...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, June 30, 2016

                                    ஊதியக்குழு அமுலாக்கம் 
வரிந்து கட்டிய மகா சம்மேளனம் --வழக்கம் போல் 
கையை விரித்த மத்திய அரசு 
                      கோளாறு எங்கே ?
ஜஸ்டிஸ்மா த்தூர் அவர்கள் வழங்கிய தீர்ப்பையே மத்திய அமைச்சரவை நேற்று உறுதி செய்துள்ளது .
குறைந்தபட்ச ஊதியம் மாற்றம் இல்லை 
ஆண்டு உயர்வில் திருத்தம் இல்லை 
புதிய பென்ஷன் திட்டத்தில் ஏதும் இல்லை 
ED களை பற்றி  எதுவும் இல்லை 
அதே 2.57 தான் 
ஆண்டு ஊதிய உயர்வு  3சதம் 


  

தோழர் A .பாலசுப்ரமணியன் APM பாளை & முன்னாள் கோட்ட செயலர் கோவில்பட்டி அவர்கள் பணிநிறைவு
சிலரை வாழ்த்தும் போதுதான் நினைக்க தோன்றும் --சிலரை 
நினைக்கும் போதே வாழ்த்த தோன்றும் --கண்ணதாசன் 

 நிறைகுடமே ! உந்தன்
நிறைவான குணத்தினால் --தடங்கல்கள் ஏதுமின்றி பணி
நிறைவு பெறுகிறா (ய் )ர் !
நிறம்மாறா செம்மலரே  --
நின் புகழ் நீடு வாழ்க !
ஆயிரத்தில் நீ தான் ஒருவன்
தத்துவார்த்தத்தை பையில் வைத்திருந்தாலும்
எதார்தத்தை கையில் எடுத்தவர்
அழைக்காமலே எல்லா
போராட்டங்களிலும் பங்கேற்றவர் --
நீக்கு போக்கு  தெரிந்தவர் --ஒருபோதும்
சாக்கு போக்கு சொல்லாதவர் --சபைகளில் 
அளவாய் பேசிவிட்டு அவர் செல்வார் --அடுத்து வருபவரை 
அதை குறித்துதான் பேச வைப்பவர்
கோபப்பட்டு பார்த்ததில் --எவரையும்
சாபமிட்டும் கேட்டதில்லை -அதிகாரிகளுக்கு
தூபம் போட்டும் பழக்கமில்லை -போராட்டத்தில்
லாப நட்டம் பார்த்ததில்லை
அடக்கம் அவர் அணிந்திருந்த அணிகலன்
புண்ணகை அவர் உபயோகித்த ஆயுதம்
கொள்கை அவர் உட்கொண்ட ஆகாரம்
மார்க்சியம் அவர் வாழ்க்கை
களங்கமில்லா உறவு --
கலப்படமில்லா நட்பு
கர்வம் இல்லா பேச்சு
கலக்கமில்லாத மனது -- 
கவலையில்லா வாழ்க்கை
தொடர நெல்லை NFPE வாழ்த்துகிறது --உன்
தொடர்பு தொடர விரும்புகிறது
                                    வாழ்த்துக்களுடன்
          SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை


                  

Saturday, June 25, 2016


                          CONGRATULATIONS TO ALL

                      Postman exam--- results in Tirunelveli


1.SMT.S.SORNAWIDHYA BPM KARAIIRUPPU-SANKARNAGAR                                                             -85
2.S.MAHALAKSHMI BPM UNNANKULAM-- NANGUNERI-79
3.S.MURUGAVALLI GDSMD ALAKIYAPANDIYAPURAM -MANUR                                                                                    --78
4.S.SIVASELVASUGUNA GDSPACKER  COLLECTORATE--75
5.T.SUBASH SINDU GDSMD MARUTHAKULAM                --61
6.P..CHITHIRAI GDSMC KUDANKULAM                        --53
                                            THANKS
                                                                     YOURS
                                                                NELLALNFPE
                                       

NJCA கன்வீனருக்கு AIGDSU மத்திய சங்கம் கடிதம் 
GDS கோரிக்கைகளில்  தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை வாபஸ் பெற கூடாது --AIGDSU வலியுறுத்தல் 

புதுடெல்லியில் 20000 மத்தியஅரசு ஊழியர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி 
 ரயில்வே ,மத்திய அரசு ஊழியர்கள் பெருமளவில் பங்கேற்பு 
( NJCA) தேசிய  கூட்டுப்போராட்டக்குழு சார்பாக டெல்லியில்24.06.2016 அன்று  நடைபெற்ற பேரணி ஊழியர் தம் ஒற்றுமையை பறைசாற்றியது .
குறைந்தபட்ச ஊதியத்தில் மாற்றம் ,புதிய பென்ஷனை ரத்துசெய்தல் ,அரசுத்துறைகளில் அந்நிய முதலீட்டை தடுத்தல் .போனஸ் உச்சவரம்பை உயர்த்துதல் GDS ஊழியர்களுக்கு சிவில் அந்தஸ்து வழங்குதல்   உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும்  குறிப்பாக ஊதியக்குழு பரிந்துரையில் மாற்றம் வேண்டி   வருகிற ஜூலை 11 முதல்மத்தியஅரசு ஊழியர்கள் நடத்தும்  காலவரையற்ற வேலைநிறுத்த கோரிக்கைகளை மத்தியஅரசு உடனே ஏற்க வலியுறுத்தி இந்த பேரணி  நடைபெற்றது .


Thursday, June 23, 2016

                                   நெல்லை கோட்ட செய்திகள் 
நெல்லை கோட்ட புதிய ASP (HQS ) ஆக திரு பொன்னையா அவர்கள் பொறுப்பேற்று உள்ளார்கள் .அவர்களை நெல்லை NFPE வாழ்த்தி வரவேற்கிறது .
GDS ஊழியர்களுக்கான உயர்த்தப்பட்ட சைக்கிள் அலவன்ஸ்  01.01.2011 முதல் ரூபாய் 75 ஆகவும் 01.01.2014 முதல் ரூபாய் 90 ஆகவும் விரைவில் பட்டுவாடா ஆகும் .
தென்மண்டல PMG அவர்களுடனான இருமாதாந்திர பேட்டி 28.06.2016 அன்று நடக்கிறது .RT  அப்பீல் செய்தவர்கள் அதன் நகலினை கோட்ட சங்கத்திற்கு அனுப்பிவைக்கவும் .
                                        தோழமையுடன் 
                              SK .ஜேக்கப் ராஜ்  கோட்ட செயலர்  நெல்லை 
----------------------------------------------------------------------------------------------------------------

                                      SB ஆர்டர் 5/2016 
ஏற்கனவே அஞ்சல் வாரியம்   கடிதங்கள் 10.05.2016 & 10.06.2016 இல் கூறியிருந்தபடி CBS அலுவலகங்களில் முறைகேடுகளை தடுப்பது தொடர்பாக வெளிவந்திருக்கும் உத்தரவு  இது .தோழர்கள் கவனமாக பின்பற்ற வேண்டிய முக்கிய வழிகாட்டுதல்கள் .
      இனி எல்லாமே தலைமை அஞ்சலகம் தான் 
1.உங்கள் கடவுச்சொல்லை (PASSWORD ) யாரிடமும் பகிராதீர்கள் CPC CEPT உட்பட 
2.சம்பளம் மற்றும் பென்ஷன் SB கணக்குகளில் கிரெடிட் செய்ய தலைமை அஞ்சலக அதிகாரிக்கு மட்டுமே அதிகாரம் .
3.கணக்குகளை முடக்குவது /செயல்படுத்துவதும் (FREEZING OR DEFREEZING )HO இல் மட்டுமே நடக்கும் .  .
4.TRANSFER /REVIVAL  ம் இனி HO அளவில் தான் . 
5.BO வில் அதிகபட்ச டெபாசிட் ஒரு கணக்குக்கு ரூ .25000  உள்ளிட்ட ...........


SB ORDER NO.5/2016

GDS நியமனத்தில் வெளிப்படையான  செயல்பாடுகள் இருக்க வேண்டும் - அஞ்சல் வாரியம் வலியுறுத்தல் 

Selection Process for engagement to all approved categories of GDS Posts

Wednesday, June 22, 2016

          பதில் சொல்லுங்கள்
பதிலி ஒருவர் என்னிடம் கேட்டார் 
என்னை எப்பொழுது  ED யாக்குவீர்கள்  ?
ED ஒருவர் என்னிடம் கேட்டார் -   எங்களை 
எப்பொழுது நிரந்தரமாக்குவீர்கள் ?
   பக்கத்தில் நின்றுகொண்டிருந்த 
பதிலுக்கு பதிலாள் கேட்டான் 
என்னை எப்பொழுது பதிலியாக்குவீர்கள் ?                                                            
                                     -------------------     ஜேக்கப் ராஜ் -----

புத்தக வடிவில் இனி NSCD /KVP பத்திரங்கள் --01.07.2016 முதல் அமுலாகிறது  

SB Order No.04/2016 : Stoppage of sale of pre-printed NSC and KVP from 01.07.2016 and issue of certificates in the shape of Pass Books regarding


 Stoppage of sale of pre-printed NSC and KVP from 01.07.2016 and issue of certificates in the shape of Pass Books regarding
Mark lists of Limited Departmental Competitive Examination amongst MTS 

and competitive exam restricted to GDS for filling up the vacancies of the 

year 2015-16 in Postman/Mail Guard held on 17.04.2016.

திருநெல்வேலி கோட்ட மதிப்பெண்கள் பார்க்க இங்கே கிளிக் 

செய்யவும் 

TIRUNELVELI 
Tuesday, June 21, 2016

19.06.2016 அன்று நடந்த ஸ்ரீரங்கம் கோட்ட  மாநாட்டு நிகழ்வுகள் 
புதிய நிர்வாகிகளுக்கு நெல்லை யின் வாழ்த்துக்கள் 


19.06.2016 அன்று நடைபெற்ற திண்டுக்கல் கோட்ட மாநாடு --புதியநிர்வாகிகளுக்கு  நெல்லை NFPE யின் வாழ்த்துக்கள் 


                                                    எழுத்தர் தேர்வு அறிவிப்பு 
தபால்காரர்  மற்றும் MTS தோழர்களுக்கு மகிழ்ச்சி செய்தி எழுத்தர் தேர்வு  அறிவிக்கப்பட்டுள்ளது   
தேர்வு நடக்கும் தேதி       31.07.2016 ஞாயிறு 
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 06.7. 2016
நெல்லையில் காலியிடங்கள்       9
              UR  -   5     SC -    3  ST     - 1
                            வாழ்த்துக்களுடன் 
SK பாட்சா  P 4 கோட்டச் செயலர்         SK .ஜேக்கப் ராஜ் கோட்டச்செயலர் P3 

NOTIFICATION RELEASED FOR LDCE FROM LGO TO P.A./S.A.s FOR THE VACANCIES OF THE YEAR 2015-2016 IN TN CIRCLE

Monday, June 20, 2016

A Comparison of SB Account Charges in India Post V/s Nationalize Bank

At Present 22395 Branches of India Post are working on CBS Platform. We can say India Post has highest no. of branches than any Nationalize Bank. The SB account facility is provided by both India Post and Bank. There are various charges behind it. The following main charges are comprised here.DOPT SEEKING OPINION ON GRANT OF PAID WEEKLY OFF TO ALL CASUAL WORKERS FOR SIX DAYS WORKமேலதிகாரிகளின் வாய்மொழி உத்தரவு போதாது --அதனைத்தொடர்ந்து எழுத்துபூர்வமான உத்தரவு தேவை --அஞ்சலவாரியம் மீண்டும் வலியுறுத்தல் 

Friday, June 17, 2016

ஜூலை 11 முதல் மத்தியஅரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் --பிரதமர் தலையிட NJCA ஊழியர்தரப்பு கோரிக்கை

 

11th July Indefinite Strike - NJCA Writes To Hon'ble Prime Minister Of India For Intervention.

Written By Admin on Jun 16, 2016 | June 16, 2016

Ph.: 23382286 
National Council (Staff Side) 
Joint Consultative Machinery for 
Central Government Employees  
13-C, Ferozshah Road, New Delhi - 110001 
E Mail : nc.jcm.np@gmail.com 
No.NC/JCM/2016/CS/PM Dated: 14.06.2016

Hon’ble Prime Minister of India, 
152, South Block, 
Raisina Hill, 
New Delhi-110011 

Respected Sir, 
Sub: Non-settlement of our demands - Decision to go on “Indefinite Strike” commencing from 
11.07.2016 - Request for your intervention and support 

I write this on behalf of the apex level body of all the Central Government Employees Organizations who are participating in the Negotiating Forum; called the Joint Consultative Machinery. The JCM as a Negotiating Forum was conceived and implemented in 1966 after the prolonged discussions with the Staff Associations and the Federations in the Central Services in the wake of first industrial action in 1960. The idea of setting up the JCM was in realization of the absence of a platform to discuss, deliberate and settle the demands/issues/grievances/problems of the Civil Servants. Up to 1995-96 the JCM, which has a three level negotiating platform was functioning well, meetings were regular. However, after the promulgation of the new recognition Rules in 1993, the meetings at the Ministry level became few and far between and at the national level, the deterioration stepped in a little latter. The National Council, which was to meet thrice in a year did not meet even once in a year. The last meeting of the National Council was held on 15.05.2010. The organizations participating in the JCM were demanding the meeting to be held, but the pleas were ignored by the successive Cabinet Secretaries. The Charter of Demands (copy enclosed), in pursuance of which the strike is decided to be organized, has arisen due to long neglect of the grievances of the employees/workers. 

When the 7th CPC was set up in February, 2014, no announcement for Interim Relief or DA Merger was made by the then government, which had all along been the practice whenever the government had set-up the Pay Commissions earlier. We fully co-operated with the Commission, submitted a memorandum detailing the issues and explained the reasoning behind each demand. The 7th CPC submitted report on 19.11.2015 to the government. In our communication dated  10.12.2015 ( copy enclosed), we sought improvement/amendment over the recommendations of the 7th CPC and explained our demands both in writing and orally before the Empowering Committee. Most of the meetings were monologues except perhaps the last one. What we have understood, is that, the Empowering Committee might not come forward to make any major changes. A fruitful meeting is supposed to be a dialogue where both parties at the negotiating table exchange their understanding, views and difficulties and reach a mutually acceptable position. In 1998, when the then Cabinet Secretary decided not to have such a dialogue with the Staff Side and unalterably issued the Government Notification on the 5th CPC recommendations, the then government did set up a committee of Group of Ministers. The GoM held discussions on all issues and averted the strike action. The  1998 situation establishes, without an iota of doubt, that, the Staff Side has always taken reasonable stand on all the issues and paved way for settlement. 

The one and only recommendation made by the  7th CPC was to provide some relief to the past old pensioners. The Department of Pension & Pensioners' Welfare has unfortunately recommended to the Cabinet Secretary that, even that recommendation must be rejected on the specious plea that the requisite relevant records might not be available. 

These developments have caused anguish, anxiety and anger amongst the workers. If is now more than six months that the Commission submitted its report. If the government comes forward to hold a meaningful discussion with the leaders of the NJCA, a mutually acceptable settlement can be brought about and the impending strike, slated to commence from 11.07.2016, can ultimately be avoided, 

We seek your co-operation, supports and intervention in the matter 

Yours faithfully, 


(Shiva Gopal Mishra) Secretary(Staff Side), 
NC JCM
Encl: As above 

Thursday, June 16, 2016

அன்பார்ந்த தோழர்களே !
 திருநெல்வேலி SRO வில் 7 GDS MAIL MAN பதவிக்கான விண்ணப்பங்கள்  கோரப்பட்டுள்ளன .
 மொத்தஇடங்கள் --7
UR --4            OBC --2          SC -1
விண்ணப்பங்கள் சேரவேண்டிய கடைசி தேதி -14.07.2016
அனுப்பவேண்டிய முகவரி 
O /O SUB RECORD OFFICER ,
RMS MA DIVISION
TIRUNELVELI--627002    
                வாழ்த்துக்களுடன் ----------------SK .ஜேக்கப் ராஜ் -------------------------
-----------------------------------------------------------------------------------------------------------------------
நெல்லைகோட்டத்தில் அஞ்சல் இலாகாவின் புதிய குடைகள் ,காலணிகள் வந்துள்ளன .GDS மற்றும் போஸ்ட்மன் தோழர்கள் சம்பந்தப்பட்ட யூனிட் அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும் .
         SK .ஜேக்கப் ராஜ்  P3             SK .பாட்சா  P4 
---------------------------------------------------------------------------------------------------------------- 

தென்மண்டல PMG அவர்களுடனான இருமாதாந்திர பேட்டி 28.06.2016 அன்று நடைபெறுகிறது . முந்தைய பேட்டியின் போது நமது கோட்ட பிரச்சினை எடுத்து விவாதிக்கப்பட்டது .பார்க்க  Item no 5

MINUTES OF THE BI MONTHLY MEETING HELD WITH THE PMG, SR ON 25.4.2016

INCREASE IN BANDWIDTH TO ALL 'C' AND 'B' CLASS OFFICES IN TN CIRCLE - ORDERS OF THE CPMG, TN AND ITS IMPLEMENTATION

பொங்கி எழுவோம் !  போராட்ட களம் நோக்கி !

ஏற்கனவே நம் அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தால்  அளிக்கப்பட்ட பிரச்சினைக்கு RJCM MEETING இல் அளிக்கப்பட்ட பதிலின் அடிப்படை யிலும்  நம்முடைய தொடர் போராட்டத்தின் விளைவாகவும் தற்போது CPMG  TN  அவர்கள் தமிழகத்தின் அனைத்து 'C'  மற்றும் 'B ' CLASS அலுவலகங்களுக்கு  BANDWIDTH அடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டதாக பதில் அளித்துள்ளார்கள் . 

இது நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் இடைவிடாத முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும் . ஏற்கனவே  B .O . TRANSACTIONS மதியம் 3.30 மணிக்கு மேல்  BO BAG வரப்பெறின் , B .O . TRANSACTIONS அடுத்த நாள்  கொண்டுவரலாம் என்று உத்திரவு பெறப்பட்டுள்ளது. 

இதுவும் நமது போராட்ட வீச்சுக்குக் கிடைத்த வெற்றியாகும். இதர கோரிக்கைகளிலும் வெற்றி  பெற  நாம் ஒன்று படுவோம். எதிர்வரும் 17.6.2016 அன்று  CPMG அலுவலகம் முன்பாக  நடைபெற உள்ள  முழு  நாள் தார்ணா  போராட்டத்தில் பெருமளவில் நாம் பங்கேற்போம். 

பிரச்சினையை சொல்வதற்கு  மட்டுமல்ல, பிரச்சினைகளின் மீது விமரிசிப்பது மட்டுமல்ல,  பிரச்சினைகளின் தீர்வுக்கான போராட்டங்க ளிலும் நம் முழுமையான பங்களிப்பு அவசியமே. அது  முதற்கட்ட ஆர்ப்பட்டமானாலும் சரி , இரண்டாவது கட்ட  தார்வாணாயிருந்தாலும் சரி -அலைகடலென உங்களின்  பங்கேற்பை  அஞ்சல் மூன்று மாநிலச் சங்கம் எதிர்பார்க்கிறது.  CPMG  அலுவலக வளாகம் நிரம்பட்டும்.

நம் ஒவ்வொருவரின் உணர்வும்  மாநில மற்றும் மத்திய நிர்வாகத்திற்கு தெரியட்டும். இன்னமும்  TARGET  மட்டுமே  நிர்ணயம் செய்யும் 'நீரோ' மன்னர்களாக,  VIDEO  CONFERENCING  இல் மட்டுமே கனவு காணும் கற்பனை வீரர்களாக அவர்களது வட்டம்   இருக்கக் கூடாது  என்பதை அவர்கள் உணரட்டும். 

உண்மைகளை தெரிந்துகொள்வதும்   உதவிக்கரம் நீட்டுவதும் இலாக்காவின்  உயர்வுக்கு வழி வகுக்கும் என்பதை இனியாவது  அஞ்சல் நிர்வாகம்  உணரட்டும்.  விதி 16 மட்டுமே  இலாக்கா  வகுத்ததல்ல  என்று அவர்கள்  மனசாட்சி  உணரட்டும்.  INFOSYS  க்கு   நம்  இலாக்கா  அடிமை  அல்ல என்பதை  நம் மூலமாவது  அவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.

பொங்கி எழுவோம் !                             புறப்படுங்கள் போராட்ட களம் நோக்கி

Wednesday, June 15, 2016

அன்பார்ந்த தோழர்களே !
  சேமிப்பு பிரிவுகளில் பணியாற்றும் தோழர்கள் மற்றும்  SPM தோழர்கள்  சமீபத்தில் வெளியானஅஞ்சல் வாரிய  உத்தரவினை  Directorate Order No.25-11/2016-FS-CBS Dated 10.06.2016 படித்திருப்பீர்கள் .
     மாலை 3.30 மணிக்கு மேல் வரும் BO கணக்குகளை மறு நாள் கணக்கில் சேருங்கள்
 ( இனியாவது செய்வீர்களா ? அல்லது பழக்க தோஷத்தில் பை வரும் வரை கண்ணத்தில் கை வைத்து காத்து இருப்பீர்களா ? 
1.SB கணக்குகள் CBS SO களில் வாங்கி அதை HO விற்கு KYC NORMS முடிந்தவுடன்   அனுப்பிவைக்கவேண்டும் .அதை ஒரு REGISTER போட்டு பராமரிக்கவேண்டும் .HO வில் ஒரு எழுத்தர் தனியாக அதற்காக இருந்து கணக்குகளை   Transfer செய்து அதை மீண்டுSO களுக்கு அனுப்புவார் . 
2.ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகள் SO களில் Transfer சம்பந்தமான கோப்புகளை ஆய்வு செய்வார்கள் .
3.தலைமை அஞ்சலகங்களில் SO களின் (  C & B )அலுவலகங்களின் LOT களை Generate செய்துவிட்டு ரூபாய் 25000 க்கு மேல் பணம் எடுத்துள்ளதை  verification க்கு அனுப்ப வேண்டும் .
4.முக்கியமாக மாலை 3.30 மணிக்கு மேல் வரும்  BO கணக்குகளை அடுத்தநாள் தான் கணக்கில் கொண்டுவர வேண்டும் .
5.அனைத்து அலுவலகங்களும் 5 மணிக்குள் கணக்குகளை முடித்துவிட்டு EOD கொடுத்திடவேண்டும் .
6.TD /NSC   pledge பண்ணுவதும் இனி HO வில் தான் .
                     தோழமையுடன்  ஜேக்கப்ராஜ்  கோட்ட செயலர்  நெல்லை 

Tuesday, June 14, 2016

தோழர்களே !
   அஞ்சல்  மூன்றின் முன்னாள் மாநில செயலர் ;அண்ணன் பாலு அவர்களின் முதலாம் ஆண்டு (அக்டோபர்2016 ) தின த்தை  ஒட்டி அண்ணன் பாலு அவர்களின் நினைவை போற்றும் வகையில் நினைவு மலர் ஒன்று வெளியிட திட்டமிட்டுள்ளோம் ஆகவே அண்ணன் பாலுவை குறித்த செய்தி குறிப்புகள் .கவிதைகள் ,கட்டுரைகள் வரவேற்க படுகின்றன .ஆகவே நமது தோழர்கள் உங்கள் கோட்டங்களில் உள்ள மூத்த தோழர்கள் , முன்னணி நண்பர்கள் அவர்களை அனுகி கிடைத்த தகவல்களை/புகைப்படங்களை  திரட்டி தருமாறு கேட்டு கொள்கிறோம் .
  மேலும் அவரது சக காலத்தில் அவரை வாழ்த்திய  /விமர்சித்த எந்த ஆரோக்கியமான தகவல்கள் என்றாலும் சங்க வித்தியாசம் இன்றி .குழு பாகுபாட்டை தாண்டி அனுப்பி வைக்கும்படி கேட்டுகொள்கிறோம் .ஏற்றுக்கொள்ளபடும் .
          அனுப்ப வேண்டிய முகவரி 
                    SK .ஜேக்கப்ராஜ் 
                கோட்ட செயலர் -அஞ்சல்மூன்று @ பாளையம்கோட்டை HO 
                     627002
மேலும் தொடர்புக்கு 
                        9442123416
                       jacobraj 2011@gmail .com .
                     -------------------------------------------------------------------------------------------------------------------------------------- 

அன்பார்ந்த தோழர்களே !
   நமது மத்திய சங்கத்தின் சார்பாக GRUSADER TO GRAMIN DAK SEVAKS என்ற GDS குறித்த விளக்க ஆணைகள் அடங்கிய புத்தகம் வெளிவந்துள்ளது . தேவைப்படுவோர்  வாங்கி பயன்பெற கேட்டு கொள்கிறோம் .விலை ரூபாய் 225 (தபால் செலவுகள் தனி )Central unions prepare for strike from July 11

The unions are in favour of an amicable settlement to long-pending demands. “While we hope the Centre will keep this in mind, we are also preparing for a fight,” said National Joint Council of Action Convenor Shiva Gopal Mishra pertaining to railway personnel.

SCR Mazdoor Union general secretary Ch. Sankara Rao, Central Government Employees Confederation representative V. Nageswara Rao, and All India Defence Employees Federation leader G.T. Gopal Rao.

On behalf of an estimated 33 lakh central government employees, the unions on June 9 served indefinite strike notice on Centre (to go on strike from July 11).

‘We are for an amicable settlement, but also preparing for a stiff fight. Hope govt. takes our strike notice seriously’

படுவேகமாக நடக்கும் கேடர் சீரமைப்பு அமுலாக்க பணிகள் Monday, June 13, 2016


  சேலம் கிழக்கு கோட்டம் சார்பாக   12.06.2016 அன்று சேலத்தில் நடைபெற்ற
தோழர் C .ரத்தினம் அவர்களின் பணிநிறைவு பாராட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது .
 தோழர் K .வீரமுத்து அவர்கள் தலைமையில் நடைபெற்ற இனிய விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர் 
         NCA பேரவை செய்திகளை பார்க்க - 
                        ncaperavai .blogspot .com   நமது கோட்ட தோழர்கள் வண்ணமுத்து ,,பிரபாகார் அழகுமுத்து மற்றும் கால பெருமாள்


11.06.2016 அன்று நடைபெறுவதாக 

இருந்த கூட்டம் தள்ளிவைப்பு 


According to All India Railwaymen’s Federation important meeting scheduled to be held on 11.06.2016 on 7th Pay commission has been postponed without any further notice.

Internal meeting of group of secretaries which was scheduled to be held on 11.06.2016 has been cancelled. Meeting didn’t take place at all. Shri P.K. Sinha Cabinet Secretary is heading the committee of Group of Secretaries.

Shri P.K. Sinha Cabinet Secretary

On the clarion call of the National Joint Council of Action (NJCA), against the retrograde recommendations of the VII CPC, 11-point Charter of demands of the Central Government employees as also non-settlement of long pending genuine demands of the Railwaymen, AIRF and its affiliates organized huge demonstrations at all Zonal Headquarters of Indian Railways on 9 June 2016. On this occasion the employees of Indian Railway participated in mass demonstrations with full enthusiasm with holding banners in hand and shouting slogans for early redressal of their long pending genuine demands.

On the one hand AIRF and its affiliates are fighting for the cause of Railway employees and on the other hand rumour mongers are spreading false news through social media. Rumour mongers are coming out daily with different kind of news and pay scales about 7th Pay Commission. They have even declared that government would take a final call on 7th Pay Commission during internal meeting of group of secretaries on 11th of June, 2016.

We will update on the issue soon. Please don’t believe rumour mongers on What’sAPP, Facebook and other social media sources.

We request all comrades to not to believe such rumour mongers. These fellows have no benefits but to lighten the feelings of agitated working class. AIRF urge comrades to be prepared for Indefinite strike which is scheduled on 11, July 2016 at 06:00 AM.