...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, January 31, 2013


Some Useful Calculators/ Tables for POSTAL  STAFFS  



Some Very Useful Calculators/Tables/Excel Files can be downloaded from the below links. (Suggestions to the same may be intimated to the email address dhamotharan@outlook.com )

Postal Rates : DOWNLOAD
 
RPLI Calculator : DOWNLOAD

PLI Calculator : DOWNLOAD

 
Revised SpeedPost Table w.e.f. 01.10.2012

                                              வாழ்த்துக்கள் 

இன்று பணி நிறைவு பெறும் தோழர்கள்   M .கலியபெருமாள்  SPM காந்திநகர் மற்றும் 

திரு .A .பேச்சியப்பன் SPM மேலசெவல்  ஆகியோர்களுக்கு  NFPE 

நெல்லை கோட்ட சங்கம் சார்பாக வாழ்த்துகிறோம் .

30.012013  அன்று திரு .பேச்சியப்பன் அவர்களுக்கு பாராட்டு விழா 

அவரது இல்லத்தில்  சிறப்பாக நடைபெற்றது .

31.1. 2013  இன்று தோழர் M .கலியபெருமாள்  அவர்களின் பாராட்டுவிழா 

நெல்லை சரவணா  வில் நடைபெறுகிறது .

         சிறப்பு விருந்தினராக  தோழர் V . பார்த்திபன் ( முன்னாள் மாநில செயலர் )

அவர்கள்  கலந்து கொள்கிறார்கள் .

                                               அனைவரும் வருக 
                              தோழமையுடன்  

                                       SK .ஜேக்கப்ராஜ் 
                                                                                                                        .

Wednesday, January 30, 2013

 2006 க்கு  முன்பாக ஓய்வு பெற்ற மத்திய அரசு  ஊழியர்களுக்கு 

பென்ஷன் நிர்ணயம்  செய்வதில்  புது உத்தரவு  

இது 24.09.2012 முதல் அமுலுக்கு  வருகிறது .நிலுவைத்தொகை கிடையாது
 News Update :

Pensioners Portal Orders : Revised concordance table of the pre-1996, pre-2006 and post 2006 pay scales


Pensioners Portal Orders : Revised concordance table of the pre-1996, pre-2006 and post 2006 pay scales...

F.No.38/37/08-P&PW(A)
Government of India
Ministry of Personnel, PG & Pensions
Department of Pension & Pensioners’ Welfare

3rd Floor lok Nayak Bhawan
Khan Market, New Delhi-110 003
Dated the 28th January. 2013

OFFICE MEMORANDUM

Sub:- Revision of pension of pre-2006 pensioners — reg.

The undersigned is directed to say that in pursuance of Government’s decision on the recommendations of Sixth Central Pay Commission, orders were issued for revision of pension/family pensioners vide this Department’s OM No.38/37/08-P&PW(A) dated 1 .9.2008. as amended from time to time.

2. It has been decided that the pension of pre-2006 pensioners as revised w.e.f. 1.1.2006 in terms of para 4.1 or para 4.2 of the aforesaid OM dated 1.9.2008. as amended from time to time, would be further stepped up to 50% of the sum of minimum of pay in the pay band and the grade pay corresponding to the pre-revised pay scale from which the pensioner had retired, as arrived at with reference to the fitment tables annexed to the Ministry of Finance. Department of Expenditure OM No.1/1/2008-IC dated 30th August, 2008. In the case of HAG and above scales, this will be 50% of the minimum of the pay in the revised pay scale arrived at with reference to the fitment tables annexed to the above-referred OM dated 30.8.2008 of Ministry of Finance, Department of Expenditure.

3. The normal family pension in respect of pre-2006 pensioners/family pensioners as revised w.e.f. 1.1.2006 in terms of para 4.1 or para 4.2 of the aforesaid OM dated 1.9.2008 would also be further stepped up to 30% of thc sum of minimum of pay in the pay band and the grade pay corresponding to the pre-revised pay scale in which the Government servant had retired, as arrived at with reference to the fitment tables annexed to the Ministry of Finance. Department of Expenditure OM No.1/1/2008-IC dated 30th August. 2008. In the case of HAG and above scales. this will be 30% of the minimum of the pay in the revised pay scale arrived at with reference to the fitment tables annexed to the above OM dated 30.8.2008 of Ministry of Finance (Department of Expenditure).

4. A revised concordance table (Annexure) of the pre-1996, pre-2006 and post 2006 pay scales/pay bands indicating the pension/family pension (at ordinary rates) payable under the above provisions is enclosed to facilitate payment of revised pension/family pension.

5. The pension so arrived ai in accordance with para 2 above and indicated in Col. 9 of Annexure will be reduced pro-rata, where the pensioner had less than the maximum required service for full pension as per rule 49 of the CCS (Pension) Rules,1972 as applicable before 1.1.2006 and in no case it will be less than Rs.3.500/- p.m.

6. The family pension at enhanced rates (under sub rule (3)(a) of Rule 54 of the CCS (Pension) Rules, 1972) of pre-2006 pensioners/family pensioners revised w.e.f. 1.1.2006 in terms of para 4.1 or this Department’s OM No.1/3/2011-P&PW(E) dated 25.5.2012 would be further stepped up in the following manner:

(I) In the case of Government servants who died while in service before 1.1.2006 and in respect of whom enhanced family pension is applicable from the date of approval by the Government, i.e. 24.9.2012, the enhanced family pension will be stepped up to 50% of the sum of minimum of pay in the pay band and the grade pay corresponding to the pre-revised pay scale in which the Government servant had died, as arrived at with reference to the fument tables annexed to the Ministry of Finance, Department of Expenditure OM No.1/1/2008-IC dated 30th August. 2008. In the case of HAG and above scales, this will be 50% of the minimum of the pay in the revised pay scale arrived at with reference to the fitment tables annexed to the above-referred OM dated 30.8.2008 of Ministry of Finance, Department of Expenditure.

(ii) In the case of a pensioner who retired before 1.I.2006 and in respect of whom enhanced family pension is applicable from the date of approval by the Government. i.e. 24.9.2012, the enhanced family pension will be stepped up to the amount of pension as revised in terms of para 2 read with para 5 above. In case the pensioner has died before from the date of approval by the Government, i.e. 24.9.2012, the pension will be revised notionally in terms of para 2 read with para 5 above. The amount of revised enhanced family pension will, however, not be less than the amount of family pension at ordinary rates as revised in terms of para 3 above.

7. In case the pension consolidated pension/family pension/enhanced family pension calculated as per para 4.1 of OM No.38/37/08-P&PW(A) dated 1.9.2008 is higher than the pension/family pension calculated in the manner indicated above, the same (higher consolidated pension/family pension) will continue to be treated as basic pension/family pension.

8. All other conditions as given in OM No.38/37/08-P&PW(A) dated 1.9.2008, as amended from time to time shall remain unchanged.

9. These orders will take effect from the date of approval by the Government, i.e. 24.9.2012. There will be no change in the amount of revised pension/family pension paid during the period 1.1.2006 and 23.9.2012, and, therefore, no arrears will be payable on account of these orders for that period.

10. In their application to the persons belonging to the Indian Audit and Accounts Department, these orders issue in consultation with the Comptroller and Auditor General of India.

11. All the Ministries/Departments are requested to bring the contents fo these orders to the notice of Controller of Accounts/Pay and Accounts Officers and Attached and subordinate Offices under them on a top priority basis. All pension disbursing offices are also to prominently display these orders on their notice boards for the benefit of pensioners.

12. Hindi version will follow.

sd/-
(Tripti P.Ghosh)
Director

Source: www.pensionersportal.gov.in
[http://ccis.nic.in/WriteReadData/CircularPortal/D3/D03ppw/sixthcpc_280113.pdf]

                                                வருந்துகிறோம்  

தோழர் எபெனேசர் கோயில்பிள்ளை  (PA திருநெல்வேலி டவுன்)  அவர்களின் 

தாயார்  திருமதி .மனோன்மணி  அம்மையார்  ( 80  )அவர்கள்  30.1.2013 

அதிகாலை  1 மணியளவில்  கர்த்தருக்குள்  நித்திரை அடைந்தார்கள் 

என்பதனை  வருத்ததோடு  தெரிவித்து  கொள்கிறோம் . அன்னாரது 

நல் அடக்கம்  30.1.2013  மாலை  4 மணியளவில்  கொங்கந்தான் பாறை 

கிராமத்தில்  நடைபெறும் .
                                                         தோழமையுடன் 
                                                                            
                                                               SK  .ஜேக்கப்ராஜ்     

Tuesday, January 29, 2013

                                கோட்ட சங்க  செயற்குழு  

நமது கோட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம் 05.02.2013 செவ்வாய்  மாலை 

6.00  மணியளவில்  கோட்ட தலைவர் தோழர்  A .ஆதிமூலம்  அவர்கள் 

தலைமையில் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் 

நடைபெறும்  என்பதனை தெரிவித்து கொள்கிறோம் .

                                       பொருள் 

1.29 வது  அகில இந்திய மாநாடு  (  10.03.2013--- 12.03.2013 ) திருவனந்தபுரம் 

2. பிபரவரி  20 மற்றும் 21 இரண்டுநாள்  அகிலஇந்திய பொது வேலைநிறுத்தம் 

3.RT 2013 அறிவிப்புகள்  

4. இன்னும் பிற  ( தலைவர் அனுமதியுடன் )

                  தாங்கள் தவறாது  கலந்து கொள்ளும்படி  கேட்டு கொள்கிறோம் 

                                         வாழ்த்துக்களுடன்     
                                                   SK .ஜேக்கப்ராஜ்                                
  

Wednesday, January 23, 2013

ACCOUNTANT SPECIAL PAY -- நீண்ட போராட்டத்திற்கு பிறகு 

அஞ்சல் வாரியம் முடிவு 

 

Tuesday, January 22, 2013

மத்திய அரசு ஊழியர்களின் ஒய்வு பெறும் வயதை உயர்த்தும் 

திட்டம் ஏதும் இல்லை --  பாராளுமன்றத்தில்  மத்திய அமைச்சர் 

V .நாராயணசாமி  திட்டவட்டம்  

       

No Proposal to raise Retirement Age from 60 to 65 – Minister of State replies in Parliament

With regard to a Lok Sabha Question asked in last session to the effect that whether Government has proposal to increase the age limit of Central Government Employees for the purpose of retirement from 60 years to 65 years, the Minister of State for Ministry of Personnel and Public Grievances and Pensions, Shri.V.Narayanasamy indicated that as of now government has no proposal to increase the age of limit of Central Government employees from 60 years to 65 years as far as retirement is concerned.
The full text of this Lok Sabha Q&A is as follows.
GOVERNMENT OF INDIA
MINISTRY OF PERSONNEL,PUBLIC GRIEVANCES AND PENSIONS
LOK SABHA
UNSTARRED QUESTION NO 1975
ANSWERED ON 05.12.2012
AGE OF RETIREMENT
Queried by Shri Mahabhal Mishra
Will the Minister of PERSONNEL,PUBLIC GRIEVANCES AND PENSIONS be pleased to state:-
(a) whether the Government proposes to increase the age of retirement of Government employees from 60 to 65;
(b) if so, the details thereof;
(c) whether various Departments of the Government has fixed different age limits for the purpose of retirement; and
(d) if so, the reasons therefor?
ANSWER
Minister of State in the Ministry of Personnel, Public Grievances and Pensions and Minister of State in the Prime Minister’s Office. (Shri.V.Narayanasamy)
(a): There is no such proposal at present.
(b): Does not arise.
(c) & (d): As per Fundamental Rule 56, except as otherwise provided in the Rule, every Government Servant shall retire from service on attaining the age of 60 years.

Monday, January 21, 2013

 தபால் காரர்  தேர்வில்  நமது  சங்க  முன்னணி  தோழர்கள்  சாதனை 


 தபால் காரர்  தேர்வில் வெற்றி  பெற்ற தோழர்களை  NFPE  சங்கம் 

வாழ்த்தி  வரவேற்கிறது .

1.  தோழர்  அழகு(  திசையன்விளை  பகுதி ஆற்றல் மிகு  இயக்க தோழர்    )  UR -- மதிப்பெண்கள் 74/100  

2.தோழியர் ம்.தங்க லட்சுமி  ( தோழர் கந்தன்  அவர்களின்  புதல்வி ) UR       68/100

3.தோழர்  முருகேசன்   சேரன்மகா தேவி OBC  66/100

4. தங்கராஜ்    ஆழ்வார் குறிச்சி  SC  61/100

       நான்கு தோழர்களையும்  NFPE  அஞ்சல் நான்கு வாழ்த்தி வரவேற்கிறது .

  விடுபட்ட முடிவுகள்  மண்டல அலுவலக  வழிகாட்டுதலின்  படி 

விரைவில்     வெளிவரும் .
   

             ஸ்ரீவைகுண்டம்  கிளை  மாநாடு 


         ஸ்ரீவைகுண்டம்  கிளையின்  31 வது  மாநாடு  20.01.2013 அன்று 

ஸ்ரீவைகுண்டம்  தலைமை அஞ்சலகத்தில்  நடைபெற்றது .

நமது  கோட்ட செயலர்  தோழர் SK .ஜேக்கப் ராஜ்  மாநாட்டில் 

கலந்து கொண்டு  சிறப்புரை  ஆற்றினார்கள் ..

 தோழர்  கோமதிநாயகம்   தலைவராகவும் 

தோழர்  மீனாட்சி சுந்தரம்   செயலரகவும் 

தோழர் அய்யாதுரை பொருளாளராகவும்  ஏகமனதாக 

தேர்வு செயப்பட்டர்கள் .புதிய நிர்வாகிகளுக்கு  நெல்லை கோட்ட சங்கத்தின் 

சார்பாக  வீர  வாழ்த்துக்கள் .
--------------------------------------------------------------------------------------------------------------------------
  கோவை  கோட்ட மாநாடு 

  தமிழகத்தின்  பெரிய  கோட்டங்களில்  ஒன்றான கோவை கோட்ட 

மாநாடு  20.1.2013 அன்று  நடைபெற்றது . நிர்வாகிகள் தேர்வில் 

நடப்பு செயலர் தோழர் .எபெனேசர் காந்தி  தலைமையிலான  அணி 

மாபெரும் வெற்றி பெற்றது .

தலைவர் .வேலுசாமி   பெற்ற வாக்குகள் 246/314

செயலர்  எபெனேசர் காந்தி பெற்ற வாக்குகள் 248/314

பொருளாளர் வெங்கடேசன்  பெற்ற வாக்குகள் 244/314

 மாநாட்டை  சிறப்பாக நடத்தி கொடுத்த  மாநில செயலர் 

தோழர்  J .ராமமூர்த்தி  அவர்களுக்கு  நெல்லை கோட்டசங்கம்  

பாராட்டுக்களை  தெரிவித்து  கொள்கிறது .

ஒற்றுமையை   நோக்கி நம் பயணம்  தொடரட்டும் .

                                                      தோழமையுடன்  

                                                          SK .ஜேக்கப்ராஜ் 

                                                        கோட்ட செயலர்  --           

Saturday, January 19, 2013


India Post Invites Suggestions for Commemorative Stamp Themes

India Post has invited the suggestions of the general public for new subjects/themes to be depicted on the Commemorative Postage Stamps to be issued in 2014. The suggestions can be given on any theme related to art, culture, national heritage, flora & fauna, sports, wild life, nature, historical monuments, children oriented subjects and world heritage. Best three suggestions will be recommended for inclusion in stamp issue programme of 2014. These recommendations will also be made available on the web in due course and suitable credit will be given in the Information Brochure for suggesting the selected theme/subject. The details are available on the home page of India Post website (www.indiapost.gov.in). 

Before submitting the entry, the catalogue of stamps issued after 1947 and Rules for issue of Commemorative Postage Stamps available on the website may be perused so as to avoid any repetition in the subjects/themes and contradiction to rules. This initiative is being taken by the Department of Posts to promote awareness about the hobby of ‘Philately’ among the masses. The suggestions may be emailed on email address: stamppoll@gmail.com till February 15, 2013.

Source : ( PIB Release ID :91678) dtd 18/01/2013

                                                 வருந்துகிறோம் 


       தோழர் S .வள்ளிநாயகம் SPM திருநெல்வேலி மேற்கு  அவர்களின் 

தந்தையார்  தெய்வத்திரு .சுப்பையா  ( 65) அவர்கள்  இன்று அதிகாலை  

மரணமடைந்தார்கள்  என்பதனை  வருத்ததோடு  தெரிவித்து கொள்கிறோம் .

 அன்னாரது இறுதி சடங்கு  இன்று  மாலை  டவுணில்  நடைபெறும் .
    

Friday, January 18, 2013

                                           சுழல் மாறுதல்  2013

  அன்பார்ந்த தோழர்களே ! 

                இந்த ஆண்டு  சுழல் மாறுதல்  அறிவிப்பு  வெளிவந்துள்ளது .

விண்ணபங்கள் கோட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 11.2.2013

EXTENSION கேட்பவர்கள் 06.02.2013 குள்  PMG அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும் .

 விடுதல் /சேர்த்தல் இருந்தால்   30.1.2013 குள்  கோட்ட அலுவலகத்திற்கு 

தெரிவிக்கவும் . அதன்  நகலை  கோட்ட சங்கத்திற்கு  28.1.2013 குள் 

தெரிவிக்க வேண்டுகிறோம் .     

                                           வாழ்த்துக்களுடன் 

                                          SK .ஜேக்கப்ராஜ் 



 நடுத்தர மக்களுக்கு  ஒரு மகிழ்ச்சி செய்தி -- மானிய விலையில் 

  ஒன்பது  சிலிண்டர் 

Cabinet raises cap on subsidised LPG cylinders;EC grants no objection to proposal

The Cabinet Committee on Economic Affairs (CCEA) has approved the proposal to increase the cap of subsidised LPG cylinders from six to nine in a financial year.
Talking to media persons Petroleum Minister Shri. Veerappa Moily said that there is no increase in the prices of Diesel and Kerosene. He however said that oil companies are authorised to make minor corrections in the prices of Diesel from time to time.
Source : gpress.in

போலி சாதி சான்றிதழ் மூலம்  அரசு பணிகளை அனுபவிக்கும் ஊழியர்கள் 

மீது நடவடிக்கை 

Ac  tion against Government Servants who get appointment on the basis of false SC/ST/OBC certificates.


No.36011/1/2012-Estt. (Res.)
Government of India
Department of Personnel and Training
Establishment (Reservation) Section

North Block, New Delhi-110001
Dated the 10th January, 2013.

OFFICE MEMORANDUM

Sub:- Action against Government servants who get appointment on the basis of false SC/ST/OBC certificates.

The undersigned is directed to invite reference to this Department’s OM No.11012/7/91-Estt.(A) dated 19.5.1993 which provides as under:-

"Wherever it is found that a Government servant, who was not qualified or eligible in terms of the recruitment rules etc., for initial recruitment in service or had furnished false information or produced a false certificate in order to secure appointment, he should not be retained in service. If, he is probationer or a temporary Government servant, he should be discharged or his services should be terminated. If he has become a permanent Government servant, an inquiry as prescribed in Rule 14 of CCS (CCA) Rules, 1965 may be held and if the charges are proved, the Government servant should be removed or dismissed from service. In no circumstances should any penalty be imposed".

2. The position was reiterated vide this Department’s OM No.42011/22/2006-Estt.(Res.) dated the 29th March, 2007 that the cases other than those protected by the specific order of the Apex Court should be dealt with in accordance with the instructions contained in the aforesaid O.M. However, it has been observed that disciplinary proceedings in the cases involving appointments on the basis of false/fake caste certificates take considerable time and the persons who have secured employment on the basis of false caste 
certificates enjoy the benefits of Government service whereas such Government servants should be removed / dismissed from the service at the earliest.

3. It is requested that disciplinary enquiries involving the matter of securing jobs on the basis of false/fake certificates should be completed in a time bound manner and unscrupulous persons who have got appointment on the basis of fake/ false caste certificates should not be retained in service and should be dismissed / removed thenceforth.

4. Contents of this OM may be brought to the notice of all concerned.

sd/-
(Sharad Kumar Srivastava)
Under Secretary to the Government of India
    

 FAMILY PENSION  --புது தகவல்கள் 

Thursday, January 17, 2013


Central Government Employees Group Insurance Scheme 1980 - Tables of Benefits for the savings fund for the period from 1.1.2013 to 31.12.2013

Click here to view Ministry of Finance, Department of Expenditure OM No.7(2)/EV/2012 dated 15th January,2013 on the above subject matter.


CHILD CARE LEAVE TO WIDOWER EMPLOYEES
In consultation with DOPT, Railway board has rejected the representation of AIRF for grant of Child Care Leave to Widower Railway Employees in the event of death of wife leaving behind surviving Children.
GOVERNMENT OF INDIA
MINISTRY OF RAILWAYS
(RAILWAY BOARD)
No. E(P&A)l-2011/CPC/LE-3                       New Delhi, dated 03.01.2013
The General Secretary, AIRF,
4, State Entry Road, New Delhi-110 055.
Sir,
Sub:- Grant of CCL to widower Railway employee in the event of death of wife left behind two surviving children.
Ref: Board’s letter No. E(P&A)I-2011/CPC/LE-3 dated 03.05.2012.
The undersigned is directed to refer to your letter No. AIRF/50(95) dated 19.04.2012 on the above cited subject and it is stated that the matter regarding grant of CCL to widower male employees at par with female employees was referred to DOP&T, which is nodal department in the matter of Leave.  In this regard, DOP&T has advised that “At present, there is no provision for granting Child Care Leave to male employee. The recommendations of 6th CPC in this regard was only for the female govt. servant. However your suggestion has been noted. Any change in the position when ever occurred will be publicized widely.”
sd/-
For Secretary, Railway Board

                                              PLI -விரிவாக்கம் 


Clarification on expansion of clientele eligible for PLI - reg





Wednesday, January 16, 2013

எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு வீரவணக்கம் 

 நெருக்கடிகளின் போது நாட்டை பாதுகாக்க அரசுக்கு  முழு 

ஒத்துழைப்பு கொடுப்போம் . 


ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில், பாகிஸ்தான் இராணுவத்தினர் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை மீண்டும் அமைதி ஒப்பந்தத்தை மீறும் வகையில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
உள்ளூர் நேரம் மாலை 5.45 மணியளவில், பாகிஸ்தான் இராணுவம் இந்திய படைகளை நோக்கி இத்துப்பாக்கிச்சூடு தாக்குதலை நடத்தியதாக, இந்திய இராணுவ தளபதிகளில் ஒருவரான ஆர்.கே.பட்லா தெரிவித்துள்ளார்.

எனினும் இத்தாக்குதலில் இந்திய தரப்பில் எவருக்கும் உயிர்ச்சேதமோ, காயமோ ஏற்பாடவில்லை என்பதால் பதில் தாக்குதல் நடத்தவில்லை எனவும் அவர் தெரிவித்தார். நேற்று பாகிஸ்தான் இராணுவ உயர்மட்ட வட்டாரங்களுடன் இந்தியா நடத்திய பேச்சுவார்த்தையின் போது,  பாகிஸ்தானின் அமைதி ஒப்பந்தத்தை மீறும் செயல்களை இந்திய தரப்பினர் பொருத்துக்கொண்டிருக்க மாட்டார்கள் எனவும் திருப்பி தாக்குதல் நடத்த உரிமை இருப்பதாகவும் இராணுவ தளபதி ஜெனரல் பிக்ராம் சிங் எச்சரிக்கை விடுத்திருந்தார். எனினும் இப்பேச்சுவார்த்தையின் பின்னரும் ஐந்து தடவைக்கு மேல் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதமர் மன்மோகன் சிங்கும் பாகிஸ்தான் தாக்குதலுக்கு தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இந்திய இராணுவ வீரர்களை படுகொலை செய்து அவர்களில் ஒருவரின் தலையை துண்டித்து எடுத்து சென்ற பாகிஸதான் இராணுவத்துடன், இனி வழமையான பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. இந்த அராஜகமான செயலுக்கு பொறுப்பானவர்களுக்காக பாகிஸ்தான் விரைவில் வருந்தும். குறித்துவைத்து கொள்ளுங்கள் என பிரதமர் தெரிவித்திருந்தார்.

                                                கோட்ட செய்திகள்  

தபால் காரர்  தேர்வு  முடிவுகள் இன்று அல்லது நாளை வெளிவரும் .

இந்த மாதம் ஒய்வு பெறும் நமது 

தோழர்கள் 1.M .கலிய பெருமாள் 

2.S .பேச்சியப்பன் 

LGO தேர்வில் வெற்றிபெற்ற தோழர்களுக்கு பயிற்சி வகுப்புகள் 
மார்ச்  மாதம் தொடங்குகிறது .

RULE 38 மூலம் நமது கோட்டத்தில் 

புதிய வரவுகளான 
தோழியர்கள் 
  1.வீரலட்சுமி 
  2.ஷர்மிளா   ஆகியோர்களை 

   NFPE வாழ்த்தி வரவேற்கிறது .   
                                       தோழமையுடன் 
                                       SK .ஜேக்கப்ராஜ் 

Tuesday, January 15, 2013

                                        29 வது அகில இந்திய மாநாடு 

       நமது அஞ்சல் மூன்றாம் பிரிவு சங்கத்தின் 29 வது அகில இந்திய மாநாடு எதிர்வரும்  மார்ச் 10 ம் தேதி முதல் 12ம் 

தேதி வரை திருவனந்தபுரத்தில்  நடைபெறுகிறது .

சார்பாளர் /பார்வையாளர் கட்டணம்  ரூபாய் .1000 தான் .

வரவிரும்பும் தோழர்கள் கோட்ட செயலரை அணுகவும்  

                           2013 இலாகா  தேர்வு -- அட்டவணை

Sunday, 13 January 2013

CALENDAR OF DEPARTMENTAL EXAMINATIONS - 2013

CALENDAR OF DEPARTMENTAL EXAMINATIONS TO BE HELD IN THE YEAR 2013 AGAINST THE VACANCIES AVAILABLE.
 D.G. Posts No. A-34012/01/2013-DE dated 9th January, 2013.
(A) Centralized Examinations
S. No.
Name of Examination
Proposed Schedule tentatively
1.
Inspector of Posts Examination
7th & 8th September 2013
2.
PS Group ‘B’ Examination
9.6.2013 Sunday
3.
Postmaster Grade-I Exam
9.6.2013 Sunday
4.
LGO Examination for Pas/SAs in Circles
9th September, 2013
5.
Junior Engineer (C&E) Examination
Will be notified after receipt of Question Banks and syllabus revised.
6.
Asstt. Engineer (C&E) Examination
7.
Sr. Postmaster Examination
Tentatively proposed to be held in November 2013.
8.
PAs/SAs Direct Recruitment Examination
20th October 2013 for 2013 vacancies.
9.
Assistant Manager(MMS)
Will be notified after receipt of revised Recruitment rules.
10.
Assistant Accounts Officer(AAO)
(B) Decentralized Examination
1.
Confirmation Examination for direct recruit Jr. Accountants in PAO
11th & 12th May, 2013
2.
LDCs to Junior Accountants in PAOs
15th & 16th June 2013
3.
LGOs Examination for promotion to Assistant of other wings i.e. MMS, Foreign Post, RLO, Stores Depot and CO/RO
21st July 2013
4.
Postman Examination
To be held in November 2013 for 2013 vacancies.
5.
Direct Recruitment to Multi-Tasking Staff
6.
Departmental Examination for promotion to LDCs in PAOs from Stores and MTS
28.07.2013