forwarded message ----------
From: SSPOS TIRUNELVELI <tvldiv.doa1@gmail.com>
Date: 20 September 2016 at 15:57
Subject: Utilization of GDS MC/DP, Vickramasingapuram SO for delivery works -- reg
To: VKPuram SO <spm.vkpuram@gmail.com>, vickramasingapuramso@indiapost.gov.insdoambasamudram.tn@indiapost.gov.in
Cc: SPOs Tirunelveli <dotirunelveli.tn@indiapost.gov.in>


The Sub Postmaster,
Vickramasingapuram SO
It is hereby instructed to utilize the GDS MC/DP, Vickramasingapuram SO for delivery works and the works of GDS MC may be done by the GDS packers on temporary basis.
Copy to:
The ASPOs, Ambasamudram Sub Division, Ambasamudram - 627 401 -- For information and further necessary action.
BII branch, DO -- For information.                                         
Tuesday, September 20, 2016

 கருணையடிப்படையிலான வேலைவாய்ப்பில் கருணை வைக்குமா அஞ்சல் துறை ?
             RNR அடிப்படையில் இறந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த வேலைவாய்ப்புகள் சமீபத்திய விதிக்கப்பட்ட  கடுமையான  மெரிட் பாயிண்ட் அடிப்படையால்  எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன ,எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது எத்தனை  பேர் நீதிமன்றம் சென்று நிவாரணம் தேடி நிர்கதியாய் நிற்கின்றனர் என்பதை பார்க்கும் போது நமது அகில இந்திய சங்கங்கள் இந்த பிரச்சினையில் தனி கவனம் செலுத்த வேண்டும் என கேட்டு கொள்கிறோம் .இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி நமது மாநில அளவில் உள்ள நிலைகளை பாரீர் 
.எல்லா போராட்டங்களில் வைக்கப்படும் கோரிக்கைகளில் இதுவும் ஒன்று .எப்படி ED ஊழியர்களை நிரந்தரமாக்கு !காலிப்பணியிடங்களை நிரப்பு !என்ற கோரிக்கைகள் தொன்றுதொட்டு இருக்கிறதோ அந்த வரிசையில் இந்த கோரிக்கைகளும் சேர்ந்து விட கூடாது --நீர்த்து போக கூடாது என நாங்கள் விரும்புகிறோம்   
2012 இல் பெறப்பட்ட விண்ணப்பங்கள் 876   -வேலை கொடுக்கப்பட்டது --94 
2013 இல் பெறப்பட்ட விண்ணப்பங்கள்   96   -வேலை கொடுக்கப்பட்டது --39 
2015 இல் பெறப்பட்ட விண்ணப்பங்கள் 984   -வேலை கொடுக்கப்பட்டது -- 50
---------------------------------------------------------------------------------------------------------------------
2012  யில் மறுக்கப்பட்ட விண்ணப்பங்கள் 782
2013  யில் மறுக்கப்பட்ட விண்ணப்பங்கள் 57
2015  யில் மறுக்கப்பட்ட விண்ணப்பங்கள் 934
--------------------------------------------------------------------------------------------------------------------
நீதிமன்றத்திற்கு சென்ற முறையீடுகள் -204 

          தோழமையுடன்  SK .ஜேக்கப் ராஜ்  

                                                      மாநில சங்க செய்திகள் 
கேடர் சீரமைப்பு 
 கேடர்  சீரமைப்பு உத்திரவு அஞ்சல் மூன்று ஊழியர்களுக்கு இலாக்காவால் கடந்த 27.5.2016 அன்று இடப்பட்டது. ஆனாலும் அதில் உள்ள பல குளறுபடிகளாலும், அதனை செயல்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களாலும் , இதுவரை எந்த ஒரு மாநிலத்திலும்  கேடர்  சீரமைப்பு அமல்படுத்தப்படவில்லை.கடந்த நான்கு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டியின்போது  எடுக்கப்பட்ட முடிவின்படி , இந்த திட்டத்தை அமல் படுத்துவதில் உள்ள  சாதக  பாதகங்கள் குறித்து விவாதித்திட  நாளை 20.9.2016 காலை 10.30 மணியளவில்  ஊழியர் தரப்பு பிரதிநிதிகளின் கூட்டம் சென்னையில் கூட்டப்பட்டுள்ளது. 
இதில் நம்முடைய கருத்துக்கள் வைக்கப்படும். வைக்கப்படும் கருத்துக்கள், மற்றும் அதன் மீதான விவாதம், முடிவுகள் ஏதும் ஏற்படின் அவை குறித்து  நாளை நம்முடைய வலைத்தளத்தின் மூலமும் , ஈமெயில் மூலமும்  நாளை இரவு தெரிவிக்கப்படும். 
RULE 38 இட மாறுதல்கள் 
கடந்த 28.7.2016 அன்று நடைபெற்ற RJCM  கூட்டத்தில் எழுப்பப்பட்ட விதி 38 ன் கீழான  இடமாறுதல் பரிசீலிக்கப்படவேண்டிய நமது கோரிக்கை மற்றும் CPMG  அவர்களின் பதில் கீழே பார்க்க .
அதில் CPMG அவர்கள் CADRE RESTRUCTURING உத்திரவு அமல்படுத்த வேண்டியதன் காரணமாக RULE 38 முழுமையாக அளிக்க இயலாது என்று பதில் அளித்துள்ளார்.
ஆனால் இந்த  நிலைப்பாடு தவறு என்று நாம் கடந்த 30.8.2016 அன்று நடைபெற்ற  நான்கு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டியின் போது மீண்டும் சுட்டிக் காட்டி கடுமையாக  விவாதித்ததன் காரணமாக, CADRE RESTRUCTURING அமல் படுத்துதலில்  உள்ள  பிரச்சினைகள் குறித்து ஊழியர் தரப்புடன் விவாதிக்க ஒரு கூட்டம் கூட்டுவதாகவும் இதனை ஒட்டி  RULE 38 இடமாறுதல்கள்  பரிசீலனை செய்திட  நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்கள். 
அதன்படி  எதிர்வரும் 20.9.2016 அன்று  ஊழியர் தரப்புடன்  விவாதிக்க அழைப்பு  அனுப்பப்பட்டுள்ளது . அதன்  நகலை மேலே   பார்க்கவும் . 
எதிர்வரும் 21.9.2016 அன்று , RULE  38 குறித்து பரிசீலித்திட , அனைத்து மண்டலங்களின்  AD STAFF களும் உரிய  ஆவணங்களுடன் CPMG அலுவலகத்தில் ஆஜராகிட  தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது. 
----------------------------------------------------------------------------------------------------------------------------------

Sunday, September 18, 2016


நெல்லை NFPE P4 கோட்ட செயலர் தோழர் SK பாட்சா அவர்களின் இல்ல மணவிழா 
மணமகன்                                                                          மணமகள் 
S.செய்யது முஹமது ரபீக் B.E                 J .ரேஷ்மா பேகம் B.sc B.ed,
நாள் 18.09.2016      இடம் அபிநயா திருமணமஹால் தூத்துக்குடி 
முன்னாள் தமிழக தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு நயினார் நாகேந்திரன் அவர்கள் வாழ்த்திய காட்சி 

  நெல்லை NFPE P 3 முன்னாள் கோட்ட செயலர் தோழர் T.அழகுமுத்து அவர்களின் புதல்வி செல்வி .சுப்புலெட்சுமி அவர்களின் பூப்புனித நீராட்டு விழா 
நாள் 18.09.2016  இடம்  திருநெல்வேலி டவுண் 

Saturday, September 17, 2016

                                                       GDS போனஸ்  
GDS ஊழியர்களுக்கும்  2014-2015 ஆண்டு முதல் உயர்த்தப்பட்ட போனஸ் பெறுவது குறித்து அனைத்து தரப்பினர்களும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் .தனியாகவும் /கூட்டாகவும் கடிதங்களை எழுதியுள்ளனர் .இந்நிலையில் நமது பொது செயலர் கொடுத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

ENHANCEMENT OF CEILING OF BONUS TO GDS

 

            Today on dated 16-09.2016, Com. R.N. Parashar, Secretary General NFPE met DDG (Estt) Shri S.K. Dashora and enquired about the progress of enhancement of Bonus Ceiling of GDS.

 

           Shri Dashora intimated that the matter is in process. File has been sent to JS&FA and after approval from him will be sent to Finance Ministry for sanction.

-------------------------------------------------------------------------------------------------

 

                                        மாதாந்திர பேட்டி --20.09.2016
அஞ்சல்மூன்று சார்பாக கலந்து கொள்பவர்கள் 
1.SK .ஜேக்கப் ராஜ் 
2.P  .முத்து SPM இடிந்தகரை 
3.P .சுப்பிரமணியன் அம்பாசமுத்திரம் 
அஞ்சல் நான்கு சார்பாக கலந்து கொள்பவர்கள் 
1.T. புஸ்பாகரன்  பாளையம்கோட்டை 
2. .S. சாக்ரடிஸ்  மஹாராஜநகர் 
3.R. அதிநாராயணன் அம்பாசமுத்திரம் 
-------------------------------------------------------------------------------------------------------------------
நெல்லை NFPE P4 கோட்ட செயலர் தோழர் SK பாட்சா அவர்களின் இல்ல மணவிழா சிறக்க வாழ்த்துகிறோம் 
மணமகன்                                                                          மணமகள் 
S.செய்யது முஹமது ரபீக் B.E                 J .ரேஷ்மா பேகம் B.sc B.ed,
நாள் 18.09.2016
இடம் அபிநயா திருமணமஹால் தூத்துக்குடி 
வரவேற்பு 21.09.2016 சோனா மஹால் டவுண் 
-----------------------------------------------------------------------------------------------------------------------POSTAL JOINT COUNCIL OF ACTION

NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES

FEDERATION OF NATIONAL POSTAL ORGANISATIONS

  
PF-No.PF-PJCA/2016                                                              Dated:16th September, 2016

To
          The Secretary,
          Department of Post,
          Sansad Marg,
          Dak Bhawan,
          New Delhi-110 001

NOTE ON ALLOWANCES

1.   The recommendation of the 7th CPC that Tough Location Allowance will not be admissible alongiwth Special Duty Allowance (SDA) should not be accepted by Government.

In para 8.10.62 of the 7th CPC the following recommendation is made –

Para 8.10.62 -  There are some “Special Compensatory” Allowances that are based on geographical location and are meant to compensate for hardship faced by employees posted in such places. It is proposed to subsume these allowances under the umbrella of “Tough Location Allowance”.

In Para 8.10.63 the Commission made the following recommendations –
“The Tough Location Allowance will, however, not be admissible along with Special Duty Allowance”.

At present, special allowances are paid in the following places along with Special Duty Allowance.

(a)  Assam and North Easter Region – Special Compensatory allowance paid alongwith Special Duty Allowance.
(b) Andaman & Nicobar Islands – Special Compensatory Allowance paid alongwith Island Special Duty Allowance.
(c)  Tripura Special Compensatory Remote Locality Allowance paid along with Special Duty Allowance.

Demand of the staff side:       In all the above cases “Tough Location Allowance” may be paid alongwith Special Duty Allowance. Withdrawal of any of the above allowances, will result in substantial financial loss to the employees. An existing benefit should not be withdrawn, under the pretext of 7th CPC’s unjustified recommendation.

2.   Special Duty Allowance in N. E. Region should be uniform for all at 30%.

In Para 8.17.115 the 7th CPC made the following observation –
“Special Duty Allowance (SDA) is granted to attract civilian employees to seek posting in North Eastern and Ladhak Regions, in view of the risk and hardship prevailing in these areas. Currently the rate of SDA is 37.5% of Basic Pay for AIS officers and 12.5% of Basic Pay for other employees.

In para 8.17.118 the Commission made the following recommendation –
“Accordingly in line with our general approach of rationalizing the percentage based allowance by a factor of 0.8, SDA for AIS officers should be paid at the rate of 30% of Basic Pay and for other civilian employees at the rate of 10% of their basic pay.

Demand of the staff side:  The discrimination between AIS officers and other civilian employees in payment of SDA should not be there and all may be paid at the same rate i.e. at the rate of 30% recommended by the pay commission for AIS officers.

3.   Allowances which are not reported to 7th CPC by the concerned departments.

In para 8.2.5 of the report, the 7th CPC made the following recommendation.
“We have considered all allowances reported to us, in this chapter. Any allowances, not mentioned here (And hence not reported to the commission) shall cease to exist immediately. In case there is any demand or requirement for continuation of an existing allowance which has not been deliberated upon or covered in this report, it should be re-notified by the ministry concerned after obtaining due approval of Ministry of Finance and should be put in the public domain”.

Demand of the Staff Side: The above recommendation should not be accepted, as it amounts to penalizing employees for the fault of the departmental heads. The following allowance which are not reported to the commission should be retained and enhanced.

(a)  PO & RMS Accountants’ Special allowance
Postal Assistants and Sorting Assistants of Postal department are posted as PO & RMS Accountant after passing a qualifying examination. Taking into consideration their work which require much skill, application of mind, and knowledge of all rulings, Special allowance is granted to them. This allowance may beretained and enhanced.

4.   Savings Bank Allowance in Post offices:

In Department of Posts, Savings Bank Allowance is granted to Postal Assistant working in Post Office Savings Bank (POSB) for shouldering strenuous and complicated nature of Savings Bank work. Postal Assistants need to qualify an aptitude test to get this allowance. The current rates are Rs.300/- per month for fully engaged staff and Rs.150/- per month for partially engaged staff.

In para 8.10.80 of the report, the Commission recommended as follows:
“Savings Bank Allowance be abolished as the justification provided by the concerned ministry for the grant of this allowance is not sufficient for their continuance”.

Demand of staff side:        Savings Bank Allowance should be retained and enhanced in view of the justification given above.5.   Special Compensatory (Hill area) Allowance

In para 8.10.50 of the report, the 7th CPC made the following recommendation – “There is hardly any hardship involved at altitude of 1000 meters (more than 3000 feets) above sea level. Hence, it is recommended that the allowance should be abolished.
Demand of the staff side:            The above observation of the commission is not based on ground realities but based on presumption. Hence the above allowance should be retained and enhanced.

6.   Family Planning Allowance

In para 8.17.50 of the report, the 7th CPC made the following recommendations – “The commission recognizes the fact that most of the benefit related to children viz. children Education Allowance, maternity Leave, LTC etc. are available for two children only. Moreover, the level of awareness regarding appropriate family size has also gone up among Government servants. Hence, a separate allowance aimed towards population control is not required. Accordingly, it is recommended that family planning allowance should be abolished.

Demand of the staff side:  The above allowance may be retained. In any case, the Family Planning Allowance already granted should not be withdrawn.

7.   Fixed Medical Allowance

In Para 8.17.51 of the report the 7th CPC observed as follows –

It is granted to pensioners for meeting expenditure on day to day medical expenses that do not require hospitalization, presently payable at the rate of Rs.500/- p.m. Demands have been received to increase the rate of this allowance to Rs.2000/-.

In para 8.17.52 the Commission made the following recommendation-
The Commission notes that the allowance was enhanced from Rs.300/- to Rs.500/- p.m from 19.11.2014. As such, further enhancement of this allowance is not recommended.

Demand of the staff side:   in the memorandum submitted to 7th CPC, the staff side had elaborately explained the justification for enhancing the FMA to Rs.2000/-. As everybody knows, old age persons are suffering from many deceases and as the cost of medicines has increased manifold the expenditure on outdoor medical treatment has also gone up like anything. With Rs.500/- p.m no pensioner can meet the medical expenses. The commission has not conducted any scientific and realistic study, but simply rejected the demand stating that it is enhanced recently. It is once again requested that the FMA for pensioners may be enhanced to Rs.2000/- p.m as in the case of EPF pensioners.

8.   Cash handling Allowance

In para 8.10.9 of the report, the 7th CPC observed as follows: -


It is paid to cashiers working in Central Government departments, for handling of cash. The current rates are –

Average amount of monthly cash disbursed
Rate per month
Below Rs. 50000
230
Over Rs. 50000 upto 200000
450
Over 200000 upto 500000
600
Over 500000 upto 1000000
750
Above 1000000
900

Again in Para 8.10.57 the commission observed as follows: -

Treasury Allowance – This allowance is granted in Department of Posts to Treasurers and Assistant Treasurers working in Head Post offices and large Sub Post offices for handling cash. The present rate is Rs.360/- p.m for handling cash upto Rs.2 lakhs and Rs.480/- p.m. for handling cash more than Rs.2 lakhs.

In para 8.10.80 the commission made the following recommendation
Assistant cashier Allowance, Cash handling allowance and Treasury Allowance –
With technological advances and growing emphasis on banking, these allowances have lost their relevance. Hence it is recommended that not only all salary be paid through banks, but Ministries/departments should work out plans to first minimize and then eliminate all sorts of cash transactions.

Demand of the staff Side:  The recommendation of the Commission is not realistic. Till that time the cash transactions are eliminated the Cash handling allowance and Treasury allowance should be retained and enhanced.

9.   Cycle Allowance

In para 8.15.10 of the report the 7th CPC made the following observation.
“It is paid where the duties attached to the post require extensive use of bicycle and the official concerned has to use and maintain his own cycle for official journeys. The existing rate is Rs.90 p.m.

In para 15.11 the commission made the following recommendation –
“The Commission is of the view that amount of this allowance is megre and the allowance itself is outdated. Hence it should be abolished.

Demand of the staff side:            This allowance is at present given to more than 40000 Postmen staff and about 50000 GraminDakSevaks of the Postal Department. When the commission itself observed that an official using his own bicycle for official duties has to incur expenditure for maintenance of the cycle. When the maintenance work is done for performing official duties, the amount should be reimbursed to the official, whether the amount is megre or not – Hence this allowance should be retained and enhanced.10.  Overtime Allowance

In para 8.17.97 of the report the 7th CPC made the following recommendations -

Hence while this commission shares the sentiments of the predecessors that Government offices need to increase productivity and efficiency and recommended that OTA should be abolished (except for operational staff and industrial employees who are governed by statutory provisions) at the same time it is also recommended that in case the Government decides to continue with OTA for these categories of staff for which it is not statutory requirement, then the rate of OTA for such staff should be increased by 50% from their current levels.

Demand of the staff side:            OTA rates are revised in the year 1987. For the last 30 years no revision has taken place. Eventhough an arbitration award for enhancement is given, the same is also pending implementation for the last 20 years. After 7th CPC revision, one hour wage of an MTS is Rs. 75/- where as rate for one hour OTA is Rs.15.85 only!!! Hence it is requested that overtime allowance wherever sanctioned must be based upon the actual basic pay of the entitled employee.

11.    Dress Allowance

(a)  Para 08.16.14 may be referred. The 7th CPC recommended four slabs of Dress allowance per year for various categories of employees. In the Department of Posts there are about 75000 Postmen and Multi-Tasking staff wearing uniform. Their name is not mentioned in the category of employees shown in the table. Even if it is included in the other categories of staff, then the Dress Allowance per year will be Rs.5000/- only. At present the Postmen/MTS staff of Postal department are getting more than Rs.5000/- for uniform plus washing allowance. Hence it should be made clear under which category the Postmen and MTS staff of Postal department are to be included, in the dress allowance table recommended by the 7th CPC. These official may be granted Rs.10000/- as dress allowance.
(b) It is further demanded that the Dress Allowance ceiling to be raised to Rs.32400 per annum.
     (c) If cloth for dress is provided stitching charges should be revised reasonably.
     (d) Washing allowance should be increased from Rs.90/- to 150/- Rupees per month.


Yours faithfully
                                                                               
(D. Theagarajan)                                                                                            (R.N. Parashar)
Secretary General  FNPO                                                                         Secretary General