...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, November 30, 2016

      GDS கமிட்டி ..........  GDS கமிட்டி........ GDS கமிட்டி
GDS கமிட்டி அறிக்கை நமது துறை அமைச்சர் அவர்களின் பார்வைக்கு 28.11.2016அன்று வைக்கப்பட்டுள்ளது .அமைச்சர் அவர்களின் பார்வைக்கு  பின்பு முறையாகவெளிடப்படும் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன .
        முத்தின தேங்காய் கடைக்கு வந்துதானே தீரணும் 
---------------------------------------------------------------------------------------------------------------------
நெல்லை கோட்ட GDS தோழர்களுக்கு 
பஞ்சபடிக்கான உத்தரவு நேற்று மாலைதான் கோட்ட அலுவலகத்திற்கு வந்துள்ளது .இன்று உங்கள் SB கணக்குகளில் வரவு வைக்கப்படும் .
கொடுப்பதற்கு தான் இத்தனை தாமதம் --
பிடிப்பதற்கோ எத்தனை வேகம் ?
என்று தணியும் .........................



-------------------------------------------------------------------------------------------------------------------------

GROUP B தேர்வு எழுதும் அனைத்து ASP /IP  தோழர்களுக்கும் NFPE இன் நல்வாழ்த்துக்கள் 
 04.12.2016 அன்று GROUP B தேர்விற்கு முன்னதாக எர்ணாகுளம் CAT வழங்கிய தடைஉத்தரவை கேரளா உயர்நீதி மன்றம்  ரத்துசெய்துள்ளது .அதனால் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என அஞ்சல் அறிவித்துள்ளது .
ஐந்து வருட காலியிடங்களுக்கு சேர்த்து ஒரே தடவையில்  தேர்வுநடப்பது பலரது வாய்ப்புகள் பறிபோகும் என்ற நோக்கத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது .

Hon'ble High Court of Kerala vacated the interim order of CAT Ernakulam Bench

It has been informed by the applicants that interim order given by Hon'ble CAT Ernakulam Bench in OA No.180/953/2016 (M.A. 180/1242/2016) "to hold the examination separately for each vacancy year with a gap of minimum 40 days advance notice" is vacated by Hon'ble High Court of Kerala. The result of the examination is subject to the outcome of the OA. 
-----------------------------------------------------------------------------------------

புதிய நோட்டுகளை (சட்டப்படியான செல்லும் நோட்டுகளை அதாவது பழைய 500 /1000 தவிர்த்து )டெபாசிட் செய்ப்பவர்களுக்கு மட்டுமே  வித்ட்ராயல் செய்ய ரூபாய் 24000 என்ற அளவு தளர்த்தப்பட்டுள்ளது .மேலும் இது குறித்து அஞ்சலகத்தில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன .
இதற்கான முறையான படிவத்தை பராமரிக்க வேண்டும் 
வாடிக்கையாளர் PAY IN SLIP இல் DENOMINATION எழுத வேண்டும் 
COUNTERFOIL இல் பின்பக்கம் நாம் வரிசை எண்ணை குறிக்க வேண்டும் ..மேலும் பார்க்க 
 
 The following are the procedure to be followed:-
1.The withdrawal exceeding the current limits may be allowed only in the home SOL of the account holder.

2.The Finacle application should validate the withdrawals exceeding the limit for those depositors who deposit the current legal tender notes on or after 29.11.2016. For this purpose a Patch needs to be deployed.

3.The counter PA should maintain a separate register for entering details of such deposit transactions.

The proforma of the register is as follows:-

S.No.
Date
Name of the Account Holder
SB Account Number
Amount Deposited through current legal tender notes
Deno. of legal tender notes
Counter PA Sign.
PM/SPM/ Counter Supervisor Signature, Date and amount of withdrawal, if any


4. The depositors who are depositing current legal tender notes on or after 29.11.2016 should write the denomination of currency notes on the pay in slip.

5. After acceptance of deposit by post office, the concerned PA should acknowledge the tendering of currency notes on the back side of the counterfoil of the pay in slip and write the Sl. No. of the entry in above mentioned register.

6. While allowing withdrawal the Counter PA should consult the prescribed Register and make necessary entries for the cash withdrawal from the respective account.

7. Counter PA should maintain the details of cash received and remitted to Treasurer separately for WOS Notes and Current Legal Notes.

CEPT team/FSI vendor is requested to put in place necessary validation by deploying a Patch in Finacle application. Further detail will be intimated in due course. 

In the meanwhile, necessary instructions may be issued to all concerned. 

With regards,

Sachin Kishore
Director (CBS)
Sansad Marg,
Dak Bhavan

Tuesday, November 29, 2016

                         அஞ்சல் நான்கின் மாநில மாநாடு
தமிழ்மாநில அஞ்சல் நான்கின் 30 வது மாநில மாநாடு 29.12.2016 மற்றும் 30.12.2016 ஆகிய நாட்களில் திண்டிவனத்தில் நடைபெறுகிறது .மாநாட்டில் கலந்துகொள்ள விரும்பும் தோழர்கள் தங்கள் பெயர்களை கோட்டசெயலர் தோழர் SK .பாட்சா அவர்களிடம் 30.11.2016 குள் தெரிவிக்கவும் .மாநில மாநாட்டு நன்கொடை புத்தகங்களை வருகிற 05.12.2016 குள் பிரித்த தொகையுடன் கொடுக்கவும் .
                               டிசம்பர் 15 பாராளுமன்றபேரணி 
  மத்தியஅரசு ஊழியர்கள்  மகா சம்மேளனம் சார்பாக புதுடெல்லியில் நடைபெறும் பேரணிக்கு  கோட்டத்தில் இருந்து ஐந்து தோழர்கள் கலந்து கொள்கிறார்கள் .தோழர்கள் வண்ணமுத்து ,அழகுமுத்து ,நமச்சிவாயம் ,குருசாமி மற்றும் பாட்சா ஆகியோர் செல்கிறார்கள் .புறப்படுமபோது தொடர்வண்டியிலும் வரும்பொழுது வானூர்தியிலும் அவர்கள் முன்பதிவு செய்திருக்கிறார்கள் .அவர்களின் தொழிற்சங்க பயணங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறோம் .
                            போஸ்டல் JCA சார்பாக ஆர்ப்பாட்டம் 
போஸ்டல் JCA சார்பாக வருகிற 07.12.2016 அன்று 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதற்கட்டமாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது 

                                               வாழ்த்துக்களுடன்  
  SK .ஜேக்கப் ராஜ்                                   SK .பாட்சா 

GDS பஞ்சப்படி உயர்வு --125% இல் இருந்து 132 % ஆக உயர்வு 

சேமிப்பு கணக்குகளில் இருந்து பணம் எடுக்க வரையறுத்த அளவை தாண்டி 29.11.2016 முதல் 
பணம் எடுக்கலாம் --ரிசர்வ் வங்கி அறிவிப்பு 
                       ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டது ?
 

Monday, November 28, 2016

                                        தலை நிமிர்ந்து செ(சொ )ல்வோம் 
திரளும்  மக்கள் கூட்டம் -அஞ்சலகத்தில் 
புரளும் பணத்தோட்டம்  
இதுவரை அதாவது 09.11.2016 முதல் அஞ்சலகத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூபாய் 32,631கோடிகள் 
பழைய நோட்டுகளை மாற்றியது ரூபாய் 3680 கோடிகள் 
நாட்டிலுள்ள அனைத்து அஞ்சலகங்களும் இதில் முக்கிய பங்காற்றியுள்ளன .
பழைய நோட்டுகளை மாற்ற  அஞ்சலகத்தில் கணக்கு இல்லாதவர்களுக்கும் அனுமதிக்கப்பட்டது சிறப்பம்சமாகும் --நமது இலாகா செயலர் திரு சுதாகர் பெருமிதம் . 
-------------------------------------------------------------------------------------------------------------------
2.GDS கமிட்டி அறிக்கை இந்த வாரம் இந்தியா போஸ்ட்   வலைத்தளத்தில் பிரசுரிக்கப்படும் .
3.அஞ்சலகங்களில் பணம் எடுக்கும் அதிகபட்சம் வாரத்திற்கு ரூபாய்  24000 என்பது  தொடரும் --ரிசர்வ் வங்கி அறிவிப்பு .
---------------------------------------------------------------------------------------------------------------------
                               புரட்சி தலைவருக்கு வீர வணக்கம் 
                                                  பெடல் காஸ்ட்ரோ    ( 1926--2016)
        கியூபா அமெரிக்க கண்களில் குத்திய முள்--
உலகம் உள்ளவரை உறுத்திக்கொண்டே இருக்கும்   
கியூபாயில் புரட்சி மூலம் ஆட்சியை பிடித்தவர் ..நம் சமகால மக்கள் தலைவர் .இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற போராளி --கல்வியையும் -மருத்துவத்தையும் முழுமையாக அம்மக்களை சென்றடைய செய்தவர் .இளம் வயதிலே மாவீரன் அலெக்ஸ்சாண்டர்   போன்றோர்களின் துணிச்சலை கண்டு வசீகரப்பட்டவர் .தன் வாழ்நாளில் அமெரிக்க அதிபர்கள் அனைவரையும் அலட்சியமாக பார்த்தவர் .புகழுக்கும் பெயருக்கும் மயங்கியதில்லை --இதுபோன்ற அபூர்வ தலைவர்களை நம் சமகாலத்தில் பார்த்தது நமக்கு ஒரு பாக்கியம் .வாழ்க !காஸ்ட்ரோ புகழ் !
                                                     SK .ஜேக்கப் ராஜ் 












New Delhi, Nov 27 (PTI) People have deposited a staggering Rs 32,631 crore in nearly 1.55 lakh post offices across the country following demonetisation of Rs 500/1000 currency notes.

The post offices have also exchanged about Rs 3,680 crore of old currency notes between November 10 and 24, Department of Posts Secretary B V Sudhakar told PTI.

"From November 10 to November 24, we have exchanged 578 lakh notes of value of about Rs 3,680 crore. If you look at the deposits, 43.48 crore old Rs 500 and Rs 1000 notes were accepted as deposits, and their value is about Rs 32,631 crore," he said.


As many as 1.55 lakh post offices -- about 1.30 lakh in rural areas and the rest 25,000 in urban and semi-urban areas -- are playing a "prominent role" in the entire exercise, he added.

Sunday, November 27, 2016

       மயிலாடுதுறை கோட்ட மாநாடு ---27.11.2016
   27.11.2016 ல் நடைபெற்ற மாயவரம் கோட்ட மாநாட்டில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிபெற்ற புதிய நிர்வாகிகளை நெல்லை NFPE வாழ்த்துகிறது 
தலைவர் --தோழர்  ஊமைத்துரை 
செயலர்  --  தோழர் V. மோகன்குமார் 
நிதிச்செயலர்  தோழர் S .விமல் நாயக்  
-----------------------------------------------------------------------------------------------------------------------
06.11.2016 சீர்காழி கிளை மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கும் எங்கள் வாழ்த்துக்கள் 
தலைவர் :    தோழர்.  R . ராமமூர்த்தி,  P.A.,  சீர்காழி HPO 
செயலர்    :    தோழர்.  T . கோவிந்தராஜன் @ ராஜா , DSM , சீர்காழி HPO 
பொருளர் :   தோழர்.   S. ராஜசேகர், SPM,  திருவாளப்புத்தூர் SO 
-------------------------------------------------------------------------------------------------------------------------
                                                 வருந்துகிறோம் 


தோழர் சுடலைமுத்து BPM பாலாமடை  அவர்களின் தாயார் திருமதி .முத்துவடிவம்மாள் (84)  அவர்கள் 26.11.2016 அன்று இயற்கை எய்தினார்கள் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம் .தாயாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு NELLAI NFPE ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .
---------------------------------------------------------------------------------------------------------------------

Saturday, November 26, 2016

பதவி உயர்வு --பணிநிறைவு பெறும் GDS ஊழியர்களுக்கு செவேரென்ஸ்  தொகை வழங்குவது குறித்து விளக்க ஆணை --முன்னதாக இதை NPS திட்டத்தில் சேர்ப்பதாக கூறி வந்ததால் பதவி உயர்வு பெற்ற GDS ஊழியர்கள் பெரும் சிரமத்திற்குஆளாகினார்கள் 

.2.மேலும் சர்வீஸ் யில் இருந்து  டிஸ்சார்ஜ் (ஓய்வு பெறும் GDS ஊழியர்களை இப்படித்தான் அழைக்கிறது நிர்வாகம் ) செய்யப்பட்ட ஊழியர்களுக்கு NSDL   நிறுவனத்திடம் இருந்து வரும் படிவத்தை (அதில் NPS திட்டத்தில் இருந்து விலகிக்கொள்வதாக ஒப்புதல் கடிதம் ) கோட்டநிர்வாகம் கட்டாயப்படுத்தி வாங்கக்கூடாது என்றும் ரூபாய் 30000 க்கு மேல் GDS கணக்கில் சேரும் தொகைக்கு வாழ்நாள் ஊதியம் வழங்க அஞ்சல் வாரியத்திடம் இருந்து  உத்தரவு வர இருப்பதாக  CPMG அவர்கள் தெரிவித்துள்ளார்கள் .ஆகவே  நமது கோட்டங்களில் பணிநிறைவு பெற்ற ஊழியர்கள் NSDL கடிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்த பட கேட்டுக்கொள்கிறோம் .

Regarding payment of Severance Amount to the beneficiaries of SDBS and NPS Subscription deductions under SDBS.

Regarding payment of Severance Amount to the beneficiaries of SDBS and NPS Subscription deductions under SDBS.

Friday, November 25, 2016

Payment of Dearness Allowance to Gramin Dak Sevaks (GDS) at revised rates w.e.f. 01.07.2016 onwards—reg.

Payment of Dearness Allowance to Gramin Dak Sevaks (GDS) at revised rates w.e.f. 01.07.2016 onwards—reg.

Thursday, November 24, 2016

Thursday, November 24, 2016

FLASH NEWS


GDS COMMITTEE CHAIRMAN SUBMITTED ITs REPORT TO THE SECRETARY POSTS TODAY (ON 24.11.2016).

                                                  முக்கிய செய்திகள்
WOS உத்தரவு தொடர்பாக ஞாயிறு /விடுமுறை நாட்களில் பணியாற்றிய ஊழியர்களுக்கும் மற்றும் தினமும் வேலைநேரத்திற்கு மேல் பணிசெய்யும் ஊழியர்களுக்கும்   Honorarium வழங்கலாம் என Directorate உத்தரவு 116/11/2016/SB dated 18/21.11.2016வெளியாகியுள்ளதை சுட்டி காட்டி இதை  விரைவில் Honorarium வழங்க கோட்ட நிர்வாகம் முடிவெடுக்க வேண்டுமென 22.011.2016 நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் விவாதிக்கப்பட்டுள்ளது .
2.மேலும் கள்ள நோட்டுகளை கண்டறியும் கருவி கூடுதலாக  7 அலுவலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன .இது போதாது அனைத்து அலுவலகங்களுக்கும் வழங்க கோட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம் .

                     வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் 

 பழைய 500/1000ரூபாய் நோட்டுகளை சேமிப்பு கணக்கில் (SB ) டெபாசிட் செய்ய மட்டும் வாங்கலாம் --இதர கணக்குகளில் டெபாசிட் செய்ய வாங்கக்கூடாது 

SB Order No : 13/2016 dated 23.11.2016 regarding acceptance of WOS currency notes in Post Office Saving Bank Accounts

SB Order No : 13/2016 dated 23.11.2016 regarding acceptance of WOS 


currency notes in Post Office Saving Bank Account only and not in other 


accounts like RD, TD, MIS, SSA, SCSS, PPF, KVP, NSC etc.



Wednesday, November 23, 2016

                              முக்கிய செய்திகள் 
GDS கமிட்டி அறிக்கை 24.11.2016 அன்று அஞ்சல் வாரிய செயலரிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
------------------------------------------------------------------------------ 
சேமிப்புக்கணக்குகளில்பழைய ரூபாய் 500 /1000 டெபாசிட் செய்ய கூடாது --ரிசர்வ் வங்கி அதிகரிப்பு 
Deposit of old demonetized notes of 500 and 1000 in Small Savings Scheme - Finmin Order 22.11.2016

F.No.1/042016-NS
Ministry of Finance
Department of Economic Affairs
(Budget Divisional)
North Block, New Delhi
Dated 22nd November 2016
To
1. The Chief General Manager
Reserve Bank of India
Department of Government & Bank Accounts
Central Office, Byculla Office Accounts
4th floor, Opposite Mumbai Central Railway Station
Byculla, Mumbai - 400008

2. The Deputy Director General (FS)
Department of Posts
Dak Bhawan, Sansad Marg, New Delhi

3. The Joint Director & HOD
National Savings Institute
ICCW Building

4. Deen Dayal Upadhyay Marg
New Delhi-110003

Subject: Deposit of old demonetized notes of 500 and 1000 in Small Savings Scheme

Sir,
I am directed to state that Ministry of Finance has received references from Banks whether currency notes of Rs.500 and Rs.1000, discontinued w.e.f.9.11.2016, can be deposited in accounts opened under small savings schemes. The matter was examined in this Ministry and it has been decided that subscribers of Small Savings Scheme may not be allowed to deposit old currency note of Rs.500 and Rs.1000, in Small Savings Schemes.

2. This may be compiled strictly.

3. This has the approval of Secretary (Economic Affaris).

Yours faithfully,
sd/-
(Padam Singh)
Regional Director(Sr.)
---------------------------------------------------------------------------------------------------------


--

Tuesday, November 22, 2016

Regarding exchange of currency notes at post offices - DO from

 Directorate

Monday, November 21, 2016

22.11.2016 அன்று நடைபெறும் மாதாந்திர பேட்டிக்கான பிரச்சினைகள் உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளன .


NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP “C’,
TIRUNELVELI DIVISION, TIRUMELVELI 627 002.

No PIII/Dlgs     dated at  Palayankottai dated 17.11.2016.

To
The Sr.Supdt of Post Offices,
Tirunelveli Division,
Tirunelveli 627 002.


Sir,

Sub:- Union subjects to be discussed in the monthly meeting to be held on 22.11.2016  -reg.

The following new subjects may kindly be included for discussion in the above meeting.

1.      Request to supply Fake currency detector Machine  to all Sub Offices and additional 2 machines to Palayankottai H.O since huge amount of  old currency is exchanged at all offices.

2.      Request to issue transfer orders on the basis of  DPC already been conducted on 25.10.2016 and pending for a long period.

3.      Request to retransfer the work of MMS schedule received from Tuticorin to Tirunelveli RMS at 10 P.M at TVL New Bus stand since no staff is available at that time at TVL New Bus stand.

4.      Request to sanction honorarium to the officials worked during extended working hours in c/w exchange of old currency notes at all Post Offices.

5.      Request to supply heater to Nalumukku S.O working in hills.

6.      Request to fill up the existing vacancies of Treasurer and ATR in H.O /S.Os after calling for volunteers for the above posts..

7...  Request to supply two chairs for Pottalpudur SO.
8.  Request to supply one computer table to Pappagudi SO.

9.  Request to supply one chair to Manimuthar Project SO.

The following officials may kindly be permitted to attend the above meeting.

1 Shri. S.K. Jacobraj, Divl Sec and P.A, Palayankotttai H.O.

2. Shri. C. Vannamuthu, Asst Sec and PA, TVL Collectorate.

3.Shri.P.. Subramanian, Br Sec,ASD and P.A on deptn at Nalumukku.
.
Thanking You,             Yours faithfully,

                                                                                                (S.K. JACOBRAJ)

DIVISIONAL SECRETARY,
AIPEU GR ‘C’,Tirunelveli Division,
                                                                                                TIRUNELVELI 627 002..
                                                                                               
.


RULE 38 இடமாறுதல் உத்தரவுகளை வெளியிடஇத்தனை தாமதமா ?
 அல்லது மெத்தனமா ? மண்டல அலுவலக விசாரிப்புக்கு பின் வெளியிடுவது அழகா ?
DPC கூடியது 25.10.2016 உத்தரவு தேதி 17.11.2016
இன்றுவரை சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு உத்தரவின் நகல் செல்லவில்லை .விரைந்து செயல்பட வேண்டுகிறோம்   

T .பிரமிளா  ---தேனி  ----                                   -- PA பத்தமடை 
A .நியூட்டன் --விருதுநகர் ---                            SPM பணகுடி  
M .மந்திரம் --.சேலம் மேற்கு --- PA  முலைக்கரைப்பட்டி 
N .ஜோதி   -சிவகங்கை        --          SPM ராஜவல்லிபுரம்  
D.ஹேனா   தூத்துக்குடி                          -- PA  நாங்குநேரி 
P .கிருஷ்ணவேணி    தேனி                   --SPM முக்கூடல்  
A .அனிஷா  பொள்ளாச்சி     ---PA  அம்பாசமுத்திரம் 
M முத்துராமலிங்கம்  தூத்துக்குடி ---- PA  VK புரம் 
M முகிலா  கன்னியாகுமரி    -SPM  அணுவிஜய்  டவுன்ஷிப்  
           தோழர்கள் அனைவரையும் நெல்லை  NFPE வாழ்த்தி வரவேற்கிறது . 
       தோழமையுடன்  SK .ஜேக்கப் ராஜ்  கோட்டசெயலர் நெல்லை 
----------------------------------------------------------------------------------------------------

Cadre Restructuring Of Group 'C' Employees In Department 

Of Posts - Clarification - Reg






















Saturday, November 19, 2016

                                                    முக்கிய செய்திகள் 
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள முன்பணம் ரூபாய் 10000 வழங்கப்படும் .விருப்பமுள்ளவர்கள் பெற்றுக்கொள்ளலாம் .இது நவம்பர் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் 
SALARY ADVANCE IN CASH. NO OPTION REQUIRED FOR CASH PAYMENT



Please Read para 2 of Fin. Min. OM – “In case no option is received by the said date, it will be presumed that the employees has opted for cash pay-out and payment thereof will be disbursed in cash accordingly”.
-----------------------------------------------------------------------------------------------------
                      வரலாற்று  பக்கத்தில் நம் ஆர்ப்பாட்ட நிகழ்வுகள் 
                20.11.2016ஞாயிறு  பணி செய்ய  வேண்டாம் .தமிழகம் தழுவிய  போராட்டத்தின்  முதல் வெற்றி .மேலும் தகவல்களை சேகரிக்கும் பணிகளை இனி நிர்வாக அலுவலக ஊழியர்களே  மேற்கொள்ளுவார்கள் .தலைமை அஞ்சலக ஊழியர்களை இனி  நிர்பந்திக்க வேண்டாம் எனவும் உத்தரவு .விடுமுறை நாட்களில் பணிசெய்தமைக்கு உரிய நிவாரணம் பெற்று தருவது சம்பந்தமாக இலாகா செயலருடன்  கலந்தாலோசித்து  அறிவிக்கப்படும் என்றும்  CPMG  அவர்கள் தெரிவித்தார்கள் .குறைந்த கால அவகாசத்திலும்  ஊழியர்களை திரட்டி ஆர்ப்பாட்டங்களை நெல்லை கோட்டத்தில் இரண்டு தலைமை அஞ்சலகங்களில் சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த தோழர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
நெல்லை முன்னணி பத்திரிக்கைகள் அனைத்திலும் நம் செய்தி -
அனைத்து செய்தியாளர்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .                        

                                            மாலைமுரசு --18.11.2016
                                              மாலைமலர் 18.11.2016
                                                   தினமலர்  19.11.2016
                                   தினகரன் 19.11.2016
                                                   தினமணி 19.11.2016