...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Sunday, November 30, 2014

தோழியர் C .பொற்கொடி PA திருநெல்வேலி  கலக்ட்ரேட்   அவர்கள் 01.12.2014 அன்று தன்விருப்ப ஓய்வில் செல்கிறார்கள் .அவர்களுக்கு நெல்லை NFPE இன் அன்பு வாழ்த்துக்கள் 

பொற்கொடி என்ற 
நற்கொடியும் --நம் 
துறை தாண்டி படர பார்க்கிறது 

விருப்ப ஓய்வு எனும் --நாம் 
விரும்பாத இடம் தேடி 
புறப்பட போகிறது 

பொறுமைக்கு பெருமை சேர்த்தவர் 
அமைதிக்கு அழகு கூட்டியவர் 
தந்தை KTC அவர்களின் தடம் தொடர்ந்து 
தமக்கையோடு NFPE தம்பியர்களை ஆதரித்தவர் 

எவரிடமும் கடிந்து கொண்டதில்லை 
எள்ளளவும் கவலை கண்டதில்லை 
உரிமையோடு எங்களை கண்டித்த தோழியர்களில் 
அவரும் ஒருவர் 

பெருமையோடு சொல்லவேண்டும் என்றால் 
பொற்கொடி  --போர்க்கொடி அல்ல 
பொறுமை கொடி 
NFPE மகளிர் அரங்கில் என்றும்  
பறந்திட வேண்டும் இந்த புகழ் கொடி ......

          வாழ்க பல்லாண்டு... 
                                                            தம்பி ..  ஜேக்கப் ராஜ் 

சங்கர்நகர் GDS தோழர் S .கணபதி அவர்களின் இல்ல மணவிழா சிறக்க நெல்லை கோட்ட சங்கங்களின் வாழ்த்துக்கள் 


Saturday, November 29, 2014

                       மதுரையில் புதிய HOLIDAY HOME  

Posted: 27 Nov 2014 09:19 AM PST
Commencement of Booking of New Holiday Home at Madurai with effect from 1.12.2014

One more new and fresh Holiday Home has been commenced at Madurai for Central Government Employees and Officers. As per the notification issued by the Directorate of Estates, arrangements started for advance booking for 20 suites in the heart of the Temple City Madurai.

Madurai is the third largest city in Tamil Nadu. It is the second largest city and urban agglomeration in the Indian state of Tamil Nadu, after Chennai and the sixteenth largest urban agglomeration of India.

The booking office is located at Plot No. C.1, Tamil Nagar, Koodal Pudur, Anaiyur (P.O.), Madurai, Pin – 625017 (Tamil Nadu) and the online booking also started from 1st December 2014. Contact numbers for the ‘Madurai Holiday Home Booking Office’ is 0452-2661891 and 2661892.

Click here to read continue...
-----------------------------------------------------------------------------------------------------------------------------

சமையல் எரிவாயு மானியத்தை பயனாளிகளுக்கு அஞ்சல் அலுவலகம் மூலம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் 

TN CM Panneerselvam urges PM Modi to use rural banks, post offices for cooking gas subsidy

TN CM Panneerselvam urges PM Modi to use rural banks, post offices for cooking gas subsidy

According to Panneerselvam, consumer should be protected from fluctuations in the market price of cooking gas which is linked to international prices.
CHENNAI: Tamil Nadu Chief Minister O Pannerselvam today urged Prime Minister Narendra Modi to address certain deficiencies in the banking infrastructure while implementing the Modified Direct Benefit Transfer to LPG consumers scheme. 

In a letter to Modi, he pointed out that though the scheme required availability of adequate banking infrastructure across the state, people in remote and rural areas may find it difficult to access nationalised bank branches.(MDBTL) 

 "Therefore, in order to deepen penetration in villages, the Primary Agricultural Cooperative Societies and Post Offices can also be involved in delivering the subsidy, which would reduce the inconvenience. 

"In urban areas, urban co-operative banks can also be involved in the delivery of subsidy," he said and further urged for adequate banking facilities throughout the state. 

The CM said the total amount of subsidy should not be fixed and should be increased as and when the mark .. 

Read more at:

Friday, November 28, 2014

நெல்லை கோட்டத்தில் அனைத்து GDSBPM தோழர்களுக்கு நெல்லை கோட்ட நிர்வாகத்தால் அனுப்பப்பட்ட அறிவுறுத்தும் (அச்சுறுத்தும்) கடிதம் 

 ஒவ்வொரு BO விலும்நடப்பாண்டு இலக்கான  SB 300 கணக்கு RPLI பாலிசி 36  SPEEDPOST 15 என்ற இந்த இலக்கை எட்டவில்லை என்றால் BPM கள் தங்களது கிளை அஞ்சலக கிராமத்தில் தங்கவில்லை என்ற காரணத்திற்காக GDS விதி 3-A  ( V II ) ன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நோட்டீசை பார்த்திருப்பிர்கள்  
     இந்த கடிதம் கிடைத்தவர்கள் 30.11.2014 குள் பதில் கொடுக்க  கீழ் கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள கேட்டு கொள்கிறோம் 
                                          94421-- 23416        96298-31551 

இதை பார்க்கின்ற நமது இலாகா தோழர்கள் தங்கள் அலுவலக BPM தோழர்களுக்கு தெரிவித்து அவர்களுக்கு வழி காட்டும் படி கேட்டு கொள்கிறோம் 



                          

அன்பு தோழர் அமைதிமிகு அருன்குமார் GDS கங்கைகொண்டான் அவர்களின் மணவிழா 





MEETING WITH THE CHAIRMAN OF TASK FORCE ON LEVERAGING THE POST OFFICE NETWORK ON 27.11.2014

On behalf of National federation of Postal Employees, Com. Giriraj Singh, President NFPE, Com. R. N. Parashar, Secretary General, NFPE and on behalf of AIPEU Group ‘C’, Com. N. Subramanian, General Secretary, Com. Balwinder Singh, Financial Secretary & Com. A. Veeramani, AGS have met the chairman Shri. T. S. R. Subramanian, Task force on Leveraging the Post office Network on 27.11.2014 at Meghdoot Bhawan, New Delhi.



PRE APPOINTMENT BEFORE PTC, TRAINING TO DIRECT RECTT. P.A.S - ORDERS OF THE DEPT.



இதன் மூலம்  PRE APPOINTMENT  FORMALITIES (அதாவது  POLICE  VERIFICATION, CERTIFICATE  VERIFICATION ) முடிந்த  SELECTED CANDIDATE களுக்கு  IN-HOUSE TRAINING  அளித்து அவர்களுக்கு பணி  நியமனம் வழங்கலாம் என்று இலாக்கா உத்திரவு இடப்பட்டுள்ளது. எனவே PTC  இல் ஒவ்வொரு SESSION  இலும் எவ்வளவு காலியிடம்  இருக்கிறது, எவ்வளவு பேரை அனுப்பலாம் என்ற கவலை இனி வேண்டியது இல்லை. காலியிடம்  அறிவிக்கப் படும்போது TRAINING  செல்லலாம். அதுவரை நாம் புதிய ஊழியர்களின் சேவையை பெறலாம். OVER  SHORTAGE  உள்ள கோட்டங்களும், RULE  38 இடமாறுதல்  இடப்பட்டு  PENDING  உள்ள ஊழியர்களும்  சற்று நிம்மதி அடையலாம். உத்திரவின்  நகல் கீழே காண்க :-

Wednesday, November 26, 2014

                       இந்த வாரம் நம் குடும்ப நிகழ்ச்சிகள் 

       தோழர் அருண் GDS அவர்களின் மணவிழா 

நாள் 27.11.2014   வியாழன் 
இடம ஸ்ரீனிவாச மஹால் -பாளை 

மணமகன் --E .அருண்குமார் GDS PACKER கங்கை கொண்டான் 
மணமகள் --M .பாலசரஸ்வதி 

மணமக்கள் பல்லாண்டு வாழ நெல்லை NFPE வாழ்த்துகிறோம் 

--------------------------------------------------------------------------------------------------
 தோழர் S .கணபதி GDS சங்கர்நகர் அவர்களின் இல்ல மணவிழா 

நாள் 01.12.2014   திங்கள்  
இடம JPR  மஹால் -பாளை 

மணமகன் --G .ஹரி சங்கர் DME 
மணமகள் --M .விஜய லட்சுமி  B .sc  

மணமக்கள் பல்லாண்டு வாழ நெல்லை NFPE வாழ்த்துகிறோம் 
----------------------------------------------------------------------------------------------------

PFRDA News : Conference on National Pension System- Implementation by State Governments

PENSION FUND REGULATORY AND DEVELOPMENT AUTHORITY
 
PRESS RELEASE
Conference on National Pension System- Implementation by State Governments
 
A conference on Implementation of NPS by State Governments was organized by PFRDA on 19th November 2014 at New Delhi to focus on progress of performance of the State Governments and also to discuss the implications of the passage and notification of the PFRDA Act for respective States who are offering NPS to their employees .
 

Swachh Bharat Kosh Operational Guidelines, 2014

26th meeting of Standing Committee of Voluntary Agencies (SCOVA) scheduled to be held in the month of January, 2015 under the Chairmanship of honourable MOS (PP).

                        மத்திய அரசு ஊழியர் செய்திகள் 


Posted: 24 Nov 2014 09:52 AM PST
Air India Domestic Fare list updated with LTC Scheme – LTC Fare List Nov 2014

Journey by Air Travel while availing LTC, stipulating that the orders insisting to travel by Air India only.

Group ‘A’ and Group ‘B’ officers (Gazetted and Non-Gazetted) are entitled to travel by Air to NER on LTC. Other employees are entitled to travel by Air to NER from Guwahati or Kolkata airport only.

One more restriction of travel by Air India only need not apply to non-entitled employees who travel by air and claim LTC reimbursement by entitled class of rail.
Click here to read continue...
FOUNDER OF 'CENTRAL GOVERNMENT EMPLOYEES NEWS' TITLE AND KEYWORD... "90PAISA" - No.1 BLOG FOR CENTRAL GOVT EMPLOYEES AND PENSIONERS...!
Posted: 24 Nov 2014 05:27 PM PST
Income Tax Exemption Slab Could be Raised Further: Finance Minister Arun Jaitley Informs

“I have no intention of burdening the salaried and middle classes by imposing heavy taxes on them. At the same time, I’m not going to let tax evaders get away. I’m going to bring them into the tax-payers circle,” Minister of Finance, Arun Jaitley said.

“Salaried middle class people are paying more in direct taxes. If you ask me, I’d suggest that their direct tax burden should be reduced and if you could ensure that they get their full salaries, they will spend more. You can thus collect the money from them through indirect taxes,” he said.

Tuesday, November 25, 2014

                                           முக்கிய செய்திகள் 

1.25.11.2014 அன்று நடைபெறுவதாக இருந்த மாதாந்திர பேட்டி மறு தேதி குறிப் பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது .அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு சங்கங்களுக்கு தனித்தனியாக மீட்டிங் நடைபெறும் என்ற நிலைபாட்டை ,நமது கோரிக்கையை ஏற்று ,மாற்றி அமைத்த நமது கண்காணிப்பாளர் திரு S .ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் ,உதவி கண்காணிப்பாளர் திரு  TS .ரகுநாத் அவர்களுக்கும் NFPE சங்கங்களின் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம் .

2.திருநெல்வேலி அஞ்சல் பொருள் கிடங்கு கண்காணிப்பாளராக திரு K .இலட்சுமணன் அவர்கள் பொறுப்பேற்கிறார்கள் .

3.திருநெல்வேலி உப கோட்ட அதிகாரி திரு G .செந்தில்குமார் அவர்களுக்கு கூடுதலாக வள்ளியூர் உப கோட்டமும் கொடுக்க பட்டுள்ளது .

4.திருநெல்வேலி கோட்ட அலுவலக ஆய்விற்காக நமது மண்டல தலைவர் திருமதி சாருகேசி IPS அவர்கள் 26.11.2014/ 27.11.2014 ஆகிய இரண்டு நாட்கள் நெல்லையில் இருக்கிறார்கள் 

--------------------------------------------------------------------------------------------------------

பென்ஷன்தாரர்களுக்கு மெடிக்கல் அலவன்ஸ்  ரூபாய் 300 இல்  இருந்து 500 ஆக உயருகிறது 

Monday, November 24, 2014

Aadhar Based Bio-Metric Attendance, implement before 26.1.2015


Aadhar Based Bio-Metric Attendance System for all Central Govt Employees before 26.1.2015

No: 11013/9/2014- Estt (A-III)
Government of India
Ministry of Personnel, Public Grievances & Pensions
Department of Personnel & Training

New Delhi, dated 21st November 2014.

OFFICE MEMORANDUM

Sub: Introduction of AADHAR Enabled Bio-metric Attendance System

It has been decided to use an AADHAR Enabled Bio-metric Attendance System (AEBAS) in all offices of the Central Government, including attached/ sub-ordinate Offices, in India. The system will be installed in the offices located in Delhi/ New Delhi by 31st December 2014. In other places this may be installed by 26th January 2015.

2. The equipment will be procured by the Ministries/ Departments as per specifications of DeitY on DGS&D Rate Contract from authorized vendors. The expenditure will be met by the Ministries/ Departments concerned under their O.E. The manual system of attendance may be phased out accordingly.

3. The Department of Electronics and Information Technology (DeitY) will provide the technical guidance for installing the system. The equipment already procured by DeitY have a built in AMC of three years. The Ministries/ departments may ensure that the equipment being procured by them have similar provision.

4. Biometric attendance system is only an enabling platform. There is no change in the instructions relating to office hours, late attendance etc. which will continue to apply. As per extant instructions, (contained in DoPT O.M. No: 28034/8/75- Estt-A dated 04-07-1975; No:28034/10/75-Estt-A dated 27-08-1975; No: 28034/3/82 —Estt-A dated 05-03-1982) half—a-day’s Casual Leave should be debited for each day of late attendance, but late attendance up to an hour, on not more than two occasions in a month, and for justifiable reasons may be condoned by the competent authority. In addition to debiting Casual Leave (or Earned Leave, when no CL is available). Disciplinary action may also be taken against government servants who are habitually late. Early leaving is also to be treated in the same manner as late coming.

5. These orders come into force with immediate effect.

6. All Ministries/ Departments are requested to bring this to the notice of all concerned.
Sd/-
(J.A Vaidyanathan)
Director (Establishment)

To view orignal copy, please CLICK HERE.

Pensioners residing in areas not covered under CGHS.

Grant of Fixed Medical Allowance (FMA) to the Central Government Pensioners residing in areas not covered under CGHS.

Fixed Medical Allowance (FMA) enhanced from Rs. 300/0 p.m. to Rs. 500/- per month w.e.f. 19/11/2014.

To view DoPT OM dated 19/11/2014, please
CLICK HERE.

Written By Admin on November 21, 2014 | Friday, November

Saturday, November 22, 2014

                                               முக்கிய செய்திகள் 

1.Pre 2006 retirees களின் ஊதிய நிர்ணயம் குறித்த வழக்குகளில் (OA 655/2010 டெல்லி பிரின்சிபல் பெஞ்ச் OM 1.1.2008-IC படி  புதிய பென்ஷன் என்பது Not less than 50 % ஒன minimum ஒப் the pay band +GP ,corresponding டு the pre -revisied scale from which pensioner retired என்ற அடிப்படையில் மாற்றி அமைக்க தீர்ப்பு வந்தது .இதன் படி  வழக்கு தொடர்ந்தவர்கள் அனைவருக்கும் 01.01.2006 முதல் பென்ஷன் மாற்றி அமைக்கவும் உத்தரவு வந்துள்ளது .
              நமது பகுதியில் இது போல் பாதிப்பு கலையாத ஊழியர்கள் இருப்பின் எங்களை தொடர்பு கொள்ளவும் .
(உதா ) 31.12.2005 இல் பணிஓய்வு பெற்ற HSG -1 ஊழியருக்கு GP 4200
31.01.2006 இல் பணி ஓய்வு பெற்ற HSG -1 ஊழியருக்கு GP 4600 இந்த முரன்பாடுகள் இருக்கிறவர்கள் வழக்கு தொடரலாம் .

--------------------------------------------------------------------------------

அய்யா பேச்சிமுத்து அவர்களின் 82 வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அவர்களின் இல்லத்தில் அவர்களை சந்தித்து NFPE நெல்லை சார்பாக வாழ்த்தினோம் . 
                                            வாழ்க அய்யா  பல்லாண்டு 




23.112014 அன்று நெல்லையில்  நடைபெறும் எழுத்தர் தேர்வை எழுதும் நமது தோழமை சொந்தங்களுக்கு NFPE இன் வெற்றி வாழ்த்துக்கள் 

1.M .லட்சுமி வள்ளியூர் 2.V .முருகானந்தி பெருமாள்புரம் 3.V .பாலகணேசன் தளபதி சமுத்திரம் 4.A .வெற்றி செல்வி டோனாவூர் 5.D.சுமதி களக்காடு 
6.S .சுந்தரசெல்வி முலகரைப்பட்டி 7.T.புஷ்பாகரன் பாளை 8.N .ராமையா பாளை 9..V .இசக்கி பாளை 10.. K .சுகந்தி பாளை11. S .மேஜர் நல்லையா பாளை 12.T.சோமு திலி 13.R .ஆதிநாராயணன் அம்பை 14..S . முத்து மாரியப்பன் மேலப்பாளையம் 15.S .நாராயணன் மேலப்பாளையம் 16.GS சுந்தரம் டவுன் 17.S .லிங்கபாண்டி 18.M .சுந்தரராஜ் பனகுடி 19.முருகேசன் பாளை    
---------------------------------------------------------------------------------------------------------------------------  


Friday, November 21, 2014

                                                         நம்மூர்  செய்திகள் 
                         
                                                சதாபிஷேக  மணவிழா  

நெல்லை மாவட்டம் அஞ்சல் துறையின் அடையாளம்அய்யா  .M .பேச்சிமுத்து ( Retd Supdt of pos ) --ரத்தினம் தம்பதியரின்   சதாபிஷேக  மணவிழா  21.11.2014 அன்று நடைபெறுகிறது .
                                 அய்யா பேச்சிமுத்து அவர்களை நெல்லை  NFPE சார்பாக வாழ்த்தி மகிழ்கிறோம் 

---------------------------------------------------------------------------------------------------------
                                                      மாதாந்திர பேட்டி 

             நமது கோட்டத்தில் மாதாந்திர பேட்டி 25.11.2014 மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது .ஏற்கனவே உள்ள கோரிக்கைகள் ,புதிய பிரட்சினைகள் இருப்பின் 21.11.2014  மாலைக்குள் கோட்ட செயலருக்கு தெரிவிக்கவும் 

----------------------------------------------------------------------------------------------------------
                                            தகுதி இறக்கம் --உயர்வு  

              தூத்துக்குடி கோட்டம்20.11.2014 முதல்  மீண்டும் SSP  அந்தஸ்து பெறுகிறது .
------------------------------------------------------------------------------------------------

தபால் காரர் தோழர்களின் கவனத்திற்கு 

தபால் ஊழியர்கள் அன்பளிப்பு கேட்டால் புகார் தெரிவிக்க அஞ்சல் துறை ஏற்பாடு!



சென்னை: சென்னை நகர மண்டல அஞ்சல் வட்டத்தில், 20 தலைமை அஞ்சலகங்கள், 551 துணை அஞ்சலகங்கள், 1,646 கிளை அஞ்சலகங்களின் மூலமாக பல்வேறு சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.வாடிக்கையாளர்கள் தாங்கள் பெறும் அஞ்சலக சேவைகளுக்கு குறிப்பாக முதியோர் உதவி தொகை பணவிடை வழங்கப்படும்போது, அன்பளிப்பு என்ற பெயரில் பணமாகவோ, பொருளாகவோ தயவு செய்து தபால் ஊழியர்களுக்கு வழங்க வேண்டாம் என்று சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்தநிலையில் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தபால் ஊழியர்கள் பணவிடை பட்டுவாடா செய்யும்போது, பணம் கேட்பதோ அல்லது பணம் பிடித்தம் செய்து வழங்கப்படுவதோ இருப்பின், பயனாளிகள் தங்கள் புகார்களை, அஞ்சல் துறை தலைவர், சென்னை நகர மண்டலம், தொலைபேசி எண் 044-28592877 அல்லது இணை இயக்குனர், மத்திய புலனாய்வு துறை என்ற முகவரியிலோ, தொலைபேசி எண் 044-28270992 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இதன் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் புகார் கொடுப்பவரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தென் மண்டல தலைவருடனான இரு மாதாந்திர பேட்டிக்கான பிரட்சினைகள் உங்கள் பார்வைக்கு 

SUBJECTS FOR BI-MONTHLY MEETING WITH THE PMG, SR SCHEDULED TO BE HELD ON 25.11.2014


Thursday, November 20, 2014

                                                     வருந்துகிறோம் 

தோழியர் R .சங்கரி PA தேன்கனிக்கோட்டை ,கிருஷ்ணகிரி கோட்டம் ( முன்னாள் PA  அம்பாசமுத்திரம் ) அவர்களின் கணவர் திரு .ராமச்சந்திரன் அவர்கள் 19.11.2014 அன்று    ஓசூரில் சாலைவிபத்து ஒன்றில் இறந்தார்கள் என்பதனை வருத்ததோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு 20.11.2014 காலையில் நெல்லை மாவட்டம் ,அகஸ்தியர் பட்டியில் நடைபெறும் .தோழியர் தம் குடும்பத்திற்கு NFPE இன்  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .
---------------------------------------------------------------------------------------------------------

            

                                       Mutuval Transfer

திருநெல்வேலி  கோட்டத்திற்கு வெளி கோட்டங்களில் இருந்து வர விரும்பும் தோழர்களின் பட்டியல் 
விருப்பம் உள்ள தோழர்கள் கிழ்கண்ட தோழர்களை தொடர்பு கொள்ளவும் 




 பெயர் 
பணிபுரியும்
கோட்டம்  
விரும்பும் கோட்டம்   
 தொடர்புக்கு 
S.Krishnakumari
 vellore 


Tirunelveli
 8608505710
M.Sorna Rengameenatchi 
Kovilpatti
 Tirunelveli 
 9944626773








மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் போராட்டம் மாபெரும் வெற்றி !

அண்ணா சாலை தபால் அலுவலக வாயிலில் ஆயிரக்கணக்கில்  திரண்ட மத்திய அரசு ஊழியர்கள் !

தலையா ? கடல் அலையா ? என்று எண்ணும் வண்ணம் ஊழியர் கூட்டம் !

30 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பெரிய மத்திய அரசு ஊழியர் போராட்டம் 
இது என  தலைவர்கள் மகிழ்ச்சி !

வரலாறு படைத்தது  இந்த தார்ணா  போராட்டம் !

தமிழகம் அனைத்து மாநிலங்களுக்கும் 
ஓர் எடுத்துக்காட்டு !
முன்னோடி மாநிலமாகத் திகழ்வது தமிழ்நாடு !
மாபொதுச் செயலாளர் பெருமிதம் !














Wednesday, November 19, 2014

                        மத்திய அரசு ஊழியர் செய்திகள் 

Posted: 17 Nov 2014 06:05 PM PST
Amendment of provisions of the CCS (Joining Time) Rules, 1979

For appointment to posts under the Central Government on the results of a competitive examination and/or interview open to Government servants and others, Central Government employees and permanent/ State Government employees will be entitled to joining time under these rules in case such Government servants opt for having their past service in the Central/State Government counted for all purposes in the Central Government.

Click here to read continue...
FOUNDER OF 'CENTRAL GOVERNMENT EMPLOYEES NEWS' TITLE AND KEYWORD... No.1 BLOG FOR CENTRAL GOVT EMPLOYEES AND PENSIONERS...!
Posted: 17 Nov 2014 09:03 AM PST
7th CPC DA Calculation – Important factor of AICPI (IW) BY 2001 continue or not..?

Dearness Allowance is one of the important issues that the Pay Commission deals with. The calculation method that was recommended by the 6th Pay Commission was radically different from the ones suggested by all the previous Pay Commissions. Dearness Allowance, which was increasing by 1 or 2% until the 5th Pay Commission suddenly shot up to the peak of double-digit numbers.

Until the 5th CPC, the Consumer Price Index Number for Industrial Workers 1982 = 100 was used for calculating dearness allowance. From the 6th Pay Commission onwards, CPI (IW) 2001=100 was used for calculating the DA.

There was another crucial change that the 6th CPC made. It recommended that the Reference Base Index be changed from 306.33. As a result, 115.76 became the new Reference Base Index from 01.01.2006 onwards.

Will the 7th CPC introduce a new CPI (IW)? Or will it bring about changes in the Reference Base Index?

This is something that everybody wants to know.

Just watch the difference between 5th and 6th CPC DA Calculation methods…

FOUNDER OF 'CENTRAL GOVERNMENT EMPLOYEES NEWS' TITLE AND KEYWORD... No.1 BLOG FOR CENTRAL GOVT EMPLOYEES AND PENSIONERS...!
Posted: 17 Nov 2014 07:21 AM PST
Dopt decided to include ‘Autism’ in the term ‘disabled’ – Exemption from transfer

The autism spectrum disorder child requires constant caregiver support and it would be imperative for the Government employees to take care of their autism spectrum disorder child on continuous basis, it has been decided to include ‘Autism’ in the term ‘disabled’, as defined in Para 3 of the above-mentioned O.M. dated 06.06.2014
Click here to read continue...
FOUNDER OF 'CENTRAL GOVERNMENT EMPLOYEES NEWS' TITLE AND KEYWORD... No.1 BLOG FOR CENTRAL GOVT EMPLOYEES AND PENSIONERS...!